விக்கிமூலம்:சைவ சித்தாந்த நூல்களுக்கானத் திட்டம்
- தமிழர் பண்பாட்டில் சைவ சித்தாந்தம் உயர்வானவைகளில் ஒன்றாகும். இறையியல் சார்ந்த உலகப் புகழ்பெற்ற பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களில் மெய்யியல்/தத்துவம் இடம் பெற்றுள்ளது. இத்திட்டப் பக்கத்தின் வழியே, இது சார்ந்த நூல்களை மேம்படுத்துவோம். விருப்பமுடையோர் இணைந்து தொடர்ந்து கலந்துரையாடி கொடுக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றுக!.
பங்களிப்பாளர்
தொகுசைவ சிந்தாந்த நூற்பட்டியல்
தொகு- இங்கு, இதுவரை 72 நூல்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- அகநூல்
- அருள் ஒளி-2008
- இலக்கண விதிமூலங்களும் விதிகளும்
- இலக்கியக் கட்டுரைகள்
- காசீ காண்டம்
- சனாதன சைவ விளக்கம்
- சமயம்
- சமயாசாரியர் சந்தானாசாரியர் சரித்திர சங்கிரகம்
- சர்வஞானோத்ர ஆகம ஞானபாத வசனம்
- சித்தாந்தச் செழும் புதையல்கள்
- சிவஞான போதம்
- சிவஞான விளக்கம்
- சிவகாமசேகரம் பிரதிட்டா விதி
- சிவஞான சித்தித் திறவுகோல்
- சிவபூசாவிதி
- சிவபூசை விளக்கம்
- சிவானந்த விஜயம் (மணிவிழாச் சிறப்பு மலர்)
- சிவாலய சில்பங்கள் முதலியன
- சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-2
- சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-3
- சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-4
- சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-5
- சுத்த போசன பாக சாத்திரம்
- சுப்பிரமணிய ஆலய நித்தியபூசா விதி
- சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
- சைவ சமயம்
- சைவ சித்தாந்த ஒழுக்கவியல் அடிப்படைகள்
- சைவ சித்தாந்த கை நூல்
- சைவ சித்தாந்த ஞான விளையாட்டு
- சைவ சித்தாந்த மெய்ப் பொருளியல்
- சைவ சித்தாந்தமும், விஞ்ஞான உலகமும்
- சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிகங்களும்
- சைவ சித்தாந்தம் மறு பார்வை
- சைவ சிராத்த விதி
- சைவ தூஷண பரிகாரம்
- சைவ நற்சிந்தனை (சி. செல்லத்துரை)
- சைவ நற்சிந்தனை
- சைவ நெறி-ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 11
- சைவ நெறி-தரம் 11
- சைவ மகத்துவம்
- சைவ வாழ்வியற் சிந்தனைகள்
- சைவ வினா விடை
- சைவ வேதாந்த சித்தாந்த ஆராய்ச்சி
- சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம் (பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்)
- சைவசித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி
- சைவசித்தாந்த விளக்க விருத்தியில் யாழ்ப்பாண அறிவியல் மேதையின் சுவடுகள்
- சைவசித்தாந்தச் சம்புடம்
- சைவத் தோத்திர மஞ்சரி
- சைவநெறி- தரம் 8
- சைவநெறி-தரம் 10
- சைவநெறி-தரம் 6
- சைவபூஷண சந்திரிகை
- சைவபோதம் இரண்டாம் புத்தகம்
- சைவபோதம் முதற்புத்தகம்
- சைவப் பிரகாசிகை முதற் புத்தகம்
- சைவப்பிரகாசிகை 5
- சைவம் வளர்த்த சான்றோர்கள்
- தத்துவ ஞான சிந்தனையும்
- நடராஜ வடிவம்
- நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்
- பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குணவியல்பு
- புவனேசுவரி மகத்துவம்
- மதங்க சூளாமணி
- முத்திராலட்சணம்
- முப்பொருள் விளக்கம்
- மூர்த்தியலங்கார விதி
- யாழ் நூல்
- விநாயக பரத்துவம்
- வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும்
- வேதாகம நிரூபணம்2
- வேதாகம நிரூபணம்
- வைதிகசந்தியாவந்தனவிதி
- வைரவப் பிரதிட்டா விதி