விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2

இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...

விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1 என்பதன் கற்றல்களைத் துணைக்கொண்டு விடுபட்ட பக்கங்களையும், பொது உரிமித்தில் உள்ள நூல்களை சரிபார்த்து ஏற்ற மூன்று மாதங்கள் செய்ய உள்ளோம். உங்கள் எண்ணங்களை உரையாடல் பக்கத்தில் தெரியப்படுத்தவும்.

திட்டகாலம்

தொகு
இத்திட்ட அறிக்கையின் சுருக்கம்
(An overview- 20 minutes)
 
  • தொடக்கம் :15, மார்ச்சு 2024
  • முடிவு: 31, சூலை 2024 (சான்று)
    • மொத்த காலம் : 4½ மாதங்கள்

தொடர்புடையன

தொகு

விண்ணப்ப இலக்குகள்

தொகு
 

நாட்டுடைமை நூல்திட்டத்தில் விடுபட்ட நூல்கள்

தொகு

நாட்டுடைமை நூல்திட்டத்தில் விடுபட்ட பக்கங்கள்

தொகு

பயிலரங்குகள்

தொகு
  • இதனை இருவகையாகப் பிரிக்கலாம்.
  1. ஏற்கனவே விக்கிமூலத்தில் பங்களித்தவர்களுடன் இணைந்து பணியாற்றல்.
  2. புதியவர்களுக்கான பயிலரங்குகள். இத்திட்ட காலத்தில் இந்திய அரசு நாடு முழுமைக்குமான தேர்தல் பணிகளை நடத்தியது. தேர்தல் காலத்தில் வழக்கமாக கல்விக் கூடங்களும், அதில் பணியாளர்களும் பெருமளவில் ஈடுபடுத்தப் படுவர். எனவே, கல்வியாண்டு முன் கூட்டியே மார்ச்சு மாதமே முடிவுக்கு வந்தது, கல்லூரி தேர்வுகள் நடைபெற்றன. எனவே பயிலரங்குகளை நடத்த இயலவில்லை. அதனால் நேரடியாகக் கல்லூரிகளில் பயிலரங்கு நடத்தும் வாய்ப்புகள் சூலை மாதத்திற்கு பிறகே நடத்த அனுமதிதுள்ளனர்.
  • கடைபிடித்த விதிகள்
  1. கீழ்கண்ட மூன்று கல்லூரிகளிலும் மூன்றுமணி நேரங்களே அனுமதி அளித்தனர்.
  2. வழக்கமாக கணக்கு உருவாக்குதலை பயிலரங்கில் பின்பற்றவில்லை. ஏனெனில், 6 புதிய கணக்குகளை மட்டுமே விக்கி அக்குறிப்பிட்ட இணைப்பில் செய்ய அனுமதிக்கிறது.
  3. கல்லூரி பாடத்திட்டத்தில் பங்களிப்புக்கான வழிமுறை இல்லை. எனவே, தொடர்ந்து பங்களிப்பு செய்பவர்கள் மிகக்குறைவு. எனவே, விருப்பமுள்ளவர்களை மட்டும் பின்னாளில் இணைத்துக் கொள்ள திட்டம்.
    1. சேலம் பல்கலைக் கழக இதழியல் மாணவ, மாணவியர்கள் - அறிமுகம், மின்னூல் உருவாக்கத்தில் கையாள வேண்டிய நுட்பங்கள். (off line) ஏனெனில், சீரான இணைய இணைப்பினை உருவாக்கி வருகின்றனர். c:File:Ws-ta-how-PDF Arranger-usage.webm
    2. கோவை PPG கலை அறிவியல் கல்லூரி - கணினித்துறை மாணவர்கள் என்பதால் மீடியாவிக்கிக் குறித்து அறிமுகமும், pywikibot குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. யாவாகிரிப்டின் தேவை குறித்து செய்து காட்டினேன். தொடர்ந்து பயலிரங்கு நடத்த கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டார்.
    3. கோவை சிறீ கிருஷ்ண ஆதித்யா கலை, அறிவியல் கல்லூரியில் கணினித் துறை மாணவர்களுக்கு மட்டுமே மேற்கூறிய அதே முறையில் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், எழுத்துணரியாக்கம், பத்தி சீரமைப்பு செய்தனர். விருப்பமுள்ள மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து பயிற்சி தர கல்லூரி முதல்வர் பணித்தார்.
    4. கோவையின் மேற்கூறிய கல்லூரிகளில் இருந்தும், சில சுற்று வட்டார கல்லூரிகளின் ஆர்வமுள்ள கல்லூரி ஆசிரியர்களுடன் சந்திப்பு மாலை நடத்த கேட்டுக் கொண்டனர். அதன்படி 26 சூலை 2024 அன்றே மாலை 6 முதல் இரவு 9.30 வரை கலந்துரையாடலும், சிறு விருந்தும் நிகழ்த்தப்பட்டன. அதன்படி, ஆசிரியர்:தேவநேயப் பாவாணர்/நூற்பட்டியல் தொகுதிகள் குறித்தும், இரண்டு கல்லூரி ஆய்வறிஞர்களின் படைப்புகளை கட்டற்ற உரிமத்தில் பெற்றுத் தர இசைத்துள்ளனர்.

எழுத்துணரியாக்கம்

தொகு
  1. Nithyaduraisamy87BOT/ocr4wikisource - 28179 பக்கங்கள்
  2. பயனர்:Info-farmerBot/ocr4wikisource - 27438 பக்கங்கள்
  3. OCR error - PAWS அட்டவணை:பெருஞ்சொல்லகராதி.pdf
    • ~1200 பக்கங்களில் தவறுகள் நிகழ்ந்தன. இவற்றில் ~550 பக்கங்கள் வழிமாற்று இன்றி உரிய பெயருக்கு நகர்த்தப்பட்டன. எடுத்துக்காட்டு
    • அதே பக்கங்களில், பலரின் துணையோடு, ஒவ்வொரு பக்கத்திற்கும் உரிய இரண்டாம் தரவு, நுட்ப அடிப்படையில் ஒட்டப்பட்டன. எடுத்துக்காட்டு
    • மீதமுள்ள தேவையற்ற பக்கங்கள் அழிக்கப்பட்டன. எடுத்துக்காட்டு

மெய்ப்புப் பணிகள்

தொகு

Rapid Fund SAARC 2024 Tamil Wikisource female participants

கூட்டுப்பணி
தொகு
  1. 343 பக்கங்கள் - அட்டவணை:பதிற்றுப்பத்து.pdf - இந்நூலில் பங்களித்தோர் குறித்து அறிய சொடுக்கவும் quarry
  2. 330 பக்கங்கள் - அட்டவணை:மறைமலையம் 1.pdf - இந்நூலில் பங்களித்தோர் குறித்து அறிய சொடுக்கவும் quarry
  3. 370 பக்கங்கள் - அட்டவணை:மறைமலையம் 2.pdf - இந்நூலில் பங்களித்தோர் குறித்து அறிய சொடுக்கவும் quarry
  4. 386 பக்கங்கள் - அட்டவணை:மறைமலையம் 3.pdf - இந்நூலில் பங்களித்தோர் குறித்து அறிய சொடுக்கவும் quarry
  5. 438 பக்கங்கள் - அட்டவணை:நற்றிணை 1.pdf மேலடி இடப்பட்டது.
  6. 475 பக்கங்கள் - அட்டவணை பேச்சு:நற்றிணை-2.pdf மேலடி இடப்பட்டது.
  7. பயிலரங்கு பயிற்சிக்கான இரு நூல்கள்
    1. 162 பக்கங்கள் - அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf - இந்நூலில் பங்களித்தோர் குறித்து அறிய சொடுக்கவும் quarry
    2. 099 பக்கங்கள் - அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf - இந்நூலில் பங்களித்தோர் குறித்து அறிய சொடுக்கவும் quarry
    3. 694 பக்கங்கள் - PAWS - அட்டவணை:பெருஞ்சொல்லகராதி.pdf - OCR errors fixed- இந்நூலில் பங்களித்தோர் குறித்து அறிய சொடுக்கவும் quarry
தனிப்பணி
தொகு
  1. பயனர்:Rathai palanivelan - 825 Total edits-xtools
    1. 146 பக்கங்கள் - அட்டவணை:இதுதான் திராவிடநாடு.pdf - quarry
    2. 184 பக்கங்கள் - அட்டவணை:அப்பாத்துரையம் 11.pdf - quarry
  2. பயனர்:Booradleyp1
    1. 94 பக்கங்கள் - அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf- quarry
  3. பயனர்:Deepa arul
    1. 266 பக்கங்கள் - quarry
  4. பயனர்:Fathima Shaila
    1. 296 பக்கங்கள் - அட்டவணை:அப்பாத்துரையம் 33.pdf - quarry
  5. பயனர்:Vasantha Lakshmi V
    1. 65 பக்கங்கள் - அட்டவணை:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf - quarry
    2. 96 பக்கங்கள் - அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf - quarry
  6. பயனர்:செண்பகம்
    1. 286 பக்கங்கள் - அட்டவணை:அப்பாத்துரையம் 6.pdf - quarry
  7. பயனர்:Nithyaduraisamy87 - எழுத்துணரியாக்கம் (OCR) மேலே காணவும்
  8. பயனர்:Rabiyathul Jesniya - படம்
  9. பயனர்:Rabiyathul - மேலடி இடல்
  10. பயனர்:Iswaryalenin - ஒலிக்கோப்பு
  11. பயனர்:Kavitha Packiyam - கோவை ஏற்பாடு
  12. பயனர்:VidhyaRA - சேலம் பயிலரங்கு
  13. பயனர்:Nethania Shalom - PAWS நிரலாக்க மேலாண்மை உதவி
  14. பயனர்:NithyaSathiyaraj - தொகுதிகளுக்குள் இணைப்பு
  15. பயனர்:Mythily Balakrishnan - மாணவிகளிடம் மூன்று ஒலிநூல்
  16. பயனர்:KarunyaRanjith - கோவை ஏற்பாடு
  17. பயனர்:Boopalan28012003
    1. 65 பக்கங்கள் -அட்டவணை:குமரப் பருவம்.pdf- PAWS வழி மேலடி
  18. பயனர்:Anisparv
    1. 199 பக்கங்கள் - அட்டவணை:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf - - PAWS வழி மேலடி
  19. பயனர் பேச்சு:Saranya V R - கோவை ஏற்பாட்டாளரில் ஒருவர்.
எழுத்தாக்க வெளியீடுகள்
தொகு
  1. 094 அரசாண்ட ஆண்டி - அட்டவணையில் இத்தலைப்புக்கு இணைப்பு வரவில்லை. இந்நூலில் பங்களித்தோர் குறித்து அறிய சொடுக்கவும் - quarry
  2. 283 பக்கங்கள் - செம்மொழிப் புதையல் - பேச்சுப்பக்கத்தின் குறிப்புகள் படி மேம்படுத்துக. இந்நூலில் பங்களித்தோர் குறித்து அறிய சொடுக்கவும் - quarry
ஒலி நூல்கள்
தொகு
  • விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்
  • முனைவர் மைதிலி -இரண்டு மாணவிகளின் மூலம் மூன்று கதைகளைப் பேச வைத்து உருவாக்கினார். இன்னும் பதிவேற்றவில்லை. ogg coversion needed
  • முனைவர் நித்யா பள்ளிச்சிறுமியின் மூலம் ஒரு சிறுகதையைப் பேச வைத்து பதிவு செய்தார். இன்னும் பதிவேற்றவில்லை. ogg coversion . noise recuction needed
  • முனைவர் அரியின் மூலம் ஆங்கில விக்கிமூலத்தின் ஒரு நூல் ஒலிப்பேழை பதிவு செய்யப்பட்டது. அந்த ஆங்கிலநூலின் விவரம் பேசி முன் இணைக்கப்பட வேண்டும்.
ஒலிப்புக்கோப்புகள்
தொகு

விண்ணப்பத்தில் குறிப்பிடாது நிகழ்ந்தவைகள்

தொகு
  1. பயனர்களின் முன்மொழிவுகளும், பங்களிப்புகளும் இணைக்கப்பட வேண்டும்.
  2. துறைசார் பங்களிப்பாளர்களை ஒருங்கிணைத்தல்: ஆசிரியர் பேச்சு:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்
    • இதற்குரிய மாற்றங்கள் விக்கி்ப்பீடியாவிலும், இங்கும் செய்ய பைத்தான் நுட்பத்தினை பிறரிடம் கேட்டுப் பெறல்.
  3. நுட்பம் சார்ந்து செயற்படும், பெண் பங்களிப்பாளர்களையும் அதிகரித்தல். பயனர்:Nithyaduraisamy87 OCR by python3

அரசு ஆணைகள்

தொகு

Phabricator

தொகு

துணைப்பக்கங்கள்

தொகு
  • இங்குள்ள எண்ணிக்கை தானியக்கமாக அவ்வப்போது மாறும் என்பதால் தொடர்ந்து கவனிக்கவும்.
  1. விக்கிமூல ஆலமரத்தடி தொடக்க அறிவிப்பும், அதன் பின்னூட்டங்களும்
  2. /விண்ணப்பத்தரவு (The application at Fluxx)

குறிப்புகள்

தொகு