விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், இரா.இராசேந்திரன்!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

Sridhar G (பேச்சு) 15:50, 15 ஆகத்து 2021 (UTC)Reply

கவனிக்க

தொகு

வணக்கம், விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3 இல் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகள். இங்கு செய்துள்ள அனைத்து மாற்றங்களையும் தவறாது கவனிக்கவும். சந்தேகங்கள் இருந்தால் தயங்காது கேட்கவும். மஞ்சள் ஆக்கும் முன் கவனம் தேவை. Sridhar G (பேச்சு) 15:50, 15 ஆகத்து 2021 (UTC)Reply

தாங்கள் மெய்ப்பு பார்த்துள்ள பக்கங்களில் மேலடி தவறாக உள்ளது. அதனை சரி செய்யவும். நன்றி Sridhar G (பேச்சு) 15:52, 15 ஆகத்து 2021 (UTC)Reply

மெய்ப்பு நிலை மாற்றுதல்

தொகு

வணக்கம் தாங்கள் பங்களிப்பதில் மகிழ்ச்சி. மேலடி போன்றவைகளை சரியாக இடாமல் மெய்ப்பின் நிறத்தைப் மஞ்சளாக மாற்ற வேண்டாம். இதனால் பல இடையூறுகள் ஏற்படுகிறது. மேலடி இடமால் மஞ்சளாக மாற்றி வந்தால் தங்கள் கணக்கு தடை செய்யப்படலாம். -- Balajijagadesh (பேச்சு) 05:49, 20 ஆகத்து 2021 (UTC)Reply

மேலடி

தொகு

தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right


2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்


-- Balajijagadesh (பேச்சு) 05:49, 20 ஆகத்து 2021 (UTC)Reply

தடை

தொகு

தாங்கள் தொடர்ச்சியாக மேலடி, பத்தி பிரிப்பு போன்றவைகளை சரியாக செய்யாமல் பேச்சு பக்கத்தில் தெரிவித்தும் தொடர்ந்து பக்க மெய்ப்பு நிலையை தவறாக மாற்றிய வருவதற்காக ஒரு நாள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுப் பக்கத்தில் இத்தடையைப் பற்றி உரையாடலாம். அல்லது இங்கு உரையாடலாம். -- Balajijagadesh (பேச்சு) 06:02, 20 ஆகத்து 2021 (UTC)Reply

Tamil Wikisource Community skill-building workshop

தொகு

இரா.இராசேந்திரன்

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)