அட்டவணை பேச்சு:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic நூல் மேம்பாட்டிற்க்கான உறுதுணையாளர்
நூல் மேம்பாட்டிற்க்கான உறுதுணையாளர்
தொகு- படவடிவில் இருந்த இந்நூலினை, எழுத்து வடிவத்திற்கு மாற்றுதல், தமிழ் கணிமைக்கு மிகவும் அடிப்படையானது ஆகும். ஒவ்வொரு நூலும் முதலில் எழுத்துப்பிழைகள் களையப்பட வேண்டும். பிறகு விக்கிவடிவம் தரப்பட வேண்டும். அவ்வாறு செய்தால். பல வடிவங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இந்த நூலினை மேம்படுத்த உறுதுணையாக இருந்தவர்களை அறிய, இதனைச் சொடுக்குக. --தகவலுழவன் (பேச்சு). 01:45, 30 அக்டோபர் 2021 (UTC)
மஞ்சளாக்கியவர்
தொகு- பாத்திமா செய்த பக்கங்களை அறிய, இந்த கணியச்சான்று இணைப்பைச் சொடுக்கவும்--தகவலுழவன் (பேச்சு). 10:50, 3 நவம்பர் 2021 (UTC)
- பயனர்:Priyaa Natarajan செய்த பக்கங்களை அறிய, இந்த கணியச்சான்று இணைப்பைச் சொடுக்கவும்--தகவலுழவன் (பேச்சு). 12:15, 17 நவம்பர் 2021 (UTC)
- பயனர்:Yasosri செய்த பக்கங்களை அறிய, இந்த கணியச்சான்று இணைப்பைச் சொடுக்கவும் --தகவலுழவன் (பேச்சு). 11:04, 29 நவம்பர் 2021 (UTC)
பனுவல் தொகுப்பு தொடக்கம்
தொகு- அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம் என்ற பனுவல் தொகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிறபக்கங்களை, பிழைத் திருத்திய பிறகு, படிப்படியாக உருவாக்க வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 10:34, 7 நவம்பர் 2021 (UTC)
<p align= "justify"
தொகுபக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/87 என்ற பக்கம் உட்பட பல பக்கங்களில் <p align= "justify" பயன்படுத்தப்பட்டுள்ளது. அது தேவையில்லை என்றே எண்ணுகிறேன். இதுகுறித்து உங்களின் (@Balajijagadesh, Arularasan. G, Tnse anita cbe:) எண்ணமென்ன? ஏன் தேவையில்லை என விளக்கினால் சிறப்பாக இருக்கும்.--தகவலுழவன் (பேச்சு). 03:59, 8 நவம்பர் 2021 (UTC)
அடிக்குறிப்பும், மேற்கோள்குறியீடும்
தொகுபக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/157 என்பதில் 70 என்ற அடிக்குறிப்பு எண் உள்ளது. ஆனால், அடிக்குறிப்பு செய்திகள் இல்லை. எனவே, அடிக்குறிப்பு எண்களை இடல் முக்கியமாக எண்ணுகிறேன்--தகவலுழவன் (பேச்சு). 07:15, 18 நவம்பர் 2021 (UTC)