விக்கிமூலம் பேச்சு:ஆலமரத்தடி

Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic justify

வணக்கம், நிகண்டியம் திட்ட பங்களிப்பாளராக உள்ளேன். விக்கிமூலம் பயனருக்கு எளிய வடிவில் இல்லாதது போல தோன்றுகிறது(user friendly). என்னைப் போல அடிப்படை கணிணி அறிவை கொண்டவர்களுக்கு விக்கி மூலத்தை எளிதாக பயன்படுத்த உதவும் வகையில் செயலி ஏதேனும் உள்ளதா?அல்லது கணினி யின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் அடிப்படையை கற்றால் (எடுத்துக்காட்டாக ஏதேனும் கணினி மொழி) எளிதாக இருக்குமா??. பயிற்சி பட்டறைகள் நடத்தும் திட்டம் ஏதும் இருந்தால் திருச்சியில் நடத்தினால் நிகண்டியம் திட்டத்தில் இணைந்திருக்கும் திருச்சி தஞ்சை கரூர் சேர்ந்தவர்கள் பங்கேற்க ஏதுவாக இருக்கும். எத்தனை பேர் பங்குபெற இயலும் என்று நிகண்டியம் திட்ட புலனம் குழு வாயிலாக திரு நீச்சல்காரன் வசம் தெரிவிக்கிறோம்.

@Sudhahar Sambamoorthyrao: நல்லது. மிகவும் குறைந்த பங்களிப்பவர்களே ஆர்வம் காட்டியதால், புதியவர்களையும் சேர்த்துப் பயிற்சிப் பட்டறை அமைக்க முயல்கிறேன்.-Neechalkaran (பேச்சு) 09:40, 6 டிசம்பர் 2019 (UTC)

justify தொகு

நான் தற்போது ஒரு புத்தகத்தை முழுமையாக மெய்ப்புபார்த்து வருகிறேன். அதில் பத்திகள் எல்லாம் left alignmentஇல் உள்ளது. அதை justify பண்ணியே ஆகவேண்டும் என்ற விதிமுறை உள்ளதா?. அந்த புத்தகத்தை மூலப்பதிப்பு justify ஆக தான் உள்ளது. --Yousufdeen (பேச்சு) 12:25, 25 ஆகத்து 2020 (UTC)Reply

@Yousufdeen: நீங்கள் மெய்ப்பு பார்க்கும் புத்தகத்தின் இணைப்பை குறிப்பிடுக--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 13:10, 25 ஆகத்து 2020 (UTC)Reply
@விஜய்ராஜ் (எ) வெற்றியரசன்: https://ta.wikisource.org/s/8fvq இது தான் அந்த புத்தகத்தின் இணைப்பு. --Yousufdeen (பேச்சு) 15:23, 25 ஆகத்து 2020 (UTC)Reply

பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/27 விக்கிக்கு உள்ளே இப்படி இணைப்புத் தரலாம். பிறருக்கு சமூக ஊடகங்களில் அல்லது மின்னஞ்சல் தரும் போது சுருக்க உரலியைத் தருக. மேற்கண்டவாறு தந்தாலும் தவறில்லை. எனினும் உங்களுக்கு குறிப்புத்தந்தேன். நீங்கள் justify செய்த நூலின் பக்கம் தருக. --Info-farmer (பேச்சு) 10:24, 27 ஆகத்து 2020 (UTC)Reply

Return to the project page "ஆலமரத்தடி".