மீடியாவிக்கி பேச்சு:Common.css

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic {{Gap}}

இதனுடைய பரணில் இதற்குமுன் நடைபெற்ற உரையாடல்களைக் காணலாம்.

{{Gap}} தொகு

  • இங்கு இந்த உரையாடல் தொடங்குவதற்கு முன், வேறு சில இடங்களில் நடந்தவைகள் வருமாறு;-

1) 28 நவம்பர் 2020
Wikimedia Wikimeet India 2021 Request for Comments: பிற இந்திய விக்கிமீடியர்களின் கலந்துரையாடலில் தெரவிக்கப்பட்டது.

2) 29 நவம்பர் 2020 8.01 AM IST
இந்திய விக்கிமூல டெலிகிராமில் இந்த வேண்டுகோள் நேரடியாக பலரும் அறிய நம்மின் இடைமுக அணுக்கருக்கு பின்வருமாறு, என்னால் (தகவலுழவன்) தெரிவிக்கப்பட்டது.

To reduce gap template, how can we, taWS, install? https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Wikimeet_India_2021/Request_for_Comments/Online_training:_Challenges_and_possible_solutions#Discussion

হৃষীকেশ, [29.11.20 09:38] [In reply to தகவலுழவன் infoFarmer] Add text indent like here:

https://wikisource.org/wiki/MediaWiki:Common.css

হৃষীকেশ, [29.11.20 09:38] [In reply to தகவலுழவன் infoFarmer] Add text indent like here:

https://wikisource.org/wiki/MediaWiki:Common.css

தகவலுழவன் infoFarmer, [29.11.20 11:46] [In reply to হৃষীকেশ] @JBalaji will you add this to taWS? I Am not interface admin.

@Balajijagadesh:இந்த வார்ப்புருவின் பயன்பாட்டினைக் குறைப்பதற்கு MediaWiki:Common.css என்பதிலிருக்கும் நுட்பத்தினை இங்கு நிறுவுதல் வேண்டும். உதவுக. --தகவலுழவன் (பேச்சு). 06:33, 2 திசம்பர் 2020 (UTC)Reply

தமிழ் மொழியில் உள்ள சிக்கல் வேறு பல மொழிகளில் இல்லை. ஆங்கிலத்தில், இந்தியில் ஒற்றை இரண்டு எழுத்து வார்த்தைகள் அதிகம் பயன்படும். மேலும் அவர்களுக்கு பின்னொற்று இல்லை. அதனால் சிறிய திரையில் பார்க்கும் சரியாக இருக்கும். தமிழில் வார்த்தைகள் பின்னொற்று இருப்பதால் வார்த்தைகள் நீளம் அதிகம். விக்கிமூலத்தை 90% மேல் கைபேசியில் பார்க்கின்றனர். அது போன்ற சூழ்நிலையில் {{Gap}} தேவையில்லை. மேலும் கணினியில் படிப்பதற்கு ஒவ்வொரு பத்தியிலும் indent செய்யத் தேவையில்லை. அதனால் இந்த மாற்றத்தை அனைவருக்குமாக நிறுவ வேண்டாம். -- Balajijagadesh (பேச்சு) 07:37, 2 திசம்பர் 2020 (UTC)Reply
//விக்கிமூலத்தை 90% மேல் கைபேசியில் பார்க்கின்றனர். அது போன்ற சூழ்நிலையில் {{Gap}} தேவையில்லை. மேலும் கணினியில் படிப்பதற்கு ஒவ்வொரு பத்தியிலும் indent செய்யத் தேவையில்லை.// அலைப்பேசியில் ஏதேனும் இடையூறுவரின் அதனை அதற்கு மென்பொருளில் தான் சரி செய்ய வேண்டும். இத்தளமானது அலைப்பேசி பயனர்களுக்கு மட்டுமானது அல்ல. அனைவருக்குமான இப்பொதுதளத்தில், //தேவையில்லை// //வேண்டாம்// என்று ஓரிரு சொற்களில் கூறாமல், படப்பதிவு வழியே விளக்கினால், பலரும் அறிந்து அவ்வழிமுறைகளை கற்க ஏதுவாகும். நமக்கும் துப்புரவு பணி குறையும். --தகவலுழவன் (பேச்சு). 08:25, 4 திசம்பர் 2020 (UTC)Reply
தமிழ் விக்கிமூலத்தைப் பற்றி தமிழ் விக்கிமூலத்தில் ஆலோசிக்காமல் மேல்விக்கியில் பதிவு செய்தால் எப்படி? 2திசம்பரில் கருத்து கேட்கப்பட்டது. அதே தேதி நானும் எனது கருத்தை தெரிவித்துவிட்டேன். அப்படியிருந்து வேறு தேதியில் வேறு தளங்களில் நீங்கள் பதிவு செய்தது சரியாகாது. 2 திசம்பரில் கருத்து கேட்டு அவரசமாக 3ஆம் தேதியே global interface admin கொண்டு செய்வது என்பது எப்படி சரியாகும் -- Balajijagadesh (பேச்சு) 03:16, 9 திசம்பர் 2020 (UTC)Reply

துப்புரவு பணியடர்வை எப்படி குறைக்கலாம் ? தொகு

இந்த வார்ப்புருவானது, ஏறத்தாழ பத்தாயிரம் பக்கங்களில் (காண்க) ஒவ்வொரு பக்கத்திலும் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தூய்மை செய்வது நல்லது. ஏனெனில் அவ்வார்ப்புரு தேவையில்லை என நாம் பல முறை கூறியும், புதியவர்கள் இடுகின்றனர். தொடர்ந்து ஒரு நூலின் சில பக்கங்களில் மட்டும் இடுவதால், ஒரு நூலானது சீரற்று இறுதியில் இருகும் அல்லவா? அதற்காகவே இந்நுட்பத்தினை இன்னும் மேம்படுத்தி நாம் பயன்படுத்தினால் பலரும் இது போன்ற துப்புரவு பணியடர்வை நமக்கு தரமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 02:16, 5 திசம்பர் 2020 (UTC)Reply

அண்மையில் நடந்த உள்ளக பயிற்சியில் மாணவர்கள் பலர் {{Gap}} என்னும் வார்ப்புருவை பத்திக்கு பத்தி பயன்படுத்தினர். அதனால் இந்த மாற்றத்தால் எந்த பயனும் இல்லை. மேலும் பல சூழ்நிலைகளில் வரிகள் indent செய்யப்படுகிறது. indent உள்ள வரிகளுக்கு gap பயன்படுத்தி indent உருவாக்கலாம். ஆனால் indent இல்லாத வரிகளுக்கு common.css இல் செய்துள்ள மாற்றத்தால் indent வருகிறது. அப்படி உள்ள வரிகளுக்கு indent இல்லாமல் செய்வது மிகக் கடினம். இது போன்ற பல காரணங்களால் சரியான உரையாடல் செய்யாமல் அவசரப்பட்டு உலகளாவிய interface admin வைத்து செய்த மாற்றத்தினை மீளமைப்பு செய்யப்படுகிறது. மேலும் இவ்வசதி சில நூல்களுக்கு கண்டிப்பாக தேவை என்றால் இப்பொழுது styles பயன்படுத்தி தனித்தனியாக வேண்டிய நூல்களுக்கு செய்து கொள்ளலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 17:28, 13 ஆகத்து 2021 (UTC)Reply

//இப்பொழுது styles பயன்படுத்தி தனித்தனியாக வேண்டிய நூல்களுக்கு செய்து கொள்ளலாம்.// ஒரு நூலுக்கு செய்து காட்டினால் பின்பற்ற ஏதுவாகும். உள்ளகப் பயிற்சியின் போது வழிகாட்டல் இன்னும் சிறப்பாக செய்யப்பட வேண்டும். அப்பொழுதே துப்புரவு பணி குறையும். //பொதுவாக செய்யக் கூடாது. வேண்டாம் தவறு// இதுபோன்ற சொற்களை விட, இப்படி செய்வது பொருத்தம் என செய்து காண்பிப்பது விக்கிமூலத்தை வளர்க்கும். {{Gap}} போடத் தேவையில்லை என்பதை தற்போது நடக்கு இருக்கும் இந்திய அளவிலான தொகுப்போட்டத்தில் அனைவரிடமும் வலியுறுத்துவது எப்படி? எனது அனுபவத்தில் அதனை நீங்கள் செய்த மாற்றத்தால் அதிகம் இனி இடுவர் என்றே எண்ணுகிறேன். செய்த மாற்றங்களால் பெரிய விளைவு ஏதும் ஏற்படப்போவது இல்லை. அது இருந்தால் என்ன இடர் வரும். தெளிவு படுத்துக.--தகவலுழவன் (பேச்சு). 02:52, 14 ஆகத்து 2021 (UTC)Reply
Return to "Common.css" page.