பேச்சு:எனது கதைகளின் கதைகள்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
@Balajijagadesh, Fathima rinosa, Arularasan. G: ஒரு நூலில் பொருளடக்கம் என்ற அச்சுப்பக்கம் இல்லையென்றாலும், நாம் அவற்றை பக்க எண்களோடு உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அரைத்தானியக்கமாகச் செய்யக்கூடிய பைத்தான் நிரல் எழுதி வருகிறேன். இதற்கு பல்வேறு தரவுகள் தரவுகளும், சோதனைகளும் தேவைப்டுகின்றன. அவற்றை கூட்டு முயற்சியாக, பாத்திமாவுடன் இணைந்து அட்டவணையிலும், உட்பக்கங்களிலும் மாற்றம் செய்து செய்து பார்க்கிறேன். இந்த நூலின் துணைப்பக்கங்கள் உருவாக்கிய 5 மணிநேரம் கழித்து நீங்களும் துணைப்பக்கங்களை உருவாக்கியுள்ளீர்கள். இனிதவிர்க்கவும். உங்கள் வழிமுறைகளில் துணைப்பக்க வரிசையெண், பக்க எண் வருமாறு அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்நூலில் நாங்கள் அமைத்திருப்பது போல.--Info-farmer (பேச்சு) 01:51, 5 ஆகத்து 2020 (UTC)
- @Info-farmer, Fathima rinosa, Arularasan. G, Tshrinivasan:தானியக்கமாக செய்ய எண்கள் கொண்ட துணைப்பக்கங்கள் தான் செய்யவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. கொண்ட விக்கியில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். நான் ஆகத்து 1ஆம் தேதியே முதல் பக்கத்தை உருவாக்கி துணைப்பக்கங்களை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டுவிட்டேன். மேலும் சில பணிகள் காரணமாக தொடர முடியவில்லை. 4ஆம் வந்து எனது முதல் பக்கத்தைப்பார்த்தேன். எந்த மாறுதலும் இல்லை. 4ஆம் தேதி தாங்கள் உருவாக்கிய துணைப்பக்கங்களை நான் அண்மைய மாற்றங்களைப் கவனிக்கவில்லை. அதனால் துணைப்பக்கங்களை உருவாக்கி முதல் பக்கதில் சேர்த்தேன். ஆனால் நான் முதலில் முதல் பக்கதில் சேர்த்த பிறகும் தாங்கள் தங்களது துணைப்பக்கங்களுக்கு மாற்றி உள்ளீர்கள். transclude செய்யப்பட்ட பின்பு பக்க எண்கள் அர்த்தமில்லாதவை. நூலில் அட்டவணை இல்லாத பொழுது transclude செய்யப்பட்ட நூலில் பக்க எண்கள் சேர்ப்பது வீணான வேலை. அதனால் எந்த பயனும் இல்லை. பக்க எண்கள் (இரண்டு அடுக்கு '-') துணைப்பக்கங்கள் பொதுவாக படிப்பவர்களுக்கு அவ்வளவு எளிதாக புரியாது. சரியான நடைமுறையாக இருக்கும் என்று கருதவில்லை. -- Balajijagadesh (பேச்சு) 18:09, 8 ஆகத்து 2020 (UTC)
- விக்கியென்றாலே யார்வேண்டுமானாலும், எப்பொழுதும் மாற்றலாம் என்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும், பொதுவகத்தில் இருக்கும் நடைமுறை போல, அறிவித்து மாற்றுதல்(நீக்குதல்) நல்ல நடைமுறை. அதன்மேல் கொண்ட ஈர்ப்பால், உங்களிடம் தெரிவித்தேன். ஒரு நூலினை படிப்பவர் மனதில் எத்தகைய மன எண்ணங்கள், பலன்கள் எழும் என்பதை முன்கூட்டிய முடிவெடுத்தல், ஒரு படைப்பாளிக்கு கடினமான செயலே. எனவே, // பின்பு பக்க எண்கள் அர்த்தமில்லாதவை// இத்தகைய முன்முடிவினை(prejudice) நான் எடுக்க விரும்பவில்லை. என்னால் இயன்ற வரை ஒரு பயனருக்கு உதவ முயல்கிறேன். விக்கியின் புதிய தோற்றமான, Abstract Wikipedia என்பது அதுதான் என்றே எண்ணுகிறேன். சரி மற்றொரு உரையாடலில் சந்திப்போம். நீங்கள் கூறியபடி, புத்தர் பொன்மொழிகள் நூலினை மாற்றச் செல்கிறேன். வணக்கம்.--Info-farmer (பேச்சு) 23:19, 8 ஆகத்து 2020 (UTC)