விக்கிமூலம்:சிறுநூல் பெருக்கும் திட்டம்

இத்திட்டத்தின் வழியே பொதுவெளியில் உள்ள நூல்களில், நூறுபக்கங்களுக்கும் குறைவாக உள்ள நூல்கள் கண்டறியப்பட்டு, அவை மெய்ப்புப் பார்த்தலில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. இதனால் புதியவர்களுக்கும் அனைத்து நுட்பங்களும் கற்பதற்கு ஏதுவாகிறது. நம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கைத் துளிர்விடும்.

படி முறைகள் தொகு

  1. துறை வாரியாக நூல்களைப் பகுத்தல். (எ.கா. உளத்தியல், இலக்கியம், இலக்கணம்)
  2. அனைத்து பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்த பின்பு, பகுப்பு-1, பகுப்பு-2 ஆகியப் பகுப்புகளை இட வேண்டும்.
  3. அட்டவணை நிரப்புதல்
  4. மேலடி சரிபார்ப்பு
  5. விரைந்து செயற்படுவதற்கான நுட்ப வழிகாட்டல்கள்

உறுப்பினர்கள் தொகு

  1. -- உழவன் (உரை) 00:43, 13 சூலை 2019 (UTC)[பதிலளி]
  2. --அருளரசன் (பேச்சு) 10:35, 17 சூலை 2019 (UTC)[பதிலளி]
  3. --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 10:30, 17 சூலை 2019 (UTC)[பதிலளி]

மெய்ப்புக் காண வேண்டிய நூல்கள் தொகு

  • /100 பக்கங்களுக்குள் உள்ள மின்னூல்கள் என்ற பட்டியல் பக்கத்தில், பக்கங்களின் எண்ணிக்கையினை, ஏறுவரிசையில் அமைக்கப்பட்டுள்ளன.
  • கீழ்கண்ட நூல்கள், மேலுள்ள நூற்பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முன்மொழியப் படுகின்றன.
  1. 82 பக்கங்கள் அட்டவணை:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
  2. 82 பக்கங்கள் அட்டவணை:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf
  3. 90 பக்கங்கள் அட்டவணை:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
  4. 90 பக்கங்கள் அட்டவணை:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
  5. 98 பக்கங்கள் அட்டவணை:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
  6. 98 பக்கங்கள் அட்டவணை:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
  7. 98 பக்கங்கள் அட்டவணை:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf
  8. 90 பக்கங்கள் அட்டவணை:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf
  9. 90 பக்கங்கள் அட்டவணை:வ. வே. சு. ஐயர்.pdf
  10. 88 பக்கங்கள் அட்டவணை:மகான் குரு நானக்.pdf

மெய்ப்புக் காணப்படும் நூல்கள் தொகு

  1. அட்டவணை:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
  2. அட்டவணை:அடி மனம்.pdf
  3. அட்டவணை:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf
  4. அட்டவணை:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf
  5. அட்டவணை:நேரு தந்த பொம்மை.pdf
  6. அட்டவணை:இந்தியப் பெருங்கடல்.pdf
  7. அட்டவணை:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf
  8. அட்டவணை:நல்ல நண்பர்கள்.pdf

மெய்ப்பு முடிந்த நூல்கள் தொகு

  1.   அட்டவணை:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf
  2.   அட்டவணை:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf
  3.   அட்டவணை:அருள்நெறி முழக்கம்.pdf
  4.   அட்டவணை:பேசும் ஓவியங்கள்.pdf
  5.   அட்டவணை:1806 (ந. சஞ்சீவி).pdf
  6.   அட்டவணை:அவள் விழித்திருந்தாள்.pdf
  7.   அட்டவணை:ஈரோட்டுத் தாத்தா.pdf
  8.   அட்டவணை:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
  9.   அட்டவணை:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
  10.   அட்டவணை:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
  11.   அட்டவணை:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
  12. 82 பக்கங்கள் அட்டவணை:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf