விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1

குறிப்புகள்

தொகு

நுட்பங்கள்

தொகு
  • 1840-9.pdf பக்கத்தில் வரும் தமிழ் எண்கள் ஆய்வுக்குரியன. அதனை உருவாக்க வேண்டும்.
    • 1840-18.pdf என்பதிலுள்ள நெடில் ஈ குறில் இ போன்றே இருக்கும்.
  • https://www.howtogeek.com/109369/how-to-quickly-resize-convert-modify-images-from-the-linux-terminal/
    • convert *.jpg -resize 1400x2140! changedImage.jpg
      • தோழர், convert பற்றிய அருமையான விளக்கம். resolution மாற்றியபிறகு identify கமாண்ட் வைத்தே நாம் மாற்றப்பட்ட நிழற்படங்கள் எந்த resolution ல் உள்ளது என்பதை தெரிய்துகொள்ளலாம். identify கமாண்டும் ImageMagick மென்பொருள் உடனே வரும் ஒரு கருவியாகும்.
  • https://sourceforge.net/projects/pdfshuffler/ இங்கிருந்து பதிவிறக்கிப்பார்த்தேன். வின்டோசுக்கும் பயனாகுமெனத் தெரிகிறது.
  • convert input.jpg -crop 1000x2000+70+80 out.jpg
    • சுற்றிலும் முடிந்தளவு வெண்மைப்பகுதியை நறுக்கித் தருகிறது.

யோசனை

தொகு

அண்மையில் வாழ்வியற் களஞ்சியம் நூல் புதியதாக இத்திட்டத்தின் சார்பாக படவருடப்பட்டுள்ளதை அறிந்தேன். இதே நூல் ஏற்கனவே த.இ.க. மூலம் படவருடப்பட்டுள்ளது த.இ.க.வின் நூல்களில் ஏதேனும் நுட்ப சிக்கல்களிருந்தனவா? அல்லாவிட்டால் மீண்டும் அதே நூலை படவருடாமல் உள்ளதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். -Neechalkaran (பேச்சு) 15:03, 7 திசம்பர் 2022 (UTC)Reply

Return to the project page "தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1".