பேச்சு:மெய்யறம்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
இந்த நூலின் அச்சு நூல் பதிப்பே மெய்யறம் (1917) என்ற பெயரில் விக்கி மூலத்தில் ஏற்றப்பட்டிருப்பதால் இதை நீக்கலாம் என்று கருதுகிறேன்.--அருளரசன் (பேச்சு) 12:49, 4 சனவரி 2022 (UTC)
- இரு தரவுகளையும் ஒப்பிட்டு பார்த்தே கூறியிருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிதானே? இரு வரலாற்று பக்கங்களையும் இணைக்கலாமா?--தகவலுழவன் (பேச்சு). 13:34, 4 சனவரி 2022 (UTC)