Rithika Elandevi
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
Sodabottle (பேச்சு) 04:09, 4 செப்டம்பர் 2023 (UTC)
அறிமுகம்
தொகுஉங்களைக் குறித்த குறிப்புகளைத் தாருங்கள். விக்கிமூலத்திற்கான பயிலரங்கு நடத்த திட்டமிடுகிறோம். உங்களால் முடிந்தால் நீங்களும் கலந்து கொள்ளலாம். நீங்கள் எந்த ஊர் என்று தெரிந்தால் உங்களுடன் விக்கிமூலத்தில் உங்களைப் போல செயற்படும் தோழிகளை அறிமுகப்படுத்துவேன். https://t.me/+UxXcq7cQj5eIc_Ab என்ற டெலிகிராம் குழுவில் பிறருடன் இணைந்து கொள்ளலாம். நாங்கள் ஏறத்தாழ 50 நண்பர்கள் உள்ளோம். விக்கிமீடியச் செய்திகளுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்த மாட்டோம். இந்த டெலிகிராம் குழுவினை கோவையில் இருக்கும் உதவிப் பேராசிரியர் சத்தியராசு உருவாக்கியுள்ளார். தகவலுழவன் (பேச்சு). 02:34, 29 செப்டம்பர் 2023 (UTC)
அட்டவணை பேச்சு:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்
தொகுஅட்டவணை பேச்சு:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf என்பதில் உங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இந்த பகுப்பில் பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன உள்ள நூல்கள் சரிபார்க்கப்பட்டு மேலடி இடப்பட்டுள்ளன. இதில் உங்கள் பங்களிப்புகளைச் செய்ய கேட்டுக் கொள்கிறேன். Info-farmer (பேச்சு) 14:24, 13 செப்டெம்பர் 2024 (UTC)