சந்தேகம்

தொகு

@Sridhar G: மெய்ப்பு பார்க்கப்பட்ட பக்கங்களில் {{nop}} வார்ப்புரு பயன்படுத்தாமல் அடுத்த பக்கத்தை இரு வெற்று வரிகள் விட்டு ஆரம்பித்து இருந்தால்.. சரிபார்க்கும் போது சரிபார்ப்பவர் {{nop}} வார்ப்புரு இட வேண்டுமா? அல்லது மெய்ப்பு பார்த்தவரிடம் தெரிவிக்க வேண்டுமா? போட்டி விதிகளில் {{nop} வார்ப்புரு குறிப்பிடபட்டு இருப்பதால் ஐயம் களைய வேண்டுகிறேன். — Fathima rinosa (பேச்சு) 09:42, 1 மே 2020 (UTC)Reply

வணக்கம் Fathima rinosa. {{nop}} தற்போது விதியில் திருத்தம் செய்து விட்டேன். இரண்டில் எது செய்தாலும் சரியே. ஆனால் அந்த இரண்டையும் ஒரு பயனர் செய்யாது இருக்கும் பட்சத்தில் நீங்கள் சரிபார்க்கும் பக்கத்தினை மெய்ப்பு பார்த்தவரின் பக்கத்தில் தகவல்கள் தெரிவிக்கவும். இரு முறைக்கு மேல் மீண்டும் அவர்கள் சரிசெய்யவில்லை எனில் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம். நன்றி Sridhar G (பேச்சு) 09:50, 1 மே 2020 (UTC)Reply

நன்றி.. Fathima rinosa (பேச்சு) 09:52, 1 மே 2020 (UTC)Reply

விதி 3

தொகு

@Balajijagadesh, Sridhar G://கொடுக்கப்பட்ட நூல்களை மட்டுமே மெய்ப்பு பார்க்க வேண்டும்.// என்ற மூன்றாம் விதிப்படி நூல்கள் இன்னும் அதிகம் வேண்டும். தற்போது பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்னும் ஓரிருவரை பங்களிக்க அழைக்க விரும்புகிறேன். நூல்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளன. அதனால் தமிழ் பழமொழிகள் 4தொகுதிகள் உள்ளன. அதில் இரண்டு முடித்தாயிற்று. அடுத்த இரண்டினை,(அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள்-2.pdf, அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள்-4.pdf) இந்த போட்டியில் இணைத்து பங்களிப்பு செய்யலாமா?-- உழவன் (உரை) 08:51, 4 மே 2020 (UTC)Reply

User:Info-farmer தாங்கள் இந்தத் தொடர் தொகுப்பில் கலந்துகொண்டமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், நன்றிகளும். // The books should not be available in Unicoded format in another third-party website. It will confirm that the Unicode format digital version fist publish by Wikisource Preferably try to find out some classic ( famous) OR must-read books of your language. //எனும் விதிப்படி நீங்கள் எத்தனை நூல்களை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். நூல்களை நான்கு இடங்களில் பதிய வேண்டியுள்ளதால் பயனர்களாகவே meta பக்கத்தில் பதிய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றிSridhar G (பேச்சு) 09:03, 4 மே 2020 (UTC)Reply

மிக்க நன்றி சிறீதர் இன்னும் 5 நாட்களே உள்ளதால், மேற்கூறி இரண்டு நூல்களை மட்டும் கூறவிரும்புகிறேன். இணைத்துச் சொல்லுங்கள். செயற்படத்தொடங்குகிறேன்.-- உழவன் (உரை) 09:07, 4 மே 2020 (UTC)Reply
  1. அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள்-2.pdf
  2. அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள்-4.pdf இந்த இரண்டு நூல்களையே, இணைக்கக் கோரினேன்.-- உழவன் (உரை) 12:00, 4 மே 2020 (UTC)Reply
இங்கும் இதற்கான உரையாடல் நடக்கிறது.-- உழவன் (உரை) 04:56, 5 மே 2020 (UTC)Reply

ஆயிற்றுSridhar G (பேச்சு) 08:14, 5 மே 2020 (UTC)Reply

User:Yaazheesan வேறு எங்கும் ஒருங்குறி வடிவில் இல்லாத நூல்களைத்தான் விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்க்க வேண்டும் என ஸ்ரீதர் கூறுகிறார். இப்போது போட்டிக்குத் தேர்வாகியுள்ள பாரதியும் பாரதிதாசனும் என்ற நூல் ஏற்கெனவே மதுரை திட்டம் இணையதளத்தில் உள்ளது. இதைப் போட்டிக்குத் தேர்வு செய்திருப்பது சரியா? நான் போட்டியில் சேர்க்க விரும்பும் நூல்கள் சிலவற்றை Meta பக்கத்தில் சேர்த்தேன். முக்கியமான அந்த நூல்களை இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள இன்னும் மூன்று இடங்களில் எப்படி சேர்க்க வேண்டும்? போட்டி அமைப்பாளர்களே அந்த நூல்களை முறைப்படி போட்டியில் சேர்த்துக்கொள்ளச் செய்ய முடியுமா? நன்றி.

User:Yaazheesan தங்களது தகவலுக்கு நன்றி. இதனைச் சரிபார்த்து நடவடிக்கை எடுக்கிறோம். சிறிது காலம் பொறுத்திருக்கவும்.நன்றி கவனிக்க @Balajijagadesh: . நன்றி Sridhar G (பேச்சு) 18:37, 7 மே 2020 (UTC)Reply

ஆயிற்று Sridhar G (பேச்சு) 06:35, 8 மே 2020 (UTC)Reply

User:Yaazheesan அன்பு நண்பர்களுக்கு, இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் 'தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்' ஏற்கெனவே மதுரை திட்டம் இணையதளத்தில் உள்ளது. இது போட்டிக்குத் தொடர்பற்றது எனினும் எங்கு கூற வேண்டும் எனத் தெரியாததால் இங்கே தெரிவிக்கிறேன்.

Return to the project page "இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 1/விதிகள்".