விக்கிமூலம் பேச்சு:உதவி
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- இந்த கட்டற்ற பக்கத்தில், பயனர்:Tshrinivasan ஒரு பங்களிப்பாளரின் பதிவுகளை குறிப்பிட கால அடிப்படையில் எடுக்கும் கருவி உள்ளது. விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2 என்ற போட்டியின் இதன் தேவை உணரப்பட்டது. அப்போட்டி முடிந்த ஓரிரு நாட்களில், இந்த இணைய அடிப்படையிலான கருவி உருவாக்கப்பட்டது. --தகவலுழவன் (பேச்சு). 00:01, 19 திசம்பர் 2020 (UTC)
- இந்த கட்டற்ற பக்கத்தில், ஜம்புலிங்கம் காற்புள்ளி குறித்த விளக்கங்களை அறியலாம்.--தகவலுழவன் (பேச்சு). 00:08, 19 திசம்பர் 2020 (UTC)