விக்கிமூலம் பேச்சு:தமிழ் விக்கிமூலம் பெற்ற உரிம ஆவணங்கள்

AVM அளித்த கொடை

தொகு

பாரதியின் படைப்புகள் அனைத்திற்குமான வெளியீட்டுரிமை பெற்றிருந்த திரு. ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் அவ்வுரிமையை நாட்டுடைமையாக்கத் தமிழக அரசுக்கு இலவசமாக அளித்தார். Info-farmer (பேச்சு) 03:36, 23 மே 2024 (UTC)Reply

தேவைப்படும் அரசாணைகள்

தொகு
  1. கலைஞர் மு. கருணாநிதி குடும்பத்தாரும் இலவசமாக மக்களுக்கு அளித்துள்ளனர் என அரசாணைத் தெரிவிக்கிறது. இவரின் அரசாணைப்படி, இன்னும் மீதமுள்ள படைப்பாளர்களின் (ஏறத்தாழ பத்து) அரசாணைகளைப் பெற வேண்டும்.
  2. அப்பாத்துரை
  3. பாவலரேறு பெருஞ்சித்திரனார் - இவரின் குடும்பத்தாருடன் ஏற்கனவே நேரில் சென்று பேசியுள்ளேன். ஏறத்தாழ இவரது படைப்புகள் அனைத்தும் இருபது தொகுதிகளாக வரிசைப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசாணையை தேடித் தருகிறேன் என்று இசைந்துள்ளனர்.
  • எந்த அரசாணையையும் எளிதாகப் பெற அரசாணை எண் இருப்பின் எளிது என சென்னை ஆவணக்காப்பகத்தில் தெரிவித்தனர். எனவே, சென்னைவாசிகள் உதவுக.

Info-farmer (பேச்சு) 12:55, 30 அக்டோபர் 2024 (UTC)Reply

Return to the project page "தமிழ் விக்கிமூலம் பெற்ற உரிம ஆவணங்கள்".