விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், லதா மகேஸ்வரி .ஜெ!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

Sridhar G (பேச்சு) 15:25, 15 ஆகத்து 2021 (UTC)Reply

கவனிக்க

தொகு

வணக்கம், மெய்ப்பு பார்க்கும் போட்டி 2021 இல் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகள்.நீங்கள் மெய்ப்பு செய்துள்ள பக்கங்களில் பக்கம்41 பக்கம் 44 செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். சரியாக செய்த பின்னர் மஞ்சள் ஆக்கவும். தங்களுக்கு சிக்கலாக இருக்கும் பக்கங்களை மெய்ப்பு பார்க்க வேண்டாம். வேறு ஏதேனும் சந்தேகம் எனில் கேட்கவும். விதிகள் பக்கத்தினை மறக்காமல் காணவும். நன்றி Sridhar G (பேச்சு) 15:25, 15 ஆகத்து 2021 (UTC)Reply

இன்று தான் தெளிவு பெற்றேன்.இனி பிழையின்றி மெய்ப்புப்பார்க்க முயற்சி செய்கிறேன். லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 05:00, 19 ஆகத்து 2021 (UTC)Reply

மெய்ப்புப் பிழைகள்

தொகு

பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/17 பக்கத்தில் எழுத்துப் பிழைகள், எண்கள், குறிகள் போன்றவை சரியாக இல்லை. அதனைத் திருத்தம் செய்யுங்கள். சந்தேகம் எனில் கேட்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 03:13, 16 ஆகத்து 2021 (UTC)Reply

நன்றி ஐயா.திருத்தம் செய்கின்றேன். லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 04:58, 19 ஆகத்து 2021 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

போட்டி நூல்களில் https://ta.wikisource.org/s/b1z இதுபோல பக்கங்களை எடுத்து மெய்ப்பு முடிந்தது என இடவேண்டாம். எளிமையான பக்கங்களை மெய்ப்பு செய்யவும். --சத்திரத்தான் (பேச்சு) 17:18, 25 ஆகத்து 2021 (UTC)Reply


மீண்டும் கவனத்திற்கு

தொகு

வணக்கம், நீங்கள் போட்டிக்காக அல்லாது தமிழுக்காக பங்களிக்கிறேன் என போட்டி உரையாடற் பக்கத்தில் தெரிவித்திருந்தது மிக்க மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் மெய்ப்பு செய்த பக்கங்கள் பல பிழையாக உள்ளனவே . உதாரணத்திற்கு வார்த்தைகள் பெட்டிக்குள் வருவது, சான்றுகள் சேர்ப்பது. இவ்வாறாகச் செய்வதால் கூடுதல் வேலைப் பளு தான் எற்படும் என்பதனைக் கவனித்தல் கொள்க. சான்று எப்படி சேப்பது என்பதனை இங்கு காணலாம். அதிக பக்கங்கள் மெய்ப்பு பார்ப்பது என்பதனை விட சரியாக மெய்ப்பு பார்ப்பது என்பதே தமிழுக்குச் சேவை செய்வதாகும் என்பதனை தாங்கள் உணர்வீர்கள் . எந்த சந்தேகம் எனில் தயங்காது கேட்கவும். நீங்கள் செய்த மற்ற பக்கங்களில் உள்ள பிழைகளைக் களைந்துவிட்டு பிறகு புதிய பக்கங்களை மெய்ப்பு பார்க்கலாம். நன்றி Sridhar G (பேச்சு) 07:16, 26 ஆகத்து 2021 (UTC)Reply

gap

தொகு

ஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் {{gap}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும். தங்கள் பேச்சு பக்கத்தில் தெரிவித்தப்படி தாங்கள் சரி செய்வது நன்று. அப்படி இல்லாமல் பக்கங்களில் பிழைகளுடன் தொடர்ந்து தாங்கள் பக்கங்களை மஞ்சள் நிறமாக மாற்றி வந்தால் தங்கள் கணக்கு தடை செய்யப்பட்டுவிடலாம். நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 05:31, 28 ஆகத்து 2021 (UTC)Reply

மேலடி

தொகு

தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right


2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்

தாங்கள் இதுவரை மாற்றம் செய்த பக்கங்களில் மேலடிகளை மேல் உள்ளது போல் செய்த பிறகு மஞ்சளாக மாற்ற வேண்டும். -- Balajijagadesh (பேச்சு) 02:50, 5 செப்டம்பர் 2021 (UTC)

Tamil Wikisource Community skill-building workshop

தொகு

லதா மகேஸ்வரி .ஜெ

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)