பயனர் பேச்சு:Balajijagadesh/மெய்ப்புதவி
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Balajijagadesh
தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/91 இந்தப் பக்கத்தை மெய்ப்பு பார்க்க எனக்குத் தெரியவில்லை.நீங்கள் இந்த பக்கத்தை மெய்ப்பு பார்த்து கொடுத்தால் நான் தொடர ஏதுவாக இருக்கும்.நன்றி.
- @Kumarkaliannan: பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/91 பக்கத்தில் எடுத்துக்காட்டுக்காக தொகுப்புக்கள் செய்துள்ளேன். இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் தங்களுக்கு மெய்ப்பு செய்ய எடுத்துக்காட்டாக அமையும். மேலும் சந்தேகம் இருந்தால் வினவுங்கள். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 04:10, 9 மே 2021 (UTC)