பக்கம் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/95

\\இவனது (பெருஞ் சேரல் இரும் பொறை) மனைவி அந்துவஞ்செள்ளை. அவள் மையூர் (மைசூர்) கிழான் என்னும் வேளிர் தலைவனின் மகள். அறல் போன்ற அழகிய நீண்ட கூந்தலை உடையவள் இவள் \\ என இப்பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

இது தவறான தகவல் எனத் தோன்றுகிறது.

ஆதாரம்:

[[இவனது தந்தையின் பெயர் குட்டுவன் இரும்பொறை; தாயின் பெயர் அந்துவஞ்செள்ளை(பதிற். பதி. 9 : 1 - 2)

அந்துவன் கால்வழி அரசர்கள் (திரண்ட நோக்கு) இங்கு இளம்சேரல் இரும்பொறையின் தாய் அந்துவஞ்செள்ளை என்று தெளிவாக உள்ளது.

  • ஒன்பதாம் பதிற்றுப் பத்தின் பதிகத்தில் இதுபோலவே உள்ளது.

திருத்தலாமா அல்லது அப்படியே விட்டுவிட வேண்டுமா எனப் பயனர்களின் ஆலோசனையைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:51, 17 அக்டோபர் 2024 (UTC)Reply

Return to "மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/95" page.