வார்ப்புரு பேச்சு:முக்கிய பகுப்புகள்

மேம்பாடு தொகு

இதில் பல பகுப்புகள் முழுமையற்று இருக்கின்றன. தமிழ் விக்கிமூலத்தில் உள்ள நூல்கள் முழுவதையும் வகைப்படுத்தி இதில் இணைத்தல் நல்லது. மெய்ப்பு காண்பவர் எளிதாக அணுகி தங்களின் மெய்ப்புப் பணியைத் தொடங்க ஏதுவாகும். தகவலுழவன் (பேச்சு). 02:21, 6 சனவரி 2023 (UTC)Reply

தேடுதலை எளிமையாக்கி பயனர் பயன்பெறும்வகையில் முன்மொழியப்பட்ட உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன். நல்ல முயற்சி. [காப்புரிமை உள்ள படைப்பு, படைப்பாளர் - குறித்து இங்கு நாம் கவனத்தில் கொள்வது நலம். (உ.ம்.:ஜெயகாந்தன், அ. கா. பெருமாள்)- நன்றி.--TVA ARUN (பேச்சு) 03:46, 6 சனவரி 2023 (UTC)] மாற்றுக்கருத்து இருப்பின் அதை (காப்புரிமை) பொது உரிமைக்கு மாற்ற உரிய ஆரோக்கியமான வழிகாட்டலை உரையாடல்வழியாக விக்கிசமூக நடைமுறைக்கு ஏற்ப மேகொள்ளலாம்.--TVA ARUN (பேச்சு) 03:46, 6 சனவரி 2023 (UTC)Reply
Return to "முக்கிய பகுப்புகள்" page.