விக்கிமூலம் பேச்சு:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்

2016 ஆம் ஆண்டு உரையாடல்களையும் கருத்தில் கொள்க

தொகு

2018 ஆம் ஆண்டு இந்திய விக்கிமீடியர்களோடு இணைந்து எடுக்கப்பட்ட தீர்வு

தொகு
தகவலுவழனும், யான் உடன் நாட்டுடைமை நூல்கள் குறித்து வகுப்பு நடந்த பிறகு உரையாடுகின்றனர். பயிற்சியாளர் யான் ஆவார். 1.15 minute
  • விரிவுபடுத்த வேண்டும். எனினும் சில குறிப்புகள்.
  • தெலுங்கு மொழி விக்கிமீடியருடன் இணைந்து பாலாஜி, நானும் முயற்சி எடுத்தோம். ஒட்டுமொத்தமாக வாங்கும் பாலாசியின் உத்தி, நமக்கு பலன் அளிக்கவில்லை. எனவே, தனித்தனியே வாங்குதல் சிறப்பு என்ற மராத்திய மொழியினரின் உத்தி குறித்து எண்ணத் தொடங்கினேன்.
  • உரிமம் குறித்த பயிற்சி பெங்களூரில் CIS நடத்தியது. தமிழ் மொழிக்காக நானும், பார்வதிசிறீயும் கலந்து கொண்டோம். எங்களுக்கு பயிற்சி அளித்தவர் பயனர்: Yann பிரெஞ்சு மொழிக்காரர். அவரிடம் உரையாடிய பின்பு வங்கமொழி பயனரும், இந்திய விக்கிமூலத்திற்கான சிஐஎசு ஒருங்கிணைப்பாளருமான பயனர் செயந்தநாத் இணைந்து OTRS வடிவமைப்பு செய்து பல நூல்களுக்கு வாங்கியுள்ளோம். தற்போது OTRS என்பது கட்டற்ற மென்பொருள் என்பதால், VRTS என்ற மென்பொருளுக்கு, பொதுவகத்தார் மாறியுள்ளனர்.

இணைப்பு தருக

தொகு

@Balajijagadesh: நீங்கள் இந்நூலை பதிவேற்றுவதற்கு முன்பு என்னுடன் உரையாடியது நினைவில் உள்ளது. அதற்கு முன் பொதுவகத்தில் நீங்கள் நடத்திய உரையாடல்களை ஒருமுறை படிக்க விரும்புகிறேன். அறியத் தருக. நான் இங்கு தேடிப்பார்த்தேன் அறிய முடியவில்லை. அந்நாளில் ஆன்டனும், நீங்களும் உரையாடியதாக நினைவு. --Info-farmer (பேச்சு) 00:10, 28 ஆகத்து 2020 (UTC)Reply

OTRS குறித்து பேசப்பட்டுள்ள இந்த திட்டப்பக்கத்தினைக் கவனிக்க

தொகு

விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2--தகவலுழவன் (பேச்சு). 10:29, 22 அக்டோபர் 2020 (UTC)Reply

இனி தொடர்ந்து உரையாடுக

தொகு

* நாட்டுடைமை ஆசிரியர்களின் தனி அரசு ஆவணங்கள் தேவை என்ற தலைப்பில் ஆலமரத்தடியில் தொடங்கப்பட்டது. அவ்வுரையாடலின் படியை இங்கு இடுகிறேன்.தொடர்ந்து உரையாட வசதியாக இருக்கும். தகவலுழவன் (பேச்சு). 11:12, 13 சூன் 2022 (UTC)Reply

அடுத்து எந்த ஆவணத்தினை இணைக்கலாம்?

தொகு

நான் வாசித்ததில் தெரிந்து கொண்டது யாதெனில், மீதமுள்ள தமிழ்நாடு அரசாணைகளின் படிகளைப் பெற முயலவேண்டும்.இருப்பினும் அடுத்து எந்த ஆவணத்தினை பொதுவகத்தில் இணைக்கலாம்.--தகவலுழவன் (பேச்சு). 03:33, 15 சூன் 2022 (UTC)Reply

இதுவரை என்ன என்ன ஆவணங்களை சேர்த்துள்ளீர்கள் Gnuanwar (பேச்சு) 12:12, 6 சூலை 2022 (UTC)Reply

உரிமம் தொடர்பான விக்கிமீடியப் பக்கங்களை மொழிபெயர்க்க வேண்டும்

தொகு

m:Volunteer_Response_Team/Recruiting/ta) என்ற பக்கத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கியுள்ளேன். பிறரும் இணைந்தால் நன்றாக இருக்கும். ஆர்வமுள்ளவர் இப்பக்கத்தில் தெரிவிக்கவும். திட்டமிட்டு செயற்பட்டு நம் மொழி சிறக்க பாடுபடுவோம். தகவலுழவன் (பேச்சு). 11:25, 13 சூன் 2022 (UTC)Reply

Return to the project page "மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்".