விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்

தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் ஒன்றான, இந்த விக்கிமூல திட்டப்பிரிவில், தமிழ்நாடு அரசின் ஒரு துறையான, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் (ம) செய்தித்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்டுடைமையான தமிழறிஞர்களின் நூல்களை, இக்கூட்டுமுயற்சியால் பதிவேற்றப்பட்டு உள்ளன. அதனைப் பற்றிய திட்டங்கள்

திட்டநோக்கம்

தொகு

PDF வடிவில் மின்வருடப்பட்ட நாட்டுடையாக்கப்பட்ட புத்தகங்களில் சில சமயம் முழுபுத்தகங்கள் இருப்பதில்லை (எ.கா.). சில சமயம் இடையே சில பக்கங்கள் இருப்பதில்லை(எ.கா.). மேலும் சில நேரங்களில் ஒரு பக்கம் இருமுறை மின் வருடப்பட்டுள்ளது (எ.கா.). இப்படியாக இரண்டாயிரத்திற்கும் மேலாக புத்தகங்கள் இருப்பதால் இவை அனைத்தையும் சரி செய்ய ஒருவரால் மட்டும் செய்ய வருடங்களாகும். அதனால் இதனை கூட்டு முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு புத்தகத்தை ஒருவர் பார்த்துவிட்டு அந்த புத்தகத்தின் நிலையைப் பொருத்து அதற்காக பகுப்புகள் இட்டால் பிறகு மற்றவர் வேறு புத்தகத்தை சரிபார்க்கலாம். இல்லையென்றால் அனைவரும் ஒரே புத்தகத்தை சரிபார்ப்பு செய்வர்.

பணிகள்

தொகு
  • புத்தங்களை சரிபார்த்து அதற்கு தகுந்த பகுப்புகளை இடுவது.

கீழ்வரும் பகுப்புகளை இடலாம்.

    • பக்கங்கள் அனைத்தும் இருந்தால் [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
    • மின்வருடப்பட்ட நூல்களில் சில பக்கங்கள் மட்டுமே இருக்கலாம். மின்வருடிய தரம் சரியில்லாது வார்த்தைகள் தெளிவாக இல்லாமல் இருத்தல். [[பகுப்பு:மாற்று_மூலநூல்_தேவைப்படும்_அட்டவணைகள்]]
    • இடையில் சில பக்கங்கள் இல்லாமல் போனால் [[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்‎]]
  • இதற்காக ஏதேனும் நிரல் செய்ய முடியுமா என்பதை பார்க்கலாம்.

திட்ட துணைப்பக்கங்கள்

தொகு

திட்டநிரல்கள்

தொகு

திட்டப்பங்களிப்பாளர்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு