அருணந்தி தேவநாயனார் |
சிவஞான சித்தியார்
|
ஆழ்வார்கள் |
நாலாயிர திவ்விய பிரபந்தம் (கி. வேங்கடசாமி ரெட்டியார் பதிப்பு) திருவேங்கடத்தான் திருமன்றம், 32, பெருமாள் முதலித் தெரு, இராயப்பேட்டை சென்னை-600014.
|
இளங்கோ அடிகள் |
சிலப்பதிகாரம் (ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை (மூன்றாம் பதிப்பு மார்ச் 1950) - கழக வெளியீடு.
|
இராகவையங்கார் மு. |
ஆராய்ச்சித் தொகுதிகள் பழநியப்பா பிரதர்ஸ் - தெப்பக்குளம், திருச்சி, சாசன தமிழ்க்கவி சரிதம் (1937)
|
கம்பர் |
கம்பராமாயணம் - பால காண்டம் வை.மு.கோபதிப்பு.
|
திருமூலர் |
திருமந்திரம் - திருப்பனந்தாள் வெளியீடு, ஸ்ரீவைகுண்டம், நெல்லை மாவட்டம் ,
|
திருவள்ளுவர் |
திருக்குறள் - பரிமேலழகர் உரை (கழக வெளியீடு, 1937)
|
மாணிக்கவாசகர் |
திருவாசகம் (தருமையாதீன வெளியீடு)
|
மூவர் முதலிகள் (சம்பந்தர், அப்பர், கந்தரமூர்த்தி நாயனார்) |
தேவாரம் அடங்கன் முறை (மயிலைக் கிழார், இளவழகனார் பதிப்பு (1953) திருவருளகம், 150, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, சென்னை-600 001.
|
ஜகந்தாத ராஜா, மு.கு. பன்மொழிப்புலவர் |
கிருட்டிண தேவராயரின் ஆமுக்த மால்யதா (தெலுங்கு காவியம்) சூடிக் கொடுத்த சுடர்க்கொடி international Telugu Centre, Telugu University, Hyderabad-500 007.
|