விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1
இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...
விக்கிமீடிய நிறுவனம் பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, அதற்குரிய தனிப் பக்கத்தில் அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில் அறிவிக்கப்பட்டு, தகவலுழவனால் தொடக்கப்பட்டது. அதற்குரிய விண்ணப்பத்தினை, அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் இதன் உரையாடற் பக்கத்தில் தெரிவிக்கவும்.
திட்டகாலம்
தொகுதொடக்கம் : 3 பிப்ரவரி 2022
முடிவு: 15 சூலை 2022
மொத்த காலம் : 6 மாதங்கள்
திட்ட அறிக்கை
தொகு- இதன் திட்ட அறிக்கை கொடுக்க வேண்டிய காலம்: + ஒரு மாதம் - மேற்கூறிய திட்டகாலம் முடிந்து ஒரு மாதத்திற்குள் மேல்விக்கியில் தரப்பட வேண்டும்.
- கொடுக்கப்பட உள்ள திட்டஅறிக்கை m:Info-farmer/SAARCfund2021/report
- கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கை : m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu/Report
விண்ணப்ப இலக்குகள்
தொகுவிக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது.
- c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன.
உரிமம்
தொகுஉரிம ஆவணப் பங்களிப்பாளர்
தொகு-
தனியார் பதிப்பகங்கள்
(எ-கா) ஆவண இணைப்பு -
சத்தியராசு உரிமம், பரப்புரை
-
இராசேந்தின் உரிமம், பரப்புரை
-
அருண், அரசாவணங்களின் விக்கியாக்கம்
-
பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தாருக்கு விளக்கம்
-
GLAM
தொகு- 6521 கோப்புகள் (நூலக மேம்பாடுகள் இணைக்கவில்லை)
- G - Gallery = காட்சியகம் = 347 படங்கள்
- L - Library = நூலகம் = 000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries
- கூட்டுமுயற்சி (227 நூல்கள்); உருவாக்கியவை (24 நூல்கள்); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); சரிபார்த்த நூல்கள் (184)
- A - Archeive = காப்பகம் = 5163 கோப்புகள்
- கம்பரின் சிலையெழுபது/ஓலைச்சுவடி ஓலைகள் (11) - முழு எழுத்தாக்கமும் அந்தந்த ஓலையின் பொதுவக விளக்கப்பகுதியிலும் இணைக்கப் பட்டுள்ளன. ; தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 5121 (கவிதா, மகாலட்சுமி, அருணா, செந்தமிழ்செல்வி); ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ;— நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்/ஒலிநூல் - 30 ஒலிநூல்கள் (3.5 மணி நேரப்பதிவு), அதற்குரிய அட்டைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன + நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்/ஒலிநூல் - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன.
- M - Museum = அருங்காட்சியகம் = 1011 படங்கள்
GLAM பங்களிப்பாளர்
தொகுL நூலகங்கள்
தொகு-
அன்வர் ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள்
-
யோசுவா
(அண்ணா நூலகம்) -
பயனர்:Nethania Shalom
(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை) -
கலைக்களஞ்சியம் தொகுதிகள்
-
திண்டுக்கல் நூல்நிலையம், yasosri
-
வாழ்வியற்களஞ்சியம்
-
சென்னை நூலகம்
பங்களிப்பாளர்
தொகு-
பயனர்:Rathai palanivelan குழந்தை
குழந்தைகள் களஞ்சியங்கள் -
user:Yasmine faisal 2016
1909 dictionary scanning -
பயனர்:Mythily Balakrishnan, பரப்புரை
- c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம்.
விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள்
தொகுவிண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம்.
- விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்
- c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தொகு- கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர்.
- கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் அன்வர் 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார்.
- இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை / கனடாவின் தொரோன்டோ பல்கலை நூலகம்- அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.
- பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது.
- நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற
- பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்)
- த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன.
- முகைதீன் அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார்.
- விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்
- கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை :
- கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை :
- விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்
- அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf இதனை செய்து காட்டியமையால் 40 க்கும் மேற்பட்ட கலைக்களஞ்சியங்களை கனடாவின் டொரென்டோ நூலகத்தின் வழியே இணைக்க முடிந்தது.
- விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம் - இதன் வழியே 3.30 மணி நேரம் ஓடும் ஒலிநூல்களை பயனர்:Iswaryalenin செய்தளித்தார்.
- விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள் ஒரு நூல் இணைக்கப்பட்டது. பயனர்:கார்தமிழ் இதனை எழுத்தாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கிறார்.
- விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்
- விக்கிமூலம்:ஓலைச்சுவடிகள் திட்டம் தொடங்கப்பட்டது.
நடப்பு இலக்குகள்
தொகுபயிலரங்குகள்
தொகுகல்லூரிப் பயிலரங்கு 1/5
தொகு- கோவை : விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6
- பயிற்சி நூல்கள்
- விளைவு: எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
-
நிகழ்ச்சி நிரல்
கல்லூரிப் பயிலரங்கு 2, 3/5
தொகுபெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று.
- c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
- அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது
- இம்மின்னூலை உருவாக்கம் : 1. info-farmer, 2. Tshrinivasan, 3. Nethania Shalom 4. Joshua-timothy-J
- பயிற்சி நூல் : அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும்.
- விளைவு: எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
-
ஏப்ரல் 4 கணிதவியல்
-
ஏப்ரல் 5 வணிகவியல்
கல்லூரிப் பயிலரங்கு 4/5
தொகு- உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்)
- விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8
- விளைவு: இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது.
-
ஏப்ரல் 20
கல்லூரிப் பயிலரங்கு 5/5
தொகு- கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை
- கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
- நிகழ்வு காலை 11 முதல் மாலை 5 வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை
- விளைவு : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன.
-
முதல்வரின் வினாக்கள்
-
முதல்வருக்கு விக்கிமீடியா
-
விக்கிப்பயிலரங்கு
தனிநபர் பயிலரங்கு
தொகுபடம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள்
தொகுஎழுத்துணரியாக்க மேம்பாடு
தொகு- இராதை பழனிவேலன் - 8 தொகுதிகள், அபோத்திதாசர் தொகுதிகள் 2, 3
- தீபா அருளரசன் கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு
- ஹேமலதா
- யசோதா
- பாத்திமா கனிச்சாறு 8 தொகுதிகள் மஞ்சளாக்கம் + நூற்த்தொகுப்பு
PAWS
தொகு- அட்டவணை:கனிச்சாறு 1.pdf நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன்.
- அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf நூலுக்கு மேலடி இட, ஆசாத் மிதினாவுக்கு பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
மின்வருடல் பணிகள்
தொகு2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன.
- கவனிக்க: மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, பக்கம்:கனிச்சாறு 1.pdf/39 அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும்.
நடப்பவை
தொகு- 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன.
முடிந்தவை
தொகு1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள்
தொகு- மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும்.
- சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணிக்கு அதிக நாட்கள் ஆகியது. கன்னிமாரா நூலகத்தில் பெறப்பட்ட இது முழுமையற்று இருந்தது.ரோசா முத்தையா நூலகத்தில் பணம் கட்டி பெறப்பட்ட நூலில் பதிப்பாண்டு இல்லை ஒப்பிட்ட பார்த்த போது, இரண்டின் தரவும் மாறுபடுகிறது. ஏதாவது ஒரு நூலினை முழுமையாகப் படித்தால், இரண்டின் வேறுபாடுகளும் புரியும். இரண்டில் ஒரு நூல் மட்டும் பதிவேற்றப்பட்டது.
2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள்
தொகு- அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf (நூலக அறக்கட்டளை மின்வருடியது)
- அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf (காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)
- அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf (காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)
- அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf (Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)
- c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships என்ற பகுப்பினையும் காணவும்.
3. நூலகப் பக்கங்களினால் முழுமையான மின்னூல்கள்
தொகு- பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம் என்ற பகுப்பில் காணலாம்.
- பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன்.
- வழு 1: பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf
- வழு 2: மீளமைக்க இயலுகிறது. எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf
- மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்
- வழு களைதலுக்கான முயற்சி: c:Category talk:Rapid Fund SAARC 2022 Tamil books scanned of missed pages
கிடைக்காதவை
தொகுசொற்பிழைத் திருத்தம் முடிந்தவை
தொகு- 112 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) - அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf - பயிலரங்கு 1
- 129 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) - அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf - பயிலரங்கு 1
- 194 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) பயிலரங்கு 2, 3 :அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf -
- 039 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf (சரிபார்: c:Commons:Watermarks-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)
- 796 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf
- 193 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf
- 218 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:தமிழின எழுச்சி.pdf
- 042 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf
- 102 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf
- 037 பக்கங்கள், அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf
- 104 பக்கங்கள், அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf
- 120 பக்கங்கள், அட்டவணை:திரவிடத்தாய்.pdf
- 033/063 பக்கங்கள், அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf
- 243/433 பக்கங்கள், அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf
- 120/215 பக்கங்கள், அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf
முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள்
தொகு- 809 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf
- 080 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf
- 044 பக்கங்கள், அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf
- 142 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:கனிச்சாறு 1.pdf
- 287 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:கனிச்சாறு 2.pdf
- 150 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:கனிச்சாறு 3.pdf
- 039 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:கனிச்சாறு 4.pdf
- 039 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:கனிச்சாறு 5.pdf
- 039 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:கனிச்சாறு 6.pdf
- 039 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:கனிச்சாறு 7.pdf
- 039 பக்கங்கள், பங்களித்தவர்கள்(query) அட்டவணை:கனிச்சாறு 8.pdf
இத்திட்ட மென்பொருள்கள்
தொகு- இத்திட்டத்தில் முழுக்க முழுக்க கட்டற்ற மென்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
- இயக்கு தளங்கள் (Operating Softwares)
- - மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. நிகழ்படம் :
- இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம்.
- லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். நிகழ்படம்
- gscan2pdf (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம்
- img2pdf என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம்.
கற்பதற்கான காட்சியகம்
தொகு-
மின்னூல்களைக் கையாள 8 GB-க்கு மேல், RAM இருப்பின் நல்லது
-
விக்கிமீடியத்திட்டங்கள்
-
விக்சனரிக்கானது
-
எழுத்துணரியாக்கமுறைகள்
-
மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw
-
மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf
-
மின்னூல் உருவாக்கல் 3 img2pdf
-
விக்சனிரிக்கான அடாசிட்டி முறை
-
இணையப்பக்கங்களை பதிவிறக்குக
-
GIMP 1 fit canvas
-
GIMP 2 cropping rotation
-
பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம்
-
படங்களை ஒரே அளவினதாக மாற்றல்
-
PDF xml openning issue solved
-
மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத
-
மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல்
-
தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல்
-
ffmpeg=mp4 to webm
+ increase sound -
{{இருமுறையுள்ளது}}
-
அட்டவணையில் பக்க எண்களால் தோன்றும் பிழை களைதல்
-
தமிழ் லினக்சு குழுமத்தில் விக்கிமீடியாவிற்கான லினக்சு உதவியை பெறலாம்.
-
ஒரே நேரத்தில் இருபகுப்புகளை இணைத்தல்
சமூக ஊடகத் தொடர்புகள்
தொகு- டெலிகிராம் :
- Tamil Linux community's telegram, you tube and (விவரம்) website started to promote FOSS esp., wikibased techs. (e.g.) ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு. நீக்கப்பட்டது.
- விரைவித் தொகுப்பி, விழுப்புரம் விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன.
- பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன.
- tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது.