விதிகள்

தொகு
  1. போட்டி நடைபெறும் காலம்: மே 1,2020 முதல் மே 10, 2020
  2. இந்தக் காலகட்டத்திற்கு இடையிலான தொகுப்புகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  3. கொடுக்கப்பட்ட நூல்களை மட்டுமே மெய்ப்பு பார்க்க வேண்டும்.
  4. ஒரு பக்கத்தினை மெய்ப்பு பார்ப்பதற்கு 3 மதிப்பெண்களும் சரிபார்க்க 1 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
  5. மெய்ப்பு பார்க்காமல் சேமிக்கப்படும் பக்கத்திற்கு 0 மதிப்பெண் வழங்கப்படும்.
  6. எழுத்துக்கள் இல்லா பக்கங்கள், பிரச்சினையுள்ள பக்கங்களுக்கு 0 மதிப்பெண் வழங்கப்படும்.
  7. சிக்கலான பக்கங்களாக கருதப்பட்டால்:
    1. போட்டியின் முடிவு காலம் வரையிலும் அவர் சரிசெய்யப்படாத பட்சத்தில் அதற்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது.
    2. If the problem is solved before the end of the contest (allowing the page to be marked proofread), then the three (3) points earned will be split between contributors to the page.
  8. வார்த்தைகள் இல்லா பக்கங்களுக்கு மதிப்பெண் கிடையாது.
  9. bots பயன்படுத்தக் கூடாது.
  10. பயனர் ஒருவர் ஏதேனும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக விக்கிமூல சமூகத்தினால் கண்டறியப்பட்டால் அவர்களது மதிப்பெண் ரத்து செய்யப்படும்.
  11. பின்வரும் நடவடிக்கைகளில் பயனர் ஒருவர் ஈடுபட்டால் இருமுறை எச்சரிக்கை செய்யப்படுவார். மூன்று அல்லது மூன்று முறைகளுக்கு மேல் செய்தால் அவர் இந்த தொடர் தொகுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்.
    • பக்கத்தினை மெய்ப்பு பார்க்காமல் மெய்ப்பு பார்க்கப்பட்டதாக செய்தல்.
    • முழுமையாக சரிபார்க்காமல் சரிபார்க்கப்பட்டது என செய்தல்.-
    • நீங்கள் மெய்ப்பு பார்த்த பக்கத்தினை/நீங்களே சரிபார்ப்பது. ;
    • தானியங்கி பயன்படுத்துவது.
    • வெறுமன திருத்த எண்ணிக்கையினை உயர்த்துவதற்காக செயல்படுதல்.
  12. ஒரு பக்கம் சில குறைகளுடன் (எழுத்துப் பிழைகளுடன்) (assigned as மெய்ப்பு /சரிபார்க்கப்பட்டு ) சமர்ப்பிக்கப்பட்டு இருந்தால் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும்.
    • ஒரு சில பிழைகளோடு இருக்கும் பக்கத்தினை அந்தப் பயனர் சரி செய்வார் எனும் பட்சத்தில் நடுவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நடுவர்கள் தெரிவித்த 1 நாள் பிறகும் அந்தப் பயனர் அதனை சரிசெய்யவில்லை எனில் மெய்ப்பு பார்த்த பக்கத்திற்கு -3 மற்றும் சரிபார்த்த பக்கத்திற்கு -1 (நெகட்டிவ் மதிப்பெண்களும்) வழங்கப்படும்.
  13. நடுவர்/ஒருங்கிணைப்பாளரின் முடிவே இறுதியானது. இதில் வாதங்களுக்கு இடமில்லை.

மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை

தொகு
மதிப்பெண் முறை
Legend செயல் புள்ளிகள் மதிப்பீடு பங்களிப்பு
  மெய்ப்பு பார்த்தல்: 3 புள்ளிகள் 0 1
  சரிபார்த்தல்: 1 point 1 1
  சரிப்பார்க்கப்பட்ட பக்கத்திற்கு வழங்கப்பட்ட புள்ளிகள் திரும்பப் பெறுதல் -1 புள்ளி -1 -1
  மெய்ப்பு பார்க்கப்பட்ட பக்கத்திற்கு வழங்கப்பட்ட புள்ளிகள் திரும்பப் பெறுதல் -3 புள்ளிகள் 0 -1
  சிக்கலானவை 0 புள்ளி
  உரையில்லாப் பக்கம் 0 புள்ளி
  மெய்ப்பு பார்க்கப்படாத பக்கம்

இதனையும் கவனத்தில் கொள்ளவும்

தொகு

உதாரணத்திற்கு முதல் பக்கத்தின் முடிவில்

{{hyphenated word start|இருக்|இருக்கிறார்களே}}

இரண்டாவது பக்கத்தின் தொடக்கத்தில்

{{hyphenated word end|கிறார்களே|இருக்கிறார்களே}}

எனஎழுதினால் வார்த்தை இணைந்து வரும் உதாரண பக்கம் பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/21 மற்றும் பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/22

  • ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால்
    {{nop}}
    பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.