ஒவ்வொரு பத்தி தொடக்கத்திலும் gap கொடுக்கத்தேவையில்லை. இங்கு உள்ள மாற்றத்தைப் பார்க்கவும். நன்றி

மேலும், (இந்தியக் கலைச் செல்வம்/தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்) மற்றும் (பக்க எண்களை) போன்றவற்றை தொகுப்பதற்கு

என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தவும். நான் மெய்ப்பு பார்த்த தங்களது பங்களிப்பு பக்கத்தினை பார்க்கவும். நன்றி--Balu1967 (பேச்சு) 07:02, 18 ஏப்ரல் 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:BrindhaSukumaran&oldid=1272837" இலிருந்து மீள்விக்கப்பட்டது