வார்ப்புரு:புதுப்பயனரசரிங்க ஐயா

கவனத்திற்கு

தொகு

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு நன்றிகள் ஆனால் பக்கங்களை மெய்ப்பு பார்க்கும் போது பின்வருவனவற்றை கவனத்தில் கொள்க.

மேலடி

தொகு

ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right

2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்

வரிகளின் துவக்கத்தில் {{Gap}} பயன்படுத்த வேண்டாம்.

பிரிந்த வார்த்தைகள்

தொகு

வார்த்தைகள் பிரிந்து வந்திருந்தால் அதனைச் சேர்க்கவும். உதாரணம்: வரு கிறது என்பதனை வருகிறது என மாற்றவும்.

தாங்கள் மெய்ப்பு பார்த்த அனைத்து பக்கங்களிலும் உரிய திருத்தங்களைச் செய்யுங்கள் . வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேட்கவும். நன்றி இங்கு செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். Sridhar G (பேச்சு) 14:52, 18 ஆகத்து 2021 (UTC)Reply

பிரிந்த வார்த்தைகள்

தொகு

[[[Special:Permalink/1364630|இங்கு]] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். வார்த்தை வெட்டுக்கள், சரியான வகையில் பத்தி பிரிப்பு முதலியவைகளைச் செய்த பிறகே மஞ்சளாக்குங்கள். இல்லையென்றால் சிவப்பு நிறத்திலேயே விட்டுவிடுங்கள். -- Balajijagadesh (பேச்சு) 08:30, 19 ஆகத்து 2021 (UTC)Reply

மீண்டும் கவனத்திற்கு

தொகு

இவ்வளவு பிழைகள் இருக்கும் போது மஞ்சள் செய்ய வேண்டாம். ஏற்கனவே நீங்கள் செய்த பங்களிப்புகளில் உரிய மாற்றங்களைச் செய்யவும். நன்றி Sridhar G (பேச்சு) 02:50, 23 ஆகத்து 2021 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nachiyarvinoth&oldid=1372934" இலிருந்து மீள்விக்கப்பட்டது