விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/மேம்படுத்தியவை

திட்ட நோக்கம்

தொகு

முதலில் பகுப்பு:books to repair என்ற பகுப்பிலுள்ள 304 நூல்களில் விடுபட்டப் பக்களைத் தெளிவாக கண்டறிந்து அதன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடப்பட வேண்டும். பிறகு, அந்நூலிகளில் மேம்பாடு செய்யப்பட வேண்டும்.

இறுதியாக பொதுவகத்தின் பகுப்பில் குறிப்பிடப் படுகிறது. காண்க : c:Category:Rapid Fund SAARC 2024 Tamil books updated

சீராக்கியவைகள்

தொகு
  • c:Category:Rapid Fund SAARC 2024 Tamil books updated என்பதில் பொதுவகக் குறிப்புகள் உள்ளன. அவற்றின் விரிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1 என்பதில் விடுபட்ட, தொகுதி 17, தொகுதி 18, தொகுதி 19 ஆகிய மூன்று தொகுதிகளிலும் சில பக்கங்களை, மூல நூல்களோடு (ஏறத்தாழ 3000 பக்கங்கள்) ஒப்பிட்டு கண்டறியப்பட உள்ளன. பகுப்பு பேச்சு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள் - ஒவ்வொரு நூலின் மேலதிக விவரங்களையும், சில பங்களிப்பளார் குறிப்புகளையும் அறியலாம்.
  1. 1001 பக்கங்கள் (522.7 MB >> 84.52 MB) - 001 பக்கம் இணைக்கப்பட்டது - அட்டவணை:அறிவியல்_களஞ்சியம்_17.pdf
    • பதிப்புப் பக்க விவரப்படி, அனைத்துப் பக்கங்களும், பக்கச் சீர்மை செய்யப்பட்டன. அதனால் கோப்பின் அளவு குறைந்தது.
  2. 1014 பக்கங்கள்- 5 பக்கங்கள் இணைத்தேன். (676.3 >> 84.39 MB) - அட்டவணை:அறிவியல்_களஞ்சியம்_18.pdf - purging issue see phabricator token Y
  3. 516 பக்கங்கள் (593.96 MB >> 116.56 MB) அட்டவணை:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf - எழுத்துருக்கள் பெரியதாகத் தெரிய, பக்க ஓர வெற்றிடங்கள் குறைக்கப்பட்டன.
  4. 164 பக்கங்கள் - 001 பக்கம்இணைக்கப்பட்டது - அட்டவணை பேச்சு:அப்பர் தேவார அமுது.pdf
  5. 297 பக்கங்கள் - அட்டவணை:இந்திய அரசியலமைப்பு.pdf 2008 ஆம் பதிப்பு நூல். ஆங்கிலமும், தமிழும் அமைந்துள்ள புதிய பதிப்பினை பயன்படுத்துதல் நன்று.
  6. 293 பக்கங்கள் - அட்டவணை:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf - ஒரு பக்கம் இணைக்கப்பட்டது.
  7. 094 பக்கங்கள் - அட்டவணை:மச்சுவீடு.pdf - ஒரு பக்கம் இணைக்கப்பட்டது.
  8. 137 பக்கங்கள் - அட்டவணை:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf - ஒரு பக்கம் இணைக்கப்பட்டது.
  9. 123 பக்கங்கள் - அட்டவணை:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf - இரண்டு பக்கங்களை இரண்டு நூல்களில் இருந்து மாற்றினேன். 6 பக்கங்களை நீக்கினேன்.
  10. அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf - ஊதா நிறப்பக்கங்களை மெய்ப்பு காண வேண்டும்.
  11. அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf - ஊதா நிறப்பக்கங்களை மெய்ப்பு காண வேண்டும்.
  12. அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf - ஊதா நிறப்பக்கங்களை மெய்ப்பு காண வேண்டும்.
  13. அட்டவணை:மேனகா 2.pdf ஒரு பக்கம் நீக்கப்பட்டு இரு பக்கங்கள் இணைக்கப்பட்டன. மெய்ப்பு கண்டவைகளை நகர்த்த வேண்டும்.
  14. c:File:பெருஞ்சொல்லகராதி 1.pdf -   பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டது. {{tick}.}
  15. c:File:பெருஞ்சொல்லகராதி 2.pdf -   பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டது.  Y
  16. c:File:பெருஞ்சொல்லகராதி 3.pdf -   பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டது.  Y
  17. c:File:பெருஞ்சொல்லகராதி 4.pdf -   பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டது.  Y
  18. c:File:பெருஞ்சொல்லகராதி 5.pdf -   பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டது.  Y
  19. c:File:பெருஞ்சொல்லகராதி 6.pdf -   பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டது.  Y
  20. c:File:பெருஞ்சொல்லகராதி 7.pdf - இருபக்கங்கள், ஒரு பக்கம் தெளிவில்லை. -   பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டது. {{tick}.}

சீராக்க வேண்டியன

தொகு
  • பகுப்பு:Books to repair identified என்பதன் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
  • கீழுள்ள நூல்களின் பக்கங்கள் அனைத்தும் பார்க்கப்பட்டு, மாற்ற வேண்டிய பக்கக் குறிப்புகளை, அதனதன் பேச்சுப் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளன.
  1. அட்டவணை:இதய உணர்ச்சி.pdf - ஊதா நிறப்பக்கங்களை நீக்கி, புதிய பக்கங்களை இணைக்க வேண்டும்.
  2. அட்டவணை:இதிகாசக் கதாவாசகம் 1.pdf - பல பக்கங்களை மாற்ற வேண்டும். புதிய மின்னூல் ஏற்றுதல் நன்று.
  3. அட்டவணை:இதிகாசக் கதாவாசகம்-2.pdf - சில பக்கங்களை மாற்ற வேண்டும். நூலின் முடிவு குறித்து ஆய்தல் வேண்டும்.
  4. அட்டவணை:இந்திய முதற் சட்டம் (நாடகம்).pdf - சில பக்கங்களை மாற்ற வேண்டும்.
  5. அட்டவணை:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf - சில பக்கங்களை மாற்ற வேண்டும்.
  6. அட்டவணை:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf - சில பக்கங்களை மாற்ற வேண்டும்.
  7. அட்டவணை:இலக்கிய இயல் அ-ஆ.pdf - சில பக்கங்களை மாற்ற வேண்டும்.
  8. அட்டவணை:இலக்கிய ஏந்தல்கள்.pdf - சில பக்கங்களை மாற்ற வேண்டும்.
  9. அட்டவணை:இலக்கியக் கலை.pdf - சில பக்கங்களை மாற்ற வேண்டும். சில பக்கங்கள் இருமுறை இருந்தன.
  10. அட்டவணை:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf - சில பக்கங்களை மாற்ற வேண்டும். சில பக்கங்கள் இருமுறை இருந்தன.
  11. அட்டவணை:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf - சில பக்கங்களை மாற்ற வேண்டும்.
  12. அட்டவணை:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf - 20 பக்கங்களுக்கும் மேலே இல்லை.
  13. அட்டவணை:இலட்சிய பூமி.pdf - 20 பக்கங்களுக்கும் மேலாக மின்வருடல் சரியில்லை. புதிய பதிப்பு சிறப்பு.
  14. அட்டவணை:இளங்கோவின் இன்கவி.pdf - 15 க்கும் மேற்பட்ட பக்கங்களில் மின்வருடல் சரியில்லை. கருநிறம் அமைந்து பல பக்கங்கள் தெளிவற்று உள்ளன.
  15. அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf - இரு பக்கங்கள் இல்லை என கண்டறியப்பட்டது.

இருமுறையுள்ள பக்கங்கள்

தொகு
  1. அட்டவணை:வள்ளுவரின்_வாழ்வியல்_சிந்தனைகள்.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  2. அட்டவணை:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf -இதில் பல நூல்கள் உள்ளன. தெளிவற்ற பக்கம் குறித்து பேச்சுப்பக்கத்தில் உள்ளது.  Y
  3. அட்டவணை:அணுக்கரு_பௌதிகம்.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  4. அட்டவணை:குழந்தை_இலக்கியம்.pdf   தீர்வு
  5. அட்டவணை:கம்பன்_கலை.pdf  தீர்வு
  6. அட்டவணை:மகளிர்_வளர்த்த_தமிழ்.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  7. அட்டவணை:முற்றுறாச்_சிந்தனைகள்.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  8. அட்டவணை:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf - உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  9. அட்டவணை:தத்துவமும்_பக்தியும்.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  10. அட்டவணை:முதல்_பொது_நூலக_இயக்கம்.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  11. அட்டவணை:நூலக_நாட்டில்_நூற்றிருபது_நாட்கள்.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  12. அட்டவணை:தொல்காப்பியம்_வரலாறு.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  13. அட்டவணை:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf - ஒரே ஒரு பக்கம் இரண்டு முறை இருந்தது.  தீர்வு
  14. அட்டவணை:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  15. அட்டவணை:பண்டைத்_தமிழர்_போர்_நெறி.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  16. அட்டவணை:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf
  17. அட்டவணை:தமிழக_வரலாறு_கோசர்கள்.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  18. அட்டவணை:வள்ளுவர்_சொல்லாட்சி_மாட்சி.pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  19. அட்டவணை:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf - ஒரே ஒரு பக்கம் இரண்டு முறை இருந்தது.  தீர்வு
  20. அட்டவணை:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf - ஒரே ஒரு பக்கம் இரண்டு முறை இருந்தது.  தீர்வு
  21. அட்டவணை:குறும்பா.pdfஉரிய வார்ப்புரு இடப்பட்டது.   தீர்வு
  22. அட்டவணை:பாரத சக்தி மகா காவியம் 1969.pdf
  23. அட்டவணை:இளந்துறவி (நாடகம்).pdf - ஏற்கனவே உரிய வார்ப்புரு இடப்பட்டுள்ளது.   தீர்வு
  24. அட்டவணை:தூரன்_எழுத்தோவியங்கள்.pdf  Y பல பக்கங்கள் தெளிவற்று இருப்பதால் மாற்று மூல நூல் தேவை என பகுப்பிடப்பட்டது.
  25. அட்டவணை:புத்த_ஞாயிறு.pdf .  Y - இருமுறை உள்ள பக்கங்கள் இல்லை.
  26. அட்டவணை:கால_ஆராய்ச்சி.pdf .  Y- விடுபக்கமானது, சென்ற முறையே இணைக்கப்பட்டுவிட்டது.
  27. அட்டவணை:தமிழகக்_கலைகள்.pdf.  தீர்வு
  28. அட்டவணை:வேத_வித்து.pdf  Y பகுப்பு:மாற்று மூலநூல் தேவைப்படும் அட்டவணைகள்

Info-farmer (பேச்சு) 09:13, 20 சூன் 2024 (UTC)[பதிலளி]