Ramkumar Kalyani
Joined 3 திசம்பர் 2016
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Sengai Podhuvan in topic வாழ்க்கைக் குறிப்பு
மட்டற்ற மகிழ்ச்சி
தொகுவருக! தொடர்ந்து நீங்கள் திருமந்திரம் வளத்தை, கட்டற்ற உரிமத்தில் பெருக்குவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றி. தகவலுழவன் (பேச்சு). 02:48, 31 அக்டோபர் 2023 (UTC)
- தங்களது பாராட்டுகளுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி Ramkumar Kalyani (பேச்சு) 03:32, 31 அக்டோபர் 2023 (UTC)
உரையாடல்கள்
தொகுதங்களது பாராட்டுகளுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி Ramkumar Kalyani (பேச்சு) 03:31, 31 அக்டோபர் 2023 (UTC)
வணக்கம் திருமந்திரம் போன்ற மூல நூல் அட்டவணை இல்லாத நூல்களை தட்டச்சு செய்து பெருக்குவதற்கு பதிலாக அட்டவணை:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf போன்ற மூலநூல் அட்டவணை உள்ள சைவ நூல்களை மின் நூலாக்குவது தரமான மற்றும் எளிதான பணியாக இருக்கும் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 06:18, 31 அக்டோபர் 2023 (UTC)
- தங்கள் ஆலோசனையை ஏற்கின்றேன் நன்றி 🙏. இது விக்கிமூலத்தில் நான் செய்யும் முதல் முயற்சியாகும். நான் விக்கிமூலம் பற்றி நிறைய கற்றுக்கொள்ள முயற்சிக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி 😍 🌿ராம்குமார் கல்யாணி🌿(பேச்சு) 06:38, 31 அக்டோபர் 2023 (UTC)
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதங்களைப் பற்றித் தெரிவிக்க வேண்டுகிறேன்.--Sengai Podhuvan (பேச்சு) 14:00, 25 செப்டெம்பர் 2024 (UTC)