வாருங்கள், Trengarasu!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிமூலம் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணற்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிமூலத்திற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமூலம் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக டெரன்ஸ் :)--Sivakumar 11:07, 10 மே 2007 (UTC)Reply

நிர்வாக அணுக்கம் தொகு

ஏற்றுக் கொள்கிறேன். நன்றி--Ravidreams 16:38, 11 மே 2007 (UTC)Reply

மகிழ்ச்சி ரவி. நற்கீரனை ஏன் இந்தப் பக்கம் இன்னும் காணல? டெரன்சும் நிர்வாகப் பொறுப்பை ஏற்பது பயனுள்ளதாயிருக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக ஆரம்ப வேலைகளை விரைவாக முடிக்க, நுட்ப விடயங்களைக் கையாள விக்கி அனுபவமுள்ளவர்கள் தேவை. டெரன்ஸ் என்ன சொல்கிறீர்கள்? --கோபி 16:51, 11 மே 2007 (UTC)Reply

நானும் ஏற்றுக் கொள்கிறேன் டெரன்ஸ். கோபி சொல்வது நீங்களும் நிர்வாகி ஆவது இத்திட்டத்திற்கு வளம் கூட்டும்.--Sivakumar 07:45, 13 மே 2007 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Trengarasu&oldid=281" இலிருந்து மீள்விக்கப்பட்டது