விக்கிமூலம் பேச்சு:கூகுள் எழுத்துணரியாக்கம்
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic ocr பற்றி
ocr பற்றி
தொகு@Info-farmer வணக்கம். ocr செய்வதற்கு முன்பு, நூல்களில் அணைத்து பக்கங்களும் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துவிட்டு ocr செய்வது நலம். இல்லையென்றால் அனைத்து பக்கங்களும் உருவான பின்பு பின்பு விடுபட்ட பக்கங்களை கண்டுபிடுத்து, பொதுவகத்தில் கோப்பை மாற்றி பின்பு பல பக்கங்களை விக்கிமூலத்தில் நகர்த்துவது போல் வரும். சிரமமான வேலை. -- Balajijagadesh (பேச்சு) 16:47, 9 சூலை 2024 (UTC)
- ஆம். அவ்வாறே செய்கிறேன். தற்போது பதிவேற்றியுள்ள 50 ஆயிரம் பக்கங்களையும் சரிபார்த்தே பதிவேற்றியுள்ளேன். கனடாவில் இருந்து நித்யா அவர்கள் உதவுகிறார். விரைவில் பைத்தான்3 க்கு மாற்றித் தருவதாகக் கூறியுள்ளார். பணியடர்வு அதிகம் என்று கூறினார். Info-farmer (பேச்சு) 16:50, 9 சூலை 2024 (UTC)