பேச்சு:என் சரித்திரம்

காப்புரிமை

தொகு

இந்த நூலுக்கு (கட்டுரை வடிவ பகுதிகள்) காப்புரிமை பொதுபயன்பாட்டிற்கு வழங்கப்படவில்லை. தமிழக அரசு நாட்டுடைமை செய்ய முயற்சித்தபோதும் இந்நிறுவனைத்தைக் காத்துவரும் குழு இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. என்வே இப்பகுதியினை விக்கி மூலத்திலிருந்து நீக்கலாம் என கருதப்படுகிறது. சமூக உறுப்பினர்கள் ஆலோசனைகள் தேவை. TVA ARUN (பேச்சு) 11:57, 8 திசம்பர் 2022 (UTC)Reply

27.08.2001 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாட்டுடைமையாக்கமாக அறிவிப்பு செய்யப்பட்டு,

அரசாணை (நிலை) எண்.300 தமிழ்வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத் (த.வ.1.1)துறை நாள்: 20.12.2001 வெளியிடப்பட்டது. உ.வே.சா. (நூலக) அறக்கட்டளையின் வேண்டுகோளுக்கு ஏற்ப, இந்த அரசாணையானது பின்னர் இரத்து செய்யப்பட்டது. (நிதித்துறையின் அலுவல் சார்பற்ற எண்.46115/கல்வி/22002 நாள்:25.06.2002) -ல் பெற்ற இசைவுடன் வெளியிடப்பட்டது.--TVA ARUN (பேச்சு) 12:15, 8 திசம்பர் 2022 (UTC)Reply

பொதுகள உரிமம்

தொகு

இப்படைப்பின் ஆசிரியர் இறந்து 81 ஆண்டுகள் ஆகிறது. இந்தியக் காப்புரிமை சட்டப்படி ஆசிரியர் இறந்து 60 ஆண்டுகள் பிறகு அவரது படைப்புகள் பொதுகள உரிமத்தில் வந்துவிடும். -- Balajijagadesh (பேச்சு) 10:45, 24 மே 2023 (UTC)Reply

இந்த நூலின் மறுபதிப்பு 2014 ஆம் ஆண்டு அதே நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரங்கள் தேவை. TVA ARUN (பேச்சு) 11:37, 24 மே 2023 (UTC)Reply
"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:என்_சரித்திரம்&oldid=1527472" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "என் சரித்திரம்" page.