மீடியாவிக்கி பேச்சு:Edittools
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic செய்ய வேண்டியன
செய்ய வேண்டியன
தொகு- மிதக்கும் விக்கிக்குறியீடுகளை அனைவருக்கும் இயல்பிருப்பாக அமைக்க , அறிவிப்பு செய்து ஒப்புதல் பெற வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 01:56, 18 நவம்பர் 2020 (UTC)
- விக்கி நிரல்கள்- ஒருங்கிணைப்பு--@Balajijagadesh: @Info-farmer: வணக்கம்,நிரல்கள், வார்ப்புருக்கள் எனப்படும் குறியீடுகள் போட்டியில் பல பேர் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் பயன்படுத்தியவை புதிது புதிதாக இருந்தது பல குறியீடுகள். அவைகளை இந்த https://ta.wikisource.org/s/8yvt பக்கத்தில் இணைத்து மேலும் இந்த பக்கத்தை விரிவடையச் செய்தால் பங்களிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அமையும் மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது...விரைவில் உதவிடுவ நன்றிகள்--வெற்றியரசன் (பேச்சு) 12:56, 18 நவம்பர் 2020 (UTC)
- {{missing pages|pages=50, 116}.} இந்த வார்ப்புருவை இணைக்கப்பட வேண்டும்--தகவலுழவன் (பேச்சு). 00:38, 26 ஆகத்து 2022 (UTC)
செய்து முடித்தவை
தொகு- இதிலுள்ள குறியீடுகளும், வடிவியல் வார்ப்புருக்களும் நகரும் பலகையாக இருந்தால், பயன்படுத்துவது எளிது.-- த♥உழவன் (உரை) 13:55, 18 சூன் 2016 (UTC)
- தீர்வு சுருங்கிவிரியும் பலகையாக நீச்சல்காரன் அமைத்தார்.--Info-farmer (பேச்சு) 04:10, 11 சூன் 2020 (UTC)
- @Balajijagadesh: அடிக்கடி பயன்படும் குறியீடுகளை முன்னுக்கு அமையுங்கள். தொகுத்தலை எளிமையாக்க சில முயற்சிகளைச் செய்கிறேன். :{{ping|}} என்பதையும் அதில் இணைக்கக் கோருகிறேன்.-- த♥உழவன் (உரை) 08:42, 3 ஜனவரி 2018 (UTC)
- @Info-farmer: இணைத்துவிட்டேன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:47, 3 ஜனவரி 2018 (UTC)
- தீர்வு நன்றி. --Info-farmer (பேச்சு) 04:10, 11 சூன் 2020 (UTC)
- @Balajijagadesh: இதில் இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள் இணைக்க வேண்டும்.? அத்துடன் பல இல்லாத வார்ப்புருக்களையும், அடிக்கடி பயன்படும் தொடர்புடைய வார்ப்புருக்களையும் அருகருகே அமைக்க வேண்டும். அதிகம் பயன்படா விக்கிக்குறியீடுகளை நீக்க வேண்டும். இதனால் பங்களிப்பாளரின் நேரம் மீதமாகும்-- த♥உழவன் (உரை) 13:03, 24 சூன் 2019 (UTC)
- தீர்வு ஒற்றைமேற்கோள், இரட்டைமேற்கோள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.நன்றி. இன்றுதான் கவனித்தேன். அது தொகுத்தல் பெட்டிற்குள்ளேயே அமைக்க முயற்சி எடுக்கிறேன். மற்றவற்றையும் பயன்பாடு அடிப்படையில் தொகுத்துள்ளேன்.--Info-farmer (பேச்சு) 04:10, 11 சூன் 2020 (UTC)
- அடிக்கடி பயன்படும் தொடர்புடைய வார்ப்புருக்களையும் அருகருகே அமைக்க வேண்டும். --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 04:38, 3 சூலை 2019 (UTC)
- தீர்வு --Info-farmer (பேச்சு) 03:49, 11 சூன் 2020 (UTC)
- இணைக்கப்பட வேண்டியன:{{largeinitial|}.}{{dhr}.}-- த♥உழவன் (உரை) 09:40, 15 சூலை 2019 (UTC)
- தீர்வு --Info-farmer (பேச்சு) 03:49, 11 சூன் 2020 (UTC)
- விக்கிமூலம்:விக்கி நிரல்கள் மிதக்கும் குறியீட்டுப்பட்டையில் இணைக்க வேண்டும்.--Info-farmer (பேச்சு) 07:29, 15 சூன் 2020 (UTC)
- தீர்வு --தகவலுழவன் (பேச்சு). 01:19, 31 அக்டோபர் 2020 (UTC)
- இந்த உரையாடற்படி, இனி <center.>--> {{center}} பயன்படுத்த வேண்டும்.தகவலுழவன் (பேச்சு). 10:49, 2 பெப்ரவரி 2021 (UTC)