பங்கேற்புக்கான விருதுகள்


பெயர் : அனிட்டா.இ

பள்ளி : மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வடகோவை, கோயம்புத்தூர்

பள்ளி கல்வித்துறையில் அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம் விக்கிபீடியா அறிமுகமானது.

எம் ஆசிரிய தோழிகளுக்கு உள்ளிருப்பு காலத்தில் விக்கிமூலத்தை அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் குழுவாக இணைந்து மாதம் 2 புத்தகங்களை மெய்ப்பு பார்த்து வருகிறோம்.

வ.எண் புத்தகத்தின் பெயர் மாதம்
1 அனிச்சமலர் சூன்
2 விஜயலஷ்மி பண்டிட் சூலை
3 விலங்குக் கதைகள் சூலை
4 பொங்கற் பரிசு சூலை
5 அரை மனிதன் ஆகத்து
6 இறுமாப்புள்ள இளவரசி- அயர்லாந்து கதைகள் செப்டம்பர்
7 உப்புமண்டித் தெரு - புதுக்கவிதைச் சிறுகதைகள் செப்டம்பர்
8 விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு அக்டோபர்
9 இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம் அக்டோபர்
10 இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் டிசம்பர் (நவம்பர் இந்திய அளவிலான மெய்ப்பு போட்டிகளில் பங்கேற்பு & போட்டியின் போது மெய்ப்பு பார்த்தபுத்தகத்தை மீண்டும் சரிபார்த்தோம்)


குழுவாக இணைந்து மெய்ப்பு பார்ப்பதில் பங்கெடுத்து வரும் ஆசிரிய தோழமைகள்.....


வ.எண் ஆசிரியர் பெயர் பங்களிப்புகள்
1 Girijaanand பங்களிப்புகளைக் காண்க
2 KSK TRY பங்களிப்புகளைக் காண்க
3 Gladys jaba பங்களிப்பிகளைக் காண்க
4 S.PREMAMURUGAN பங்களிப்புகளைக் காண்க
5 Tnse palanimuthu cbe பங்களிப்புகளைக் காண்க
6 Renita Veronicca பங்களிப்புகளைக் காண்க
7 Poornima N V பங்களிப்புகளைக் காண்க
8 Tnse anita cbe பங்களிப்புகளைக் காண்க
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Tnse_anita_cbe&oldid=1480989" இலிருந்து மீள்விக்கப்பட்டது