Tirukodimadachengunrur
![]()
![]() விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
செங்குந்தர் கைக்கோளர் கோத்திரங்கள்
தொகுவணக்கம் தாங்கள் உருவாக்கிய செங்குந்தர் கைக்கோளர் கோத்திரங்கள் என்ற கட்டுரை விக்கி மூலத்துக்கானது அல்ல. எனவே அதை நீக்கப்பரிந்துரைத்துள்ளேன். விக்கி மூலம் என்பது ஒரு நூலக திட்டமாகும். இது பதிப்புரிமையற்ற நூல்களை ஏற்றும் தளமாகும். கட்டுரைகள் எழுதும் தளமன்று. தாங்கள் இதில் எழுதிய கட்டுரையை விக்கிப்பீடியாவில் உள்ள செங்குந்தர் என்ற கட்டுரையில் கோத்திரங்கள் என்ற துணைத் தலைப்பில் சேர்த்துவிடவும் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 00:26, 13 சூன் 2023 (UTC)