வார்ப்புரு பேச்சு:Unicode
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
@Balajijagadesh:இதில் எழுத்துருக்கள்சேன் செரிப் உள்ளது. இதில் மின்னூல் உருவாக்கும்போது, ஏதோ இடர் வருவதாக கூறியிருந்தீர்கள். அதனால் உங்கள் கவனித்திற்கு கொண்டு வருகிறேன். த♥உழவன் (உரை) 14:08, 5 சூன் 2016 (UTC)
- @Info-farmer: free serif ல் பிரச்சனை. San serif ல் நான் பிரச்சனை ஏதும் சந்திக்கவில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:11, 5 சூன் 2016 (UTC)