அட்டவணை பேச்சு:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணவில்லை
நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணவில்லை
தொகுPage:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/340 பக்கத்தில் 331 பக்கம் இருக்கவேண்டும். ஆனால் 332ஆம் பக்கம் உள்ளது. 331ம் பக்கத்தை காணவில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:12, 28 சூன் 2016 (UTC)
- இங்ஙனம் குறிப்புகள் எழுதுவது சிறப்பான பணி. விடுபட்ட மூலபக்கமும், அதனின் எழுத்துணரியாக்கமும் இணைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடக் கோருகிறேன். ஏனெனில், மேலோட்டமாகப் படித்துவிட்டு, செய்த எழுத்துணரியாக்கம் தவறு என்று கூற வாய்ப்புண்டு. செய்யப்பட்ட எழுத்துணரியாக்கம் தவறெனில், மீண்டும் எழுத்துணரியாக்கம் செய்ய அணியமாக இருக்கிறேன். சில நூல்களை, அப்படி செய்துள்ளேன். எனவே, இக்கோரிக்கை-- த♥உழவன் (உரை) 07:24, 28 சூன் 2016 (UTC)
- 331 பக்கம் இணைக்கப்பட்டு பொதுவகத்தில் இற்றைப்படுத்தப்பட்டது.--தகவலுழவன் (பேச்சு). 07:46, 27 ஆகத்து 2022 (UTC)