புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




புதுமைப்பித்தன்‌ கதைகள்‌

முழுத்‌ தொகுப்பு

புதுமைப்பித்தன் கதைகள்
முழுத் தொகுப்பு

காலச்சுவடு பதிப்பகம் 1998இல் புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத/ தொகுக்கப்படாத படைப்புகளை 'அன்னை இட்ட தீ' என்ற தலைப்பில் வெளியிட்டது. இப்பொழுது புதுமைப்பித்தனின் அனைத்துப் படைப்புகளையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வருகிறது.

இந்த முதல் தொகுப்பில் புதுமைப்பித்தனின் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்புகளில், கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாடவேறுபாடுகள் முதலானவை இடம்பெறுகின்றன. பல்லாண்டுக்கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.

ஆ. இரா. வேங்கடாசலபதி 'அன்னை இட்ட தீ' நூலின் பதிப்பாசிரியர். தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் செய்துள்ளவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்

கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

புதுமைப்பித்தனின் படைப்புகளை முழுமையாக வெளியிடும்
காலச்சுவடு பதிப்பகத்தின் திட்டத்திற்கு உதவிவரும்
ஸ்ரீராம் சிட்ஸ்
நிறுவனத்திற்கு நன்றி

புதுமைப்பித்தன் கதைகள்
முழுத் தொகுப்பு

பதிப்பாசிரியர்
ஆ. இரா. வேங்கடாசலபதி


காலச்சுவடு பதிப்பகம்

விலை 350 ரூபாய்

புதுமைப்பித்தன் கதைகள் (முழுத் தொகுப்பு) ❖ பதிப்பாசிரியர் : ஆ. இரா. வேங்கடாசலபதி ❖ பதிப்புரிமை: தினகரி சொக்கலிங்கம் முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2000 ❖ வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை, நாகர்கோவில் 629001. தொலைபேசி : 04652 - 22525, மின்னஞ்சல்: kalachuvadu@vsnl.com ❖ அச்சுக்கோப்பு: காலச்சுவடு பதிப்பகம் ❖ முன்னட்டை வடிவமைப்பு : டிராட்ஸ்கி மருது ❖ முன்னட்டை அச்சாக்கம் : பிரிண்ட் ஸ்பெஷாலிட்டீஸ், சென்னை 600014 ❖ அச்சாக்கம் : மணி ஆஃப்செட், சென்னை 600005


காலச்சுவடு பதிப்பக வெளியீடு: 15


Pudumaippithan Kathaikal ❖ The complete stories of Pudumaippithan (C. Virdhachalam, 1906-1948): A chronological, variorum edition with critical notes and appendixes ❖ Edited by A. R. Venkatachalapathy ❖ © Dinakari Chockkalingam ❖ Language : Tamil ❖ First Edition : August 2000 Size Demy 1 x 8 ❖ Paper: 18.6 kg maplitho ❖ Pages: 824 ❖ Copies : 1400+100 ❖ Published by Kalachuvadu Pathippagam, 669 K. P. Road, Nagercoil 629001, India. Phone : 04652-22525, e-mail: kalachuvadu@vsnl.com ❖ Typeset by Kalachuvadu Pathippagam ❖ Cover design: Trotsky Maruthu ❖ Wrapper printed at Print Specialities, Chennai 600014 ❖ Printed at Mani Offset, Chennai 600005 ❖ Price : Rs. 350

ISBN 81-87477-01-6

தொ. மு. சி. ரகுநாதன்‌
அவர்களுக்கு

பொருளடக்கம்

11
15
33

சிறுகதைகள்

1. 55
2. 61
3. 66
4. 69
5. 77
6. 80
7. 83
8. 86
9. 89
10. 92
11. 92
12. 102
13. 108
14. 111
15. 113
16. 117
17. 120
18. 120
19. 129
20. 131
21. 136
22. 141
23. 143
24. 149
25. 154
26. 156
27. 160
28. 164
29. 167
30. 169
31. 174
32. 181
33. 184
34. 192
35. 197
36. 201
37. 204
38. 207
39. 217
40. 222
41. 227
42. 231
43. 237
44. 240
45. 249
46. 253
47. 256
48. 260
49. 265
50. 269
51. 283
52. 285
53. 311
54. 319
55. 325
56. 331
57. 337
58. 354
59. 367
60. 375
61. 385
62. 392
63. 401
64. 407
65. 427
66.
432
67. 434
68. 439
69. 444
70. 449
71. 454
72. 459
73. 464
74. 467
75. 474
76. 479
77. 486
78. 491
79. 494
80. 499
81. 509
82. 527
83. 541
84. 551
85. 570
86. 578
87. 591
88. 597
89. 603
90. 615
91. 627
92. 646
93. 662
94. 667
95. 674
96. 681
97. 688

பிற

97. 693
98. 740

பின்னிணைப்புகள்

1. 777
2. 792
3. 798
4. 819
5. 822
6. 824