அட்டவணை பேச்சு:இன்றும் இனியும்.pdf

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Info-farmer

175,547- இருமுறை உள்ளது. 193 அச்சு சிதைந்துள்ளது.--TVA ARUN (பேச்சு)

547 / page no.247. --TVA ARUN (பேச்சு) 12:11, 14 மே 2022 (UTC)Reply

  • @TVA ARUN:உடன் குறிப்புகளைத் தந்தமைக்கு மிக்க நன்றி. தயவுசெய்து இனி நீங்கள் கண்டறிந்து உதவும் பக்கங்களுக்கு இது போல இணைப்பு (அச்சுப்பக்க எண் 274) கொடுங்கள். இல்லையெனில், நாங்களும் உரிய பக்கங்களை தேட உங்களைப் போன்று நேரம் செலவிட வேண்டியுள்ளது. ஒரே செயலுக்கு இருமுறை நேரம் செலவிடுவதைத் தவிர்த்தால், சிறிய சமூகமான நாம் மேலும் பிற பணிகளில் ஈடுபட்டு வளர ஆசைப்படுகிறேன்
  • எடுத்துக்காட்டாக, அச்சுப்பக்கம் 212 கடைசி இரு வரிகள் முழுமையாக இல்லை என எழுதினால் விரைந்து காண உதவியாக இருக்கும். பல நூல்களுக்கு இத்தகைய குறிப்புகளை முடிந்தால் செய்து தரக் கோருகிறேன்--தகவலுழவன் (பேச்சு). 01:57, 15 மே 2022 (UTC)Reply
      • மூலநூலிலும் அதுபோல அச்சு இருவரிகளில் தெரியவில்லை. அடுத்த பதிப்பினை தேடி, அதனை படித்தே இங்கு அமைக்க வேண்டும்.
    தகவலுழவன் (பேச்சு). 03:31, 25 ஆகத்து 2022 (UTC)Reply
Return to "இன்றும் இனியும்.pdf" page.