Fathima Shaila
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
--Balajijagadesh (பேச்சு) 19:57, 8 செப்டம்பர் 2019 (UTC)
அந்தமான் கைதி பாடல்கள்
தொகுவணக்கம். தாங்கள் அந்தமான் கைதி நூலை மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது பாடல்கள் வரும் பொழுது அதற்கு தனியாக மெய்ப்பு குறிகளை இடவேண்டும். இங்கு உள்ள மாற்றங்களைப் பார்க்கவும். இது போல் மாற்றிய பிறகு மட்டும் பக்க நிலையை மஞ்சளாக மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 20:09, 8 செப்டம்பர் 2019 (UTC)
நன்றி
தொகுநன்றி. கைபேசியில் மெய்ப்பு செய்கின்றேன். தவறுகள் விடும் பட்சத்தில் சுட்டி காட்டவும். Fathima rinosa (பேச்சு) 04:18, 9 செப்டம்பர் 2019 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
அந்தமான் கைதி என்னும் மெய்ப்பு செய்ய கடினமான நாடக நூலை திறன்பேசியிலேயே முழுவதுமாக மெய்ப்பு பார்த்ததற்காக இந்த பதக்கம். வாழ்த்துக்கள் --Balajijagadesh (பேச்சு) 12:13, 15 மார்ச் 2020 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
Indic Wikisource Proofreadthon
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Hello,
As COVID-19 has forced the Wikimedia communities to stay at home and like many other affiliates, CIS-A2K has decided to suspend all offline activities till 15th September 2020 (or till further notice). I present to you for an online training session for future coming months. The CIS-A2K have conducted a Online Indic Wikisource Proofreadthon to enrich our Indian classic literature in digital format.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some classical literature your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community member, please spread the news to all social media channel, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 01 May 2020 00.01 to 10 May 2020 23.59
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention
Jayanta (CIS-A2K) 17:41, 17 ஏப்ரல் 2020 (UTC)
Wikisource Advisor, CIS-A2K
விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு/விதிகள்
தொகுவணக்கம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கு பங்களிக்க முன்வந்தமைக்கு நன்றி. இது இந்திய அளவில் நடைபெற இருக்கும் முதல் போட்டி/தொடர் தொகுப்பு என்பதால் இதன் விதியினை சற்று நன்கு கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 06:58, 29 ஏப்ரல் 2020 (UTC)
பழமொழிகள்-2
தொகுமகாலிங்கம் ஐயா தெரிவு செய்துள்ளார். அவரே மஞ்சளாக்க விரும்புகிறார். முன்பு எனது வேண்டுகோளுக்கு ஏற்ப அவர் மேம்படுத்தினார். அவரிடம் பேச உள்ளேன். அதுவரை எதுவும் செய்ய வேண்டாம்.-- த♥உழவன் (உரை) 04:06, 7 மே 2020 (UTC)
பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-2.pdf/29 என்ற பக்கத்தினை மேம்படுத்தவும். -- த♥உழவன் (உரை) 04:08, 7 மே 2020 (UTC)
மெய்ப்புக்காண தேவையில்லை என உரையாடல் பக்கத்தில் எழுதாமல் கட்டுரை பக்கத்தில் எழுதியுள்ளதை இப்பொழுது தான் பார்த்தேன்.-- த♥உழவன் (உரை) 04:12, 7 மே 2020 (UTC)
@Info-farmer: பழமொழிகள்-4 நுாலை மெய்ப்புப்பார்க்க முடியுமா? Fathima rinosa (பேச்சு) 04:20, 7 மே 2020 (UTC)
செய்யுங்கள். அவர் அனைத்தையும் செய்வதாக முன்பதிவில் கூறியுள்ளார். எனினும், அதனையும் அனுபவமற்ற புதியவர் ஒருவர் தான் செய்துள்ளார். அவர் செய்த பிழை யாதெனில், ஒரு பழமொழிக்கு ஒரு வரி என்று அமைக்கவில்லை. செய்யுங்கள் அவரிடம் கூறிப்பார்க்கிறேன். {{nop}.} வார்ப்புருவை நான் இட்டு விடுகிறேன்.-- த♥உழவன் (உரை) 04:24, 7 மே 2020 (UTC)
@Info-farmer:20 பக்கம் மாத்திரம் முன்பதிவு செய்ய முடியும் என்பதினாலேயே பழமொழிகள்-2, நுாலை மெய்ப்புப்பார்த்தேன். Fathima rinosa (பேச்சு)
பரவாயில்லை. விடுங்கள். பயனர்களுக்கு வசதி செய்யவே விதிகள் வேண்டும். அவ்விதி அனைவரது கருத்தினையும் உள்வாங்கி எடுக்கப்பட்ட முடிவா? கட்டற்ற கலைத் தொகுப்பில் என்ன கட்டுகள்? என்பது எனது எண்ணம். என்னை பொறுத்தவரை அது வேண்டுகோள் பகுதி அவ்வளவே. உங்களிடமும் நான் வேண்டுகோள் தான் வைத்தேன். உங்களுக்கு எது விருப்பமோ அதைச்செய்யுங்கள்-- த♥உழவன் (உரை) 04:38, 7 மே 2020 (UTC)
நன்றி
வணக்கம். இந்திய அளவிலான விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு மே 1, 2020 முதல் மே 10, 2020 வரையில் நடைபெற்றது. அதில் நமது தமிழ் விக்கிமூலம் சார்பாக 31 பயனர்கள் கலந்து கொண்டனர். இந்த 10 நாட்களில் 5496 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன , 2928 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு இந்திய அளவில் அதிக புள்ளிகள் பெற்ற சமூகங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் (19416 புள்ளிகள்) பெற்றுள்ளனர். இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு தமிழ்ப் பயனர்கள் (பயனர்:Guruleninn, பயனர்:Sridhar G, பயனர்:balu1967, பயனர்:Jskcse4) இடம்பெற்றுள்ளனர் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவிக்கிறோம். இது நமது தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையினைப் பறைசாட்டும் மற்றொரு நிகழ்வு. இதில் பங்குகொண்ட ஒவ்வொருவராலும் தான் இந்த வெற்றி சாத்தியமானது. தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழுக்கும் தங்களின் நேரத்தினையும், பொன்னான உழைப்பினையும் அளித்த உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. முடிவுகளின் முழு விவரத்தினைக் காண இங்கு செல்லவும்.
Indic Wikisource Proofreadthon II 2020
Sorry for writing this message in English - feel free to help us translating it
Hello Proofreader,
After successfull first Online Indic Wikisource Proofreadthon hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more Indic Wikisource Proofreadthon II.I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below.
Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM
I really hope many Indic Wikisource proofreader will be present this time.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K
Indic Wikisource Proofreadthon II
Sorry for writing this message in English - feel free to help us translating it
Hello Proofreader,
Thank you for participating at Pool for date selection. But Unfortunately out of 130 votes 69 vote is invalid due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200.
Dates slot | Valid Vote | % |
---|---|---|
1 Oct - 15 Oct 2020 | 26 | 34.21% |
16 Oct - 31 Oct 2020 | 8 | 10.53% |
1 Nov - 15 Nov 2020 | 30 | 39.47% |
16 Nov - 30 Nov 2020 | 12 | 15.79% |
After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from 1st November to 15 November 2020.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: This time we have decided to give the award up to 10 participants in each language group.
- A way to count validated and proofread pages:Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 01 November 2020 00.01 to 15 November 2020 23.59
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisource proofread will be present in this contest too.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K
Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book
Sorry for writing this message in English - feel free to help us translating it
Dear Fathima Shaila, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season. WHAT DO YOU NEED
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention |
உடைந்து வரும் வார்த்தைகளை எவ்வாறு வடிவமைப்பது
வணக்கம். Fathima Shaila, பக்கத்தின் கடைசியில் ஒரு வார்த்தை உடைந்து அடுத்தப் பக்கத்திலும் தொடர்ந்தால் //இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/132//இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/133// ஆகியவற்றில் காணப்படுப்படுவது (hws/ hwe) போல வார்ப்புருவை இடவேண்டும். இனி வரும் பக்கங்களில் இதை முயற்சி செய்யவும். நன்றி. அதே போல் பக்கத்தில் பத்தி முடிவடைந்தால் {[nop}} வார்ப்புருவை இட வேண்டும். நன்றி--Balu1967 (பேச்சு) 13:47, 8 நவம்பர் 2020 (UTC)
@Balu1967: பக்கத்தில் பத்தி முடிவடைந்தால் {nop}} இற்கு பதிலாக இரு வெற்றுவரிகளை இட்டு வருகிறேன். உடைந்த வார்த்தைகளை hws இந்தப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன். நன்றி — Fathima (பேச்சு) 14:05, 8 நவம்பர் 2020 (UTC)
நடுவர் சிறீதர் //{{nop}} எனும் வார்ப்புருவினை ஒரு பக்கத்தின் இறுதியில் பத்தி முடிந்தால் இட வேண்டும். இல்லை எனில் அடுத்த பக்கத்தில் இரண்டு இடைவெளிகள் விட வேண்டும். ஆனால் இந்த வார்ப்புரு இடுவதே சிறந்தது. ஏனென்றால் நாம் தொகுக்கும் அடுத்த பக்கத்தினை வேறொருவர் தொகுக்க வாய்ப்புள்ளது. அப்படி இறுதிப் பக்கத்தில் பத்தி முடியாத போது இந்த வார்ப்புருவினையோ அல்லது இடைவெளியோ விடக் கூடாது. நன்றி Sridhar G (பேச்சு) 15:41, 1 நவம்பர் 2020 (UTC)// இவ்வாறு கூறியதைத்தான் நான் தங்களுக்கு எடுத்துக் கூறினேன். --Balu1967 (பேச்சு) 14:27, 8 நவம்பர் 2020 (UTC)
@Balu1967: மிக்க நன்றி தெரிவித்தமைக்கு -- Fathima (பேச்சு) 14:36, 8 நவம்பர் 2020 (UTC)
Thank you for your participation and support
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Dear Fathima Shaila,
Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention |
இறுதி நூல்கள்
தொகுபுதிய நூல்களை இணைத்துள்ளேன். மேலடி இட வேண்டாம். ஆனால் அதனை நடுப்பகுதியில் நீக்குக.--தகவலுழவன் (பேச்சு). 16:40, 15 நவம்பர் 2020 (UTC)
மிக்க மிகழ்ச்சி
தொகுஇறுதிவரை மற்றவருடன் பங்களித்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். தொடர்ந்தும் நாம் இணைந்து தமிழ் நூல்களை இணையத்தில் பாதுகாக்க பங்களிப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 18:42, 15 நவம்பர் 2020 (UTC)
Indic Wikisource Proofreadthon 2020 - Result
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Congratulations!!! | |
Dear Fathima Shaila, the results of the Indic Wikisource Proofreadthon 2020 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!
The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future. Thanks for your contribution |
"I have filled up the form. - Fathima (பேச்சு) 09:51, 30 நவம்பர் 2020 (UTC)"
மெய்ப்பு பார்க்கும் போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள்
தொகு-(hyphen)
–(small dash)
—(long dash like underscore)
† (cross symbol)
© (copy right)
மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்
தொகுவணக்கம் Fathima Shaila, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.
இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக
ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)
Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting
தொகுThe Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.
In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)
അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon
தொகுപ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.
ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)
Requests for comments : Indic wikisource community 2021
தொகு(Sorry for writing this message in English - feel free to help us translating it)
Dear Wiki-librarian,
Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.
Please write in detail, and avoid brief comments without explanations.
Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)
PAWS -நிகழ்படம்
தொகுவணக்கம் PAWS மூலமாக எப்படி மேலடி இடுகிறீர்கள் என்பதனை வீடியோவாக எடுத்து தர முடியுமா? அது பலருக்கும் கற்றுத் தர உதவியாக இருக்கும். (தகவலுக்காக: விண்டோசு கணினியில் AWB மூலம் செய்வது பற்றி இங்கு நிகழ்படம் கொடுத்துள்ளேன்). நன்றி Sridhar G (பேச்சு) 12:33, 25 ஏப்ரல் 2021 (UTC)
@Sridhar G: விக்கிமூலம்:தானியக்கம் , [3] PAWS இயக்கும் முறை பற்றிய காணொளி என்பவற்றின் உதவியோடு, தகவலுழவன் ஐயாவின் வழிகாட்டுதலில் நேரம் கிடைக்கும் போது PAWS கற்றுக் கொண்டிருக்கிறேன். முழுமையாக கற்றபின் நிகழ்படம் உருவாக்குகிறேன். நன்றி-- Fathima (பேச்சு) 14:30, 26 ஏப்ரல் 2021 (UTC)
- @Fathima ! நன்றி தொடர்ந்து அறிந்ததை அறியப்படுத்துவோம். ஐயா என்ற சொல்லினைத் தவிருங்கள். பொதுவாகக்கோப்பினை, விக்கிக்கு வெளியே என்றால்,உலாவியின் உரலி. விக்கிக்குள்ளே என்றால் முன்னால் c என்ற ஆங்கில எழுத்தினை c:File:PAWS_introduction_1_start.webm இணைத்தால் போதும். w என்றால் விக்கிப்பீடியா, விக்கிமூலத்திற்கு s ..பிற மொழி விக்கிதளம் எனில், அதற்கும் முன்னால் மொழியினை இணைக்க வேண்டும். எ-கா: en:w:tiger, m:PAWS தொடர்ந்து உங்கள் பின்னூட்டம் இவைகளை வளர்க்க உதவும். தானியக்கத்தினை முதன்முதலாக பிறருக்கு கற்றுத்தர சிறீதர் வினவியிருந்தார். ஆனால், அவர் வின்டோசு என்பதால் பின்தங்கினேன். நீங்கள் யூடியூப் பயிலகத்தில் (Payilagam -71,700 சந்தாதாரர்கள்) பைத்தான் பயிரங்கில் கலந்து கொண்டதால், கோப்புச்சோதனைக்கு(testcase) உங்களை அணுகினேன்.
- @பயனர்:Sridhar G நீங்கள் ஆங்கில பள்ளி ஆசிரியர் என்பதால் அதே போல கட்டக அமைப்பில் இருக்கும் ruby[4], [5] கற்கலாம். இதில் விக்கியில் பெரும்பாலும் செயற்படுபவர்கள் இல்லையெனலாம். அல்லது பகுப்பு:பைத்தான் நிரல்கள் என்பதைக் கொண்டு அங்குள்ள ஆங்கிலச்சொற்களில் அமைத்துள்ள பைத்தான்3 உட்கூறுகளை (if, else, elif, csv) கொண்டு கற்பது எளிது. இரவி என்னிடம் அடிக்கடி சொல்லுவார். ஒரு 100 மணி நேரம் செலவிட்டால், நமக்குப் பின்னே பிறர் வரும் அளவு நாம் முன்னோடியாக இருக்கலாம். செயற்பட்டு வினாக்களை அத்திட்டப்பக்கத்தில் கேளுங்கள்.3.5 இலட்சம் பக்கங்களுக்கு ocr செய்தேன். விரைவில் அனைத்திலும் மேலடி இட கற்போம். உங்கள் படப்பதிவுகளைக் கண்டு பின்னூட்டம் அங்கேய அளிப்பேன். PAWS கற்றால் அலைப்பேசி, எந்த கணினியாக இருந்தாலும் பாதுகாப்புடன் கோப்புகள் இருக்கும். எளிதானது. ஆவலுடன் உங்களை எதிர்நோக்குகிறேன் உரிய திட்டப்பக்கத்தில் சந்திப்போம். வணக்கம்.தகவலுழவன் (பேச்சு). 02:47, 27 ஏப்ரல் 2021 (UTC)
@Info-farmer: அறியத்தந்தமைக்கு நன்றி. —Fathima (பேச்சு) 06:56, 28 ஏப்ரல் 2021 (UTC)
துப்புரவு பணிக்கு அழைப்பு
தொகுவணக்கம், தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 என்பது மே 27 முதல் ஜூன் 26, 2021 வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் விக்கிமூலம், விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கித்தரவு, பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிக்க உள்ளார்கள். இதில் உங்களுக்கு விருப்பமான அல்லது அனைத்து திட்டங்களிலும் துப்புரவு பணியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு வழிகாட்டி உதவுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 05:47, 27 மே 2021 (UTC)
@Sridhar G: துப்பரவு பணியில் கலந்துக் கொள்கிறேன். நூற்பட்டியலைத் அறியத் தாருங்கள். -- Fathima (பேச்சு) 04:44, 29 மே 2021 (UTC)
- குறிப்பிட்ட நூல்கள் என்றில்லை ,போட்டி போன்று dashboard இன் மூலம் பங்களிக்கும் மாணவர்கள் எந்தெந்த நூல்களில் மெய்ப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அந்த இணைப்பினை விரைவில் அனுப்புகிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 11:47, 29 மே 2021 (UTC)
- வணக்கம் தற்போது துப்புரவு பணிக்காக இந்த இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சரியாக இருந்தால் அந்தப் பக்கத்தினைப் பச்சை ஆக்கவும் நன்றி Sridhar G (பேச்சு) 07:20, 6 சூன் 2021 (UTC)
நிரல் வகுப்பில் இன்று கலந்து கொள்ள இயலுமா?
தொகுபைத்தான் வகுப்பில் இன்று கலந்து கொள்ள இயலுமா?விவரம் டெலிகிராமில்..--தகவலுழவன் (பேச்சு). 08:21, 27 மே 2021 (UTC)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
தொகுHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
தொகுLive interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
Indic Wikisource Proofreadthon August 2021
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Dear Fathima Shaila,
Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021
தொகுகடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
end note
தொகுவணக்கம். தாங்கள் போட்டியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இப்பகத்தில் 194 என்னும் end note ஐ sup மட்டும் பயன்படுத்தினால் போதாது. அதில் anchor (#) பயன்படுத்த வேண்டும். எட்டுக்காட்டுக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும். இப்படிச் செய்தால்தான் மெய்ப்பு முழுமைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள் என்னும் நூலில் இப்படியாகவே உள்ளது. அதனால் இதனை கவனத்தில் கொண்டு மெய்ப்பு செய்யுங்கள். இப்படி செய்யாமல் இனி மஞ்சளாக்க வேண்டாம்.--Balajijagadesh (பேச்சு) 02:04, 16 ஆகத்து 2021 (UTC)
@Balajijagadesh: அறியத்தந்தமைக்கு நன்றி--Fathima (பேச்சு) 14:25, 16 ஆகத்து 2021 (UTC)
மேற்கோள் குறியீடுகள்
தொகுதொடர்ந்து பெரும்பான்மையான பக்கங்களில் தமிழ் மேற்கோள் குறியீடுகளை இட்டு வருகிறீர்கள். தொடர்ந்து அம்முறையைப் பேணுங்கள் பக்கம்:உணர்வின் எல்லை.pdf/15 என்ற பக்கத்தில் ‘ஒளிவளர் தமிழ் வாணி!’ இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன். அதாவது ஒரு சொல்லினை தடிமனாக்க, விக்கிமூலத்தில் எப்பொழுதும் ஆங்கில குறியீடுகளைக் கொண்டே செய்க. மேற்கோள்குறிகள் போன்ற குறியீடுகளை ('''தடித்த எழுத்துக்கள்''') பயன்படுத்துவதை தவிர்ப்பீர். ஏனெனில், மேற்கோளுக்குரிய கருவி ஒன்று உருவாக்கி வருகிறோம். அதில் குழப்பம் வருவதை தவிர்க்கலாம். மற்றொன்று, தடிமனாக்கும் குறியீடுகளுக்குள் மேற்கோள் குறி வரக்கூடாது. தரமே நிரந்தரம்! மற்றவை தந்திரம்!! என்ற பொன்மொழியைத் தொடர்ந்து பேணுக!--தகவலுழவன் (பேச்சு). 03:48, 25 ஆகத்து 2021 (UTC)
சரி கவனத்தில் கொள்கிறேன் --Fathima (பேச்சு) 13:40, 25 ஆகத்து 2021 (UTC)
தமிழ் எண்கள்
தொகுஇந்த மாற்றங்களைப் பாருங்கள் தமிழ் எண்கள் தவறாக இருந்தது. கவனமாக செய்யுங்கள். மேலும் இட்டுள்ள பக்கங்களை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தமிழ் எண்ணான இரண்டும், உயிர் எழுத்து 'உ' என்பதும் ஒன்றல்ல. அதுபோல உயிர் எழுத்து, 'அ' என்பதும் தமிழ் எண் 8 என்பதும் ஒன்றல்ல--தகவலுழவன் (பேச்சு). 10:46, 25 ஆகத்து 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் Fathima Shaila,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)
பரிந்துரை நூல்கள் இருப்பின் தருக
தொகுபரிந்துரை நூல்கள் இருப்பின் தருக--தகவலுழவன் (பேச்சு). 00:28, 30 ஆகத்து 2021 (UTC)
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/20
தொகுபக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/20 என்ற பக்கத்தினை மெய்ப்புப்பணியை செம்மையாகச் செய்தமைக்கு நன்றி. ஆனால், கீழடியில் எழுதும் உரைகள், இறுதி வடிவத்தில் இணைவதில்லை. அது மேற்கோள் அல்ல என்பதால், அதனை நடுப்பகுதிக்கே மாற்றி மஞ்சளாக்குங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 16:26, 4 செப்டம்பர் 2021 (UTC)
அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா திருத்திவிட்டேன் —Fathima (பேச்சு) 02:53, 5 செப்டம்பர் 2021 (UTC)
Indic Wikisource Proofreadthon August 2021 - Result
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Congratulations!!! | |
Dear Fathima Shaila, the results of the Indic Wikisource Proofreadthon August 2021 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!
The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future. Thanks for your contribution |
I have filled up the form. - Fathima (பேச்சு) 13:29, 23 செப்டம்பர் 2021 (UTC)
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022
தொகுகடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K
விக்கிமேனிய அறிவிப்பு
தொகுவணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக NeechalBOT (பேச்சு) 05:20, 27 சூலை 2022 (UTC)
அண்ணா நூலில் ஒரு பக்கம்
தொகுஅட்டவணை:அண்ணா கண்ட தியாகராயர்.pdf இந்த நூலில் ஏதாவது ஒரு பக்கம் செய்து தருக. கூட்டுப்பணியாக பல நூல்களை செய்ய விருப்பம். இது ஒரு தொடக்கம் என்பதால் ஒரு பக்கம் செய்து தருக. பொதுவாக இந்நூலில் எழுத்துணிரிபிழையில்லை. ஆனால் சொற்கள் பிரிந்து அதிகமாக இருக்கும். Rabiyathul (பேச்சு) 15:20, 17 செப்டம்பர் 2022 (UTC)
Indic Wikisource proofread-a-thon November 2022
தொகுSorry for writing this message in English - feel free to help us translate it
Dear Fathima Shaila,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this time.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
தொகுDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Help us organize!
தொகுDear Wikimedian,
You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.
If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
தொகுDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
இலக்கண வரலாறு
தொகுஅட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்களை மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:32, 2 திசம்பர் 2022 (UTC)
WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022
தொகுDear Wikimedian,
As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
- [WCI 2023] Open Community Call
- Date: 18 December 2022
- Time: 1900-2000 [7 pm to 8 pm] (IST)
- Google Link: https://meet.google.com/wpm-ofpx-vei
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Organizing team
Tamil Wikisource Community skill-building workshop
தொகுFathima Shaila
I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.
We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:
For dates- https://wudele.toolforge.org/taws2023
For City venue- https://wudele.toolforge.org/citytaws2023
For more details, you can go through the project page:
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop
1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23
Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)
பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக
தொகுவணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
- பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
- வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
- இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 17:14, 14 மார்ச் 2023 (UTC)
அட்டவணை:மறைமலையம் 2.pdf
தொகுஅட்டவணை:மறைமலையம் 2.pdf இதனை கூட்டுப்பணியாக முடிக்க உள்ளோம். உங்களால் இயன்றவரை இம்மாதம் இறுதிவரை செய்யுங்கள். அதற்குள் முடித்துவிடலாமென்றே எண்ணுகிறேன். பல இடர்களுக்கும் இடையில் தொடர் பங்களிப்பு தருகின்றமைக்கு மிகவும் அகமகிழ்கிறேன். Info-farmer (பேச்சு) 17:24, 21 சூன் 2024 (UTC)
@Info-farmer:சரி ஐயா கூட்டுப்பணியில் நானும் இணைந்துக்கொள்கிறேன். Fathima (பேச்சு) 17:35, 21 சூன் 2024 (UTC)
PAWS
தொகுவாழ்த்துகள். மேலடி இல்லாதை உருவாக்குவது சிறப்பு. மேலடிகளைத் திருத்தக் கற்றுக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக இன்று செய்த நூலில் மேலடித் தலைப்பு தடிமானாக இருக்க என்ன செய்வீர்கள்? முயன்று பாருங்கள். அவரசமில்லை. தொடர்ந்து இணையவழி வகுப்பினைக் கவனியுங்கள். அதுவே மிக மிக முக்கியம். Info-farmer (பேச்சு) 03:18, 8 ஆகத்து 2024 (UTC)
@Info-farmer: சரி ஐயா விக்கிமூலத்தில் பைத்தான் இணையவழி வகுப்புக்கள் நடைப்பெற்றால் அதற்கான இணைப்புகளை பகிருங்கள். Fathima (பேச்சு) 06:44, 8 ஆகத்து 2024 (UTC)
- இணைந்தமைக்கு நன்றி. ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அனைவரின் எண்ணமறிந்து திட்டமிடுவோம். Info-farmer (பேச்சு) 08:48, 8 ஆகத்து 2024 (UTC)
மேலடியிடும் போது துப்புரவு
தொகுஇதனைக் கண்டு மகிழ்ச்சி. அத்துடன் நடுப்பகுதியிலும் சிறு மாற்றம் செய்தால், பக்கத்தினை மேம்படுத்துபவருக்கு உதவியாக இருக்கும். அனைவரும் விரைந்து பல பக்கங்களை மேம்படுத்தலாம். யாதெனில், பைத்தானில் பக்கத்தரவு, replace(oldStr, newStr) கொண்டு மேம்படுத்தலாம். அதாவது ('\n', '\n\n ') மற்றும் ('________________', '') அமைத்து இயக்கிப் பாருங்கள். கற்ப்போம்! கற்பிப்போம்!! Info-farmer (பேச்சு) 06:54, 19 அக்டோபர் 2024 (UTC)
- சரி ஐயா முயற்சி செய்து பார்க்கிறேன். Fathima (பேச்சு) 07:13, 20 அக்டோபர் 2024 (UTC)
- அப்படி முயற்சிக்கும் போது, மேலடி வார்ப்புருவில் எழுதும் எண்ணையும் நடுப்பகுதியில் நீக்குமாறு அமைத்தல் இன்னும் சிறப்பாகும். மற்றவை பிறகு.. மெய்ப்புப் பார்த்தலில் இந்திய அளவில் முன்னணிப் பெண்களில் நீங்களும் ஒருவர். இனி நுட்ப அளவிலும் சிறந்தோங்குவீர்கள் என்றே எண்ணுகிறேன். வாழ்த்துக்கள். Info-farmer (பேச்சு) 01:50, 24 அக்டோபர் 2024 (UTC)
- பல இடங்களில் சரியான வழிகாட்டுதலை வழங்கியுள்ளீர்கள். ஆசிகளுக்கு நன்றி ஐயா. Fathima (பேச்சு) 04:03, 24 அக்டோபர் 2024 (UTC)
- அப்படி முயற்சிக்கும் போது, மேலடி வார்ப்புருவில் எழுதும் எண்ணையும் நடுப்பகுதியில் நீக்குமாறு அமைத்தல் இன்னும் சிறப்பாகும். மற்றவை பிறகு.. மெய்ப்புப் பார்த்தலில் இந்திய அளவில் முன்னணிப் பெண்களில் நீங்களும் ஒருவர். இனி நுட்ப அளவிலும் சிறந்தோங்குவீர்கள் என்றே எண்ணுகிறேன். வாழ்த்துக்கள். Info-farmer (பேச்சு) 01:50, 24 அக்டோபர் 2024 (UTC)
மேலடி பகுப்பு
தொகு- மீதமுள்ள பக்கங்களுக்கும் மேலடி இட்டு, இந்த பகுப்பினை இணைத்துள்ளேன். முடிந்தால் இட்ட பிறகு சரிபார்த்து இப்பகுப்பினை இணையுங்கள்.
Info-farmer (பேச்சு) 02:18, 24 அக்டோபர் 2024 (UTC)
- சரி ஐயா Fathima (பேச்சு) 04:03, 24 அக்டோபர் 2024 (UTC)
ref பயன்பாடுகள்
தொகுஇங்குள்ள மாற்றங்களைக் காணவும். நான் கற்றவரையில், பொதுவாக "ref" பயன்பாடுகளை இரு வகையாகக் கூறலாம்.
- ஒரு வாக்கியத்திற்கான மேற்கோள் (ref) எண்ணும், அதனின் மேற்கோளுரையும் அதே பக்கத்தில் இருந்தால், நான் செய்துள்ள மாற்றங்கள் போல செய்தல் வேண்டும்.
- ஒரு வாக்கியத்திற்கான மேற்கோள் (ref) எண்ணும், அதனின் மேற்கோளுரையும், வெவ்வேறு பக்கத்தில் இருந்தால், நீங்கள் செய்த மாற்றங்களைப் போல் செய்தல் வேண்டும். அதோடு மேற்கோளுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டிருக்கும் பக்கத்தில் {{reflist}.} வார்ப்புருக்கு மாற்றாக, ஒவ்வொரு மேற்கோளுக்கும் இது போல மாற்றங்கள் செய்ய வேண்டும்.
நீங்கள் தெரிந்து கொள்வதற்காக இவற்றைக் கூறினேன். இந்நூல் முழுவதும் ஒரே மாதிரியான குறியீடுகள் இட்டு சரிபாக்க வேண்டும். இரண்டாம் முறையில், எனக்கு இன்னும் ஒரு சில ஐயங்கள் உள்ளன. தெரிந்து தெளிவு படுத்திக் கொள்கிறேன். பிறகு அனைவரும் அறிய திரைநிகழ்வு பதிவு செய்து இடுவேன். எனவே, நீங்கள் அலைப்பேசியில் பதிவுகளைச் செய்வதால், முதல்முறையை மட்டும் பின்பற்றவும். உங்களுக்கும் நேரம் மீதமாகும். நான் இந்நூல் முழுவதும் நான் அணியப்படுத்தி விடுகிறேன். எனக்கும் இது புதுகற்றல்தான். நாளுக்கு நாள், உங்கள் சிறப்பான பங்களிப்புகள் வளர்ந்து வருகின்றன. மட்டற்ற மகிழ்ச்சி. Info-farmer (பேச்சு) 15:22, 8 நவம்பர் 2024 (UTC)
- சரி ஐயா அவ்வாறே செய்கிறேன். நன்றி Fathima (பேச்சு) 06:56, 9 நவம்பர் 2024 (UTC)