LavanyaMohan vglug
Joined 8 செப்டெம்பர் 2024
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic மேலடி
கண்டு கற்க
தொகு- இந்த மாற்றங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்
- விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள் இங்கிருந்தும் கற்று, கற்பிக்கவும்.
மேலடி
தொகுநம் மொழியின் தரவு மேம்பாட்டிற்கு கை கொடுக்கின்றமைக்கு நன்றி. அவ்வப்போது சில குறிப்புகளைத் தருகிறேன். அது உங்களுக்கு எளிமையாக இருக்கும்.
- ஒரு நூலின் பக்கயெண்ணை தவறாமல் இங்கு இட்டபடி குறியீடுகளுடன் எழுத வேண்டும்.
- நீங்கள் தொடர்ந்து இந்த நூலின் நடுப்பகுதியிலும், கீழடியிலும் மேம்படுத்துங்கள். நான் இந்நூலுக்கு மேலடியை பைத்தான் வழி இட்டு விடுகிறேன்.
- உங்கள் அணியில் அனைவரும் இணைந்து ஒரு நூலில் ஈடுபட்டால் முழுமையாக கற்று பிறருக்கும் கற்பிக்க இயலும். ஏனெனில் ஒவ்வொரு நூலும் சில வேறுபாடுகளுடன் இருக்கும். முதலில் ஒரு நூலில் தெளிவாக கற்றுக் கொண்டு பிறகு செயற்படுங்கள்.
- வினாக்கள் இருப்பின் இங்கேயே கேட்கவும். காலையில் பெரும்பாலும் அதற்கு பதில் கூறுவேன்.