மிஸஸ் ராதா/பதிப்புரை
பதிப்புரை
நண்பர் திரு. தென்னரசு அவர்கள் கதை சொல்வதில் வல்லவர். .
அவருடைய 'மிஸஸ். ராதா' என்ற நாவலையும், "ஹெட்மிஸ்ட்ரஸ்" என்ற குறு நாவலையும் சேர்த்து வாசகர்களுக்கு வானதி பதிப்பகம் அற்புதமான நாவலாக வழங்கியுள்ளது.
இதை மிக்க மகிழ்ச்சியோடு வாசகர்களுக்கு வானதி பதிப்பகம் அளிக்கிறது. ஏற்று மகிழுங்கள்.
இதைப் புத்தக வடிவில் வெளியிட அனுமதியளித்த நண்பர் திரு. தென்னரசு அவர்களுக்கும் இந் நாவலை அச்சிட்டுக் கொடுத்த கயல் அச்சகத்தாருக்கும் நன்றி.
அன்புள்ள
ஏ. திருநாவுக்கரசு
வானதி பதிப்பகம்