Sridhar G BOT
Joined 6 மார்ச்சு 2021
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- பல நூல்களுக்கு மேலடி இட வாழ்த்துக்கள். தொடர்ந்து இயக்குங்கள். 3 இலட்சம் பக்கங்களுக்கு நான் எழுத்துணரியாக்கம் செய்தது போல, கூட்டாக இணைந்து மேலடி இடலாம். புதியவர்களுக்கு அவர்களது பணி எளிதாகும். சில ஆசிரியர்கள் மேலடியிலும் நடுப்பகுதி தலைப்புகளை இடுகிறார்கள் நீங்கள் அவற்றினைக் கண்டால் அவ்வாறு இடவேண்டாமென்று வழிநடத்துங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 16:08, 14 மே 2021 (UTC)