விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்
Grand total pages - 56, 617
of 208 books
of 208 books
- c:Category:Rapid Fund SAARC 2024 Tamil books என்ற பகுப்பின் நூல்களின் தரவுகள், இப்பக்கத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ள, விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- இணையத்தில் கிடைத்த நூல்களின் பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பக்கங்கள் 300dpi மாற்றப்பட்டு (ghostscript, gscan2pdf, PYPDF, PYPDF2, pdftk, tiff2pdf, img2pdf) பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- இத்திட்டத்தின் கீழ் 56, 617 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு, பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டு பதிவேற்றப் பட்டுள்ளன.
- இப்பக்கங்கள், மொத்தம் 208 நூல்களில் உள்ளன. இதற்குரிய அட்டவணைகள், அவற்றின் மேலதிக தகவல்களோடு (metadata) உருவாக்கப்பட்டுள்ளன.
- ஆசிரியர்:மறைமலையடிகள்/நூற்பட்டியல்/தொகுதிகள்
- 34/34 நூல்கள் (பக்க எண்ணிக்கை விவரங்கள்)
- ஆசிரியர்:தேவநேயப் பாவாணர்/நூற்பட்டியல்
- 3 நூல்கள் - முதல் மூன்று நூல்கள், கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிலரங்கினால், பயனர்:Neyakkoo குழுவினா் பதிவேற்றி மெய்ப்புப்பணியை மேற்கொண்டுள்ளனர்.
- 49/52 நூல்கள் (பக்க எண்ணிக்கை விவரங்கள்)
- ஆசிரியர்:இரா. இளங்குமரன்/நூற்பட்டியல்/தொகுதிகள்
- 40/41 தொகுதிகள் +1 நூல்கள் (பக்க எண்ணிக்கை விவரங்கள்)
- மொத்தம் எட்டுத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
- 08 நூல்கள் (பக்க எண்ணிக்கை விவரங்கள்)
- 1992 பக்கங்கள்
- 08 தொகுதிகளின் அட்டவணைகளும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன.
- OCR பணிகள் முடிந்தன.
- அட்டவணை:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf - 241 பக்கங்கள் - OCR
- அட்டவணை:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf - 217 பக்கங்கள் - OCR
- அட்டவணை:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf - 305 பக்கங்கள் - OCR
- அட்டவணை:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf - 313 பக்கங்கள் - OCR
- அட்டவணை:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 5.pdf - 161 பக்கங்கள் - OCR
- அட்டவணை:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf - 241 பக்கங்கள் - OCR
- அட்டவணை:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf - 249பக்கங்கள் - OCR
- அட்டவணை:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf - 265 பக்கங்கள் 《》 பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டன. • OCR - மெய்ப்புப்பணி முடிந்தது.
- 1925 அட்டவணை:இந்திர மோகனா.pdf - 170 பக்கங்கள் - OCR
பிற நாட்டுடைமை நூல்கள்
தொகு- பயனர்கள் பரிந்துரைத்த / தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுடைமை நூல்கள்
- 06 நூல்கள் - 2238 மொத்தப் பக்கங்கள்
- அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf - 234 பக்கங்கள் - OCR - இரண்டு பக்கங்கள் தேடி இணைக்கப்பட்டுள்ளன.
- அட்டவணை:தமிழ்நாட்டு மூலிகைகள்.pdf -122 பக்கங்கள் - OCR - ஒரு பக்கம் தேடி இணைக்கப்பட்டுள்ளது.
- அட்டவணை:சுவடி இயல்.pdf - 345 பக்கங்கள் - OCR
- அட்டவணை:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf - 458 பக்கங்கள் - OCR
- அட்டவணை:சுவடிப்பதிப்பு நெறிமுறைகள்.pdf - 385 பக்கங்கள்
- அட்டவணை:பெருஞ்சொல்லகராதி.pdf - 694 பக்கங்கள் - OCR
- இதன் 278வது பக்கம் தெளிவற்ற அச்சுப்பக்கமாக இருந்தது. இங்கு தெளிவான பக்கமாக இணைக்கப்பட்டு பிற பக்கங்களும் சரிபாரக்கப்பட்டன.
பொதுகள உரிம நூல்கள்
தொகு- நூல்கள் கிடைக்கும் போதே அதனை பதிவேற்றிட வேண்டும் என்ற நோக்கில் இவைகளும் இணைக்கப்படுகின்றன.
- 04 நூல்கள் - 975 மொத்தப்பக்கங்கள்
- 1919 அட்டவணை:முதுமொழிக்காஞ்சி, 1919.pdf - 054 பக்கங்கள் - OCR
- 1930 அட்டவணை:பதி பசு பாச விளக்கம்.pdf- 506 பக்கங்கள் - OCR
- 1934 அட்டவணை:வைதேகியார்.pdf- 136 பக்கங்கள் - OCR
- 1935 அட்டவணை:வால்டையரின் சரிதம்.pdf- 080 பக்கங்கள் - OCR - பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டது.
- 2024 -cc-by-sa 4.0 - அட்டவணை:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf - 199 பக்கங்கள் - OCR