பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி

மெய்ப்பு செய்வதற்கான சில வழிமுறைகளும் எடுத்துக்காட்டுகளும்.

பெட்டி தொகு

{{box|}} என்னும் வார்புருவைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுப் பக்கம் பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/3.

எடுத்தக்காட்டு:

சாந்தி நிலையம்
126/108, உஸ்மான் சாலை,
தியாகராய நகர், சென்னை-600 017.

வளைந்தப் பெட்டி தொகு

எடுத்துக்ககாட்டு

{{border|2=350px|bthickness=4px|style={{border-radius|.7em}}|{{center|{{Xxxx-larger|தமிழ்ப் புத்தகாலயம்}}
58.டி.பி.கோயில் தெரு, N.K.T.பெண்கள் பள்ளி எதிரில்
திருவல்லிக்கேணி, சென்னை-600005}}}}

தமிழ்ப் புத்தகாலயம்
58.டி.பி.கோயில் தெரு, N.K.T.பெண்கள் பள்ளி எதிரில்
திருவல்லிக்கேணி, சென்னை-600005

இரண்டு வளைந்த பெட்டிகளுக்கு தொகு

{{{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}|{{border|bthickness=1px|style={{border-radius|.7em}}|{{center|{{Xxxx-larger|ஆசிரியரின் பிற நூல்கள்}}}}

ஆசிரியரின் பிற நூல்கள்

1. விளையாட்டுக்களின் விதிகள்
2. விளையாட்டுக்களின் கதைகள்

எடுத்துக்காட்டுப் பக்கம் :பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/8

மூன்று வளைந்த பெட்டிகளுக்கு தொகு

பக்கம்:பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/3

குடும்பக் கிளைகள் தொகு

குடும்பக் கிளைகள் உருவாக்குவதற்கு அட்டவணையை பயன்படுத்தி செய்யலாம். எடுத்துக்காட்டுப் பக்கம் பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160.

அட்டவணையை பயன்படுத்தி குடும்பக் கிளைகளை உருவாக்குவதற்கு படிபடியான உதவி. (பின்வருதவதை எழுதியவர்: Alex brollo, பயனர்_பேச்சு:Balajijagadesh#Family_tree_by_table_code)

Let's we build a simple example: two brothers; this is the simple markup, with borders to see cells:

first son second son
Now remove borders & apply some css:
first son second son
Result is "elastic" obviously:
first son second son
So, you've something to think about, tl|cs simplifies only that heavy css code:
first son second son

குடும்ப கிளைகள் (பெட்டிக் குறியீடுகள்) தொகு

குடும்ப கிளைகளை பெட்டிக்குறியீடுகள் மூலம் எளிமையாக உருவாக்கலாம்.

எடுத்துக்காட்டு:

(சோழர்)                 (கீழைச்சளுக்கியர்)
இராசராசன்-I

இராசேந்திரன் I         குந்தவை X விமலாதித்தன்

விசயராசேந்திரன் அம்மங்கை X இராசராச நரேந்திரன்

மதுராந்தகி X குலோத்துங்கன்-I

fractions தொகு

எடுத்துக்காட்டுப் பக்கம்: பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/50

1{{X-smaller|{{sfrac|1|2}}}}

விளைவு

11/2

SIC வார்ப்புரு தொகு

மின் நூல்களிலேயே தவறு இருந்தால் SIC என்ற வார்ப்புரு பயன்படுத்த வேண்டும். எடுத்தக்காட்டு பக்கம் பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/174

பயன்படுத்தும் விதம்:

{{SIC|அதுகாலை|அதிகாலை}}

CSS image crop தொகு

CSS மூலம் படத்தைச் சேர்ப்பது.

எடுத்துக்காட்டுப் பக்கம் பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/7

வார்ப்புரு விவரம் வார்ப்புரு:Css image crop

அட்டவணைப் பிரிப்பு தொகு

பெரிய நூல்களை மெய்ப்பு செய்யும் பொழுது அயர்வில்லாமல் செய்வதற்கு அட்டவணைப் பக்கத்தில் பக்க எண்களைப் பத்தி பத்தியாக பிரிக்கலாம்.

எடுத்துக்காட்டு அட்டவணை:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf

எழுத்துகளுக்கு இடையே இடைவெளி தொகு

Template to give space between letter instead of actual space. so speech to text engine, search functions, etc will correctly recognise this word

{{letter-spacing|7px|பொருளடக்கம்}} --> பொருளடக்கம்

உதாரண பக்கம்:பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/3

Index page sample தொகு

புத்தகத்தின் கடைசியில் இருக்கும் அட்டவணைப் பக்கங்களை மெய்ப்பு செய்ய மாதிரி பக்கம். பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/199

பாடல் எண்கள் தொகு

எடுத்துக்காட்டுப் பக்கம் பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/28

குறியீடு:

<poem>{{left margin|4em|
{{overfloat left|align=right|padding=1em|1.}} அறிவுக்கே ஆக்கமென் றுருளாய் கல்லே!
அறிவிலார்க் கேக்கமென் றுருளாய் கல்லே!

{{overfloat left|align=right|padding=1em|2.}} புத்திக்கே யோகமென் றுருளாய் கல்லே!
புத்திக்கே போகமென் றுருளாய் கல்லே!

{{overfloat left|align=right|padding=1em|3.}} உள்ளதைக் கற்கவே உருளாய் கல்லே!
உச்சியில் நிற்கவே உருளாய் கல்லே!

{{overfloat left|align=right|padding=1em|4.}} என்றுமே இன்பமென் றுருளாய் கல்லே!
எங்குமே இன்பமென் றுருளாய் கல்லே!
}}</poem>

விளைவு

1. அறிவுக்கே ஆக்கமென் றுருளாய் கல்லே!
அறிவிலார்க் கேக்கமென் றுருளாய் கல்லே!

2. புத்திக்கே யோகமென் றுருளாய் கல்லே!
புத்திக்கே போகமென் றுருளாய் கல்லே!

3. உள்ளதைக் கற்கவே உருளாய் கல்லே!
உச்சியில் நிற்கவே உருளாய் கல்லே!

4. என்றுமே இன்பமென் றுருளாய் கல்லே!
எங்குமே இன்பமென் றுருளாய் கல்லே!

மற்றொரு முறை

குறியீடு:

<poem>{{left margin|4em|
{{fqm|1.|1em}} அறிவுக்கே ஆக்கமென் றுருளாய் கல்லே!
அறிவிலார்க் கேக்கமென் றுருளாய் கல்லே!

{{fqm|2.|1em}} புத்திக்கே யோகமென் றுருளாய் கல்லே!
புத்திக்கே போகமென் றுருளாய் கல்லே!

{{fqm|3.|1em}} உள்ளதைக் கற்கவே உருளாய் கல்லே!
உச்சியில் நிற்கவே உருளாய் கல்லே!

{{fqm|4.|1em}} என்றுமே இன்பமென் றுருளாய் கல்லே!
எங்குமே இன்பமென் றுருளாய் கல்லே!
}}</poem>

விளைவு:

1. அறிவுக்கே ஆக்கமென் றுருளாய் கல்லே!
அறிவிலார்க் கேக்கமென் றுருளாய் கல்லே!

2. புத்திக்கே யோகமென் றுருளாய் கல்லே!
புத்திக்கே போகமென் றுருளாய் கல்லே!

3. உள்ளதைக் கற்கவே உருளாய் கல்லே!
உச்சியில் நிற்கவே உருளாய் கல்லே!

4. என்றுமே இன்பமென் றுருளாய் கல்லே!
எங்குமே இன்பமென் றுருளாய் கல்லே!

பிறிதொரு முறை

குறியீடு:

<poem>
{{Hanging indent|{{gap+|1}}1. அறிவுக்கே ஆக்கமென் றுருளாய் கல்லே!
அறிவிலார்க் கேக்கமென் றுருளாய் கல்லே}}
{{Hanging indent|{{gap+|1}}2. புத்திக்கே யோகமென் றுருளாய் கல்லே!
புத்திக்கே போகமென் றுருளாய் கல்லே!}}
{{Hanging indent|{{gap+|1}}3.  உள்ளதைக் கற்கவே உருளாய் கல்லே!
உச்சியில் நிற்கவே உருளாய் கல்லே!}}
{{Hanging indent|{{gap+|1}}4.  என்றுமே இன்பமென் றுருளாய் கல்லே!
எங்குமே இன்பமென் றுருளாய் கல்லே!
}}</poem>

விளைவு

1. அறிவுக்கே ஆக்கமென் றுருளாய் கல்லே!
அறிவிலார்க் கேக்கமென் றுருளாய் கல்லே

2. புத்திக்கே யோகமென் றுருளாய் கல்லே!
புத்திக்கே போகமென் றுருளாய் கல்லே!

3. உள்ளதைக் கற்கவே உருளாய் கல்லே!
உச்சியில் நிற்கவே உருளாய் கல்லே!

4. என்றுமே இன்பமென் றுருளாய் கல்லே!
எங்குமே இன்பமென் றுருளாய் கல்லே!

block bold தொகு

தொடர்ந்து பல மடக்கிய வரிகள் bold செய்யும் பொழுது எப்பொழுதும் போல் குறியீடு இட்டு bold செய்வதானால் ஒவ்வொரு வரியாக bold செய்ய வேண்டும். இல்லையென்றால் முதல் வரி மட்டுமே bold ஆகும் இங்குள்ளது போல். மாற்று வழி {{Bold block}} என்னும் வார்ப்புருவைப் பயன்படுத்துவது.

எடுத்துக்காட்டு:

<poem>'''குடிப்பது அறச்செயல் அல்ல;
மறச் செயல்'''</poem>

விளைவு

குடிப்பது அறச்செயல் அல்ல;
மறச் செயல்

எடுத்துக்காட்டு:

<poem>{{bold block|குடிப்பது அறச்செயல் அல்ல;
மறச் செயல்}}</poem>

விளைவு

குடிப்பது அறச்செயல் அல்ல;

மறச் செயல்

வார்த்தைகள் சற்று இடைவெளி விட்டு வரச் செய்தல் தொகு

சில சமயங்களில் வார்த்தைகள் சில தூரம் இடைவேளியில் வர கீழே உள்ளவாறு எழுதவும்.

{{gap|7em}}தி. நகர், சென்னை - 600 017.

விளைவு

தி. நகர், சென்னை - 600 017.

எடுத்துக்காட்டு பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/4

குறிப்பிட்ட தூரத்திற்கு கோடு வரச் செய்தல் தொகு

{{rule|20em}} விளைவு

எடுத்துக்காட்டுப் பக்கம்: பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/4

பொருளடக்கம் தொகு

பொருளடக்கம் பக்கம் பெட்டியோடு ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் வந்தால் பின்வருமாறு இட வேண்டும்.

{{border/s|2=450px|bthickness=4px|style={{border-radius|.9em}}}}{{border/s|bthickness=1px|style={{border-radius|.7em}}}}
'''{{center|{{Xxxx-larger|பொருளடக்கம்}}}}'''
{{border/e}}{{border/e}}

விளைவு

பொருளடக்கம்

1. 10

எடுத்துக்காட்டுப் பக்கம்: பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/10

வட்டத்திற்கு நடுவில் எண் தொகு

குறியீடு

{{block center|{{white|'''1'''}}}}

விளைவு

1

மூன்று நட்சத்திரம் தொகு

குறியீடு 3க்கு பதிலாக வேறு எண்கள் கொடுத்தால் அத்தனை நட்சத்திரம் வரும். நட்சத்திரங்களுக்கு நடுவே உள்ள இடைவெளியை மாற்றுவதற்கு em முன்னால் இருக்கும் எண்னை மாற்றினால் மாறும்.

{{***|3|6em|char=★}}

விளைவு

bracket அடைப்புக்குறி தொகு

சில சமயம் இரண்டு வரிக்கும் சேர்ந்து ஒரு அடைப்புக்குறி வரும். அது போல் வரும் போது பின்வரும் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

குறியீடு

| திருவேங்கட புராணம்-
| rowspan=2|{{brace2|3|r}} ஆர். சந்திரமோகன்

|தலபுராணம் - உரைநடை

விளைவு

திருவேங்கட புராணம்-   ஆர். சந்திரமோகன்
தலபுராணம் - உரைநடை

உதாரணம் 2

குறியீடு

{|style="width:100%;"
| style="width: 4em;" |சென்னை
| rowspan=2|{{brace2|3|r}}
| rowspan=2 colspan="4"|{{right|{{larger|'''நாரா. நாச்சியப்பன்'''}}
நூலாசிரியர்{{gap}}}}

| 21-12-64

விளைவு

சென்னை
நாரா. நாச்சியப்பன்
நூலாசிரியர்
21-12-64

ஆசிரியரின் பிற நூல்கள் தொகு

சில நூல்களில் ஆசிரியரின் பிற நூல்கள் எனும் பக்கங்கள் வரும் அட்டவணைக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்தலாம்.

{|style="margin-left: auto; margin-right: auto; border: none;"

| [[கிரிக்கெட் ஆட்டத்தின் கதை]] ||style="text-align:right;"|4 - 50

விளைவு

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை 4 - 50

எடுத்துக்காட்டுப் பக்கம்:பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/10

நிறம் நிரப்பப்பட்ட பெட்டிகளுக்கு எடுத்துக்காட்டு தொகு

எடுத்துக்காட்டுப் பக்கம்

பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_15.pdf/485

மேற்கோள்கள் தொகு

ஒரே மேற்கோள் குறிப்பு இரண்டு பக்கங்களில் வந்தால் முதல் பக்கத்தில் <ref name=""> என்று இட்டு இரண்டாவது பக்கத்தில் <ref follow=""> என்று இட வேண்டும்.

எடுத்துக்காட்டுப் பக்கம்

முதற் பக்கம் பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/164

இரண்டாவது பக்கம் பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/165

நூல் விவரங்கள் பக்க பட்டியல் தொகு

எடுத்துக்காட்டு பக்கம் பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/4

{|style="margin-left: auto; margin-right: auto; border: none;"
|நூற் பெயர் ||:||'''போதி மாதவன்'''

|ஆசிரியர் ||:||'''ப. ராமசாமி'''

|தாள் ||:||வெள்ளைத்தாள் 10.5 கி.கி.

|நூலின் அளவு ||:||18.5x 12.5 செ. மீ

|பக்கங்கள் ||:||416

|style="vertical-align: top;”|வெளியிடுவோர்||style="vertical-align: top;”|:||முல்லை நிலையம்
9, பாரதி நகர் முதல் தெரு
தி. நகர், சென்னை -600 017

|style="vertical-align: top;”|விற்பனை உரிமை||style="vertical-align: top;”|:||பாரி நிலையம்
184, பிராட்வே ,சென்னை -108

|பொருள்||:||வரலாறு

|colspan="3" style="border-bottom:2px solid black"|

|colspan="3" style="border-bottom:2px solid black"|{{c|{{X-larger|'''விலை : ரூ.85-00'''}}}}

|style="vertical-align: top;”|அச்சிட்டோர் ||style="vertical-align: top;”|:||ஸ்ரீ ராஜேஸ்வரி பிரிண்டிங் ஒர்க்ஸ்,
12, கஜபதி தெரு,
சென்னை -5.

விளைவு

நூற் பெயர் : போதி மாதவன்
ஆசிரியர் : ப. ராமசாமி
தாள் : வெள்ளைத்தாள் 10.5 கி.கி.
நூலின் அளவு : 18.5x 12.5 செ. மீ
பக்கங்கள் : 416
வெளியிடுவோர் : முல்லை நிலையம்
9, பாரதி நகர் முதல் தெரு
தி. நகர், சென்னை -600 017
விற்பனை உரிமை : பாரி நிலையம்
184, பிராட்வே ,சென்னை -108
பொருள் : வரலாறு

விலை : ரூ.85-00

அச்சிட்டோர் : ஸ்ரீ ராஜேஸ்வரி பிரிண்டிங் ஒர்க்ஸ்,
12, கஜபதி தெரு,
சென்னை -5.
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி&oldid=1481766" இலிருந்து மீள்விக்கப்பட்டது