அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf
குறிப்புகள்
தொகு- பக்கம் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/105
- @Booradleyp1 ஒரு அட்டவணைக் குறித்தவைகளை அதன் பேச்சுப்பக்கத்தில் குறித்தால் யாவரும் படிக்க ஏதுவாகும். மேற்குறிப்பிட்ட பல பக்கங்கள் உருவாக்கப்பட்டால் அவற்றை ஒருங்கே காணவும் உதவியாக இருக்கும். இல்லையெனில் உருவாக்கப்படும் பேச்சுப்பக்கங்களை, யாவரும் காண்பர் என்பது அரிதே.
- இந்நூலுக்கு மேலடி இட்டு, அதன் துப்புரவு பணியையும் செய்கிறேன். ஏதேனும் இடர் தோன்றின் தெரிவிக்கவும்.
- @Booradleyp1 ஒரு அட்டவணைக் குறித்தவைகளை அதன் பேச்சுப்பக்கத்தில் குறித்தால் யாவரும் படிக்க ஏதுவாகும். மேற்குறிப்பிட்ட பல பக்கங்கள் உருவாக்கப்பட்டால் அவற்றை ஒருங்கே காணவும் உதவியாக இருக்கும். இல்லையெனில் உருவாக்கப்படும் பேச்சுப்பக்கங்களை, யாவரும் காண்பர் என்பது அரிதே.
Info-farmer (பேச்சு) 09:23, 17 அக்டோபர் 2024 (UTC)
- சில பக்கங்களில் திருத்தங்கள் செய்ததால் அவற்றுக்கான காரண விளக்கங்களை அந்தந்த பக்கங்களின் உரையாடல் பக்கங்களில் தெரிவித்திருக்கிறேன். இந்நூலை வாசிக்கும் எவருக்கும் மூலத்துக்கும் இதற்குமான வேறுபாடு எதனால் செய்ய்ப்பட்டது என்பதை அறிந்துகொள்ள அதுவே பொருத்தமாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன். விக்கிப் பயனர்களின் கவனத்துக்கு வரவேண்டுமென்றால் அவற்றை அட்டவணைப் பேச்சுப்பக்கத்திலும் பதிவிட்டு விடுகிறேன். Booradleyp1 (பேச்சு) 13:58, 17 அக்டோபர் 2024 (UTC)
பக்கம் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/95 இங்கு எனது சந்தேகத்தைப் பதிவிட்டுள்ளேன். அதனையும் சற்று கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:01, 17 அக்டோபர் 2024 (UTC)
மேலடி
தொகு@Booradleyp1 வணக்கம்! இதுபோல மேலடி இட்டும், துப்புரவு செய்தும் பத்து நொடிகளுக்கு ஒரு பதிவை, எனது தானியங்கிகளில் ஒன்றான பயனர்:Info-farmerBot செய்கிறது. இதனால் ஏதேனும் இடர் ஏற்படின் தெரிவிக்கவும். இப்பணி முடிந்தவுடன், இட்ட மேலடிகளைச் சரிபார்த்து அட்டவணையில் பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன என்ற பகுப்பினை இணைத்துவிடுவேன். பங்களிப்பு செய்பவர்களுக்கு அசதி வராமல் வெரென்ன மாற்றங்களைச் செய்யலாம் என தெரிவித்தால் அவற்றையும் தானியங்கி கொண்டு செய்ய முற்படுவேன்.
- தொடர்ந்து பலரை பங்களிப்பு செய்ய வைப்பதற்கு, உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
Info-farmer (பேச்சு) 03:50, 26 அக்டோபர் 2024 (UTC)
- உங்களது மேலடி மேம்படுத்தும் பணிக்கு மிக்க நன்றி. உங்களுக்கு நேரமிருக்கும்போது அடுத்தடுத்து வரும் தொகுதிகளுக்குச் செய்து தாருங்கள். --Booradleyp1 (பேச்சு) 04:04, 26 அக்டோபர் 2024 (UTC)
நிறமும், பக்க ஒருங்கிணைவும்
தொகுபக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/73 இப்படி ஊதா நிறமாக இருக்கும் போது, பக்க ஒருங்கிணைவு செய்தால், உருவாக்கும் பக்கத்தில் இந்த ஊதா பக்கமும் தோன்றும். சிவப்பாக இருந்தால், அந்நூலினை வெளியிடுவது ஏற்புடையது அன்று. அதனால் ஊதா நிறமாகவே இருக்கட்டும். பல நூல்களில் இவ்விதம் செய்துள்ளனர். Info-farmer (பேச்சு) 12:38, 1 நவம்பர் 2024 (UTC)