ஆசிரியர் பேச்சு:மு. கருணாநிதி/நூற்பட்டியல்

ஆசிரியர் பெயர் சார்பு

தொகு

அரசாணை பெற்றபிறகு அதில் உள்ளவாறு ஆசிரியர் பெயர்மாற்றம் செய்யப்படும். (பல்வேறு அடைமொழிகள்/ பன்முகத்தன்மை கொண்டவர் என்பதால் இந்த முடிவை முன்வைக்கின்றேன்.) TVA ARUN (பேச்சு) 09:43, 7 அக்டோபர் 2024 (UTC)Reply

  1.   ஆதரவு
Info-farmer (பேச்சு) 01:49, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

ஆலமரத்தடியின் தொடர்ச்சி ..

தொகு
  • கீழுள்ள தலைப்பு ஆலமரத்தடியில் தொடங்கப்பட்டது. அதன் படியை முழுமையாக இங்கு இட்டுள்ளேன். குறிப்பாகத் தொடர்ந்து உரையாட வசதியாக இருக்கும்.

இணையத்தில் காணக் கிடைக்கும் கலைஞர் அவர்களின் நூல்கள்

தொகு

@Balajijagadesh மேலான கவனத்திற்கு.

ஐயா,

தாங்கள் கலைஞர் அவர்களின் நூல்களைத் தொடர்ந்து தரவேற்றி வருவது கண்டு மகிழ்கிறேன். கீழ் வரும் நூல்கள், [அகர வரிசையில்] இணையத்தில் காணக் கிடைக்கின்றன. ஏற்புடைத்தாயின், இவற்றையும் தரவேற்றலாம்.

® சுதந்திரத் திருநாள் பொன் விழா நிறைவு 15-08-1998 அன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் ஆற்றிய உரை

§ தமிழரசு - சட்டப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 2007-2008ஆம் ஆண்டிற்கான காவல் துறை [26.4.2007] மற்றும் தொழில் தகவல் தொழில் நுட்பவியல் துறை [8.5.2007] மானியக் கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது ஆற்றிய பதிலுரை TI Buhari (பேச்சு) 17:20, 23 செப்டெம்பர் 2024 (UTC)Reply

@TI Buhari மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றி -- Balajijagadesh (பேச்சு) 02:06, 24 செப்டெம்பர் 2024 (UTC)Reply
@Balajijagadesh மேலான கவனத்திற்கு. மேலும் சில நூற்கள்:
உங்கள் குறிப்புகளால், அந்நுலினைப் பதிவிறக்கி ஆய்ந்தேன். அதன்படி, ஒரே பக்கமுள்ள 16 (121-136) பக்கங்கள் உள்ளன. அவற்றைத் தனியாக ஒரு மின்னூலாகவும், மற்ற பக்கங்களை வரிசையாக அமைத்தும, இல்லாத பக்கங்களுக்கு (49-64, 162, 163) வெற்று பக்கத்தினையும் இட்டு, மொத்தம் 190 பக்கங்கள் இருக்கும்படி அமைத்து வைத்துள்ளேன். தொகுதி எண் பக்கங்களில் அச்சிடப்படவில்லை. நூலின் மொத்தப் பக்கங்கள் குறித்தும் அச்சிடப்படவில்லை. எனவே, மேற்கூறிய 16 பக்கங்கள் எந்தத் தொகுதியின் பக்கங்கள் என ஆய்தல் வேண்டும். பக்க எண்கள் தவறாக உள்ளனவா எனவும் ஆய்தல் வேண்டும். ஒவ்வொரு கடிதத்தின் இறுதியில் தேதியும் உள்ளதால், அதன் அடிப்படையிலும் சரி பார்க்கலாம். இவ்வாறு தொகுத்த நூல்களை இணையத்தில் பிறர் பார்க்க எப்படிப் பகிரலாம்?--Info-farmer (பேச்சு) 03:24, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

TI Buhari (பேச்சு) 09:00, 24 செப்டெம்பர் 2024 (UTC) -- இத்தரவுகளில் எந்தெந்த நூல்கள் உள்ளன என்பதை அறிந்து திட்டமிடுவதற்கு வசதியாக இங்கு இட்டுள்ளேன். தொடர்ந்து ஆலமரத்தடியினைத் தவிர்த்து, இங்கேயே உரையாடுங்கள்.--Info-farmer (பேச்சு) 03:33, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

இன்னும் தரவேற்ற வேண்டியவை

தொகு
TI Buhari (பேச்சு) 05:46, 13 அக்டோபர் 2024 (UTC)Reply
மேலுள்ள வலம்புரியின் மொழிபெயர்ப்பு, பதிப்புரிமை உடையது. அவற்றை இங்கு ஏற்றுவது பொதுவக சட்டப்படி பொருந்தமானது அன்று. மேலும்,
  1. இதுவரை ஏற்றியுள்ள பல நூல்களில் பொதுவக விதிப்படி உரிம ஆவணம் பொருத்தமாக இல்லை. குறிப்பாக சொல்வதென்றால் கலைஞர் இறந்து 70 வருடம் ஆன பின்பு போட வேண்டிய உரிம வார்ப்புருவினை இணைத்துள்ளனர். இப்படி பல திருத்தப்பட வேண்டிய கூறுகள் உள்ளன. அவற்றினை முதலில் திருத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, இப்பட்டியலில் 5வது நூலான 'அரும்பு' நூலுக்கு தந்தது தவறு. அதற்கு முன்னுள்ள நான்கு நூல்களுக்கும் சரியாக உள்ளன. சீர்மையாக இருத்தல் நன்று.
  2. பதிவேற்றுவதற்கு முன் ஒவ்வொரு நூலிலும் அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என பார்க்கவேண்டும். பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
  3. ஒருநூலின் பல பதிப்புகள் இருந்தால், அதன் செம்பதிப்புக்கோ அல்லது புதிய பதிப்பிற்கோ முன்னுரிமைத் தரப்படவேண்டும்.
  4. பக்க ஓரங்கள் செதுக்கினால், திருத்தும் போது எளிமையாக இருக்கும்.
  5. அட்டைப்படத்தின் பெயரைவிட, அதன் பதிப்பு அச்சாகியுள்ள பக்கத்தின் படி தலைப்பு வைத்தலே நல்லது.
  6. சில ஆசிரியர்கள், தொகுதி, பகுதி, முதல்பாகம், தொகுப்பு என பலவாறு பெயர் வைத்துள்ளனர். நாம் பொதுவாக நூலின் பெயருக்கு அடுத்து ஒரு சிறு இடம் விட்டு (a space), நேரடியாக எண்ணை எழுதினால் பின்னால் செய்யப்படும் நுட்ப பணிகளுக்கு மிக உதவியாக இருக்கும்.
Info-farmer (பேச்சு) 05:25, 15 அக்டோபர் 2024 (UTC)Reply

கலைஞரின் சட்டமன்ற உரைகள்.

தொகு

கலைஞரின் சட்டமன்ற உரைகள்” என்னும் தலைப்பில் கீழ்க் காணும் நூல்கள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன.

TI Buhari (பேச்சு) 17:35, 22 அக்டோபர் 2024 (UTC)Reply

Return to "மு. கருணாநிதி/நூற்பட்டியல்" page.