சேரமன்னர் வரலாறு
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
சேரமன்னர் வரலாறு
சித்தாந்த கலாநிதி
உரைவேந்தர்
ஒளவை சு. துரைசாமி
உரைவேந்தர் நூற்றாண்டு
நினைவு வெளியீடு
வள்ளுவர் பண்ணை
10/31, இரண்டாவது முதன்மைச்சாலை
சி.ஐ.டி. நகர், சென்னை - 600 035
நூலின் பெயர் : சேரமன்னர் வரலாறு ஆசிரியரின் பெயர் : ஒளவை சு. துரைசாமி மொழி : தமிழ் பொருள் : சேரமன்னர்கள் வரலாற்று நூல் பதிப்பு : முதற் பதிப்பு : 2002 நூலின் உரிமை : பதிப்பகத்திற்கு நூலின் அளவு : கிரவுன் 1x8 பயன்படுத்திய தாள் : 10.5 கிலோ வெள்ளைத்தாள் பக்கங்கள் : 400 அச்சுப் புள்ளிகள் : 11 புள்ளிகள் ஒளி அச்சு : எல்.கே.எம். கம்ப்யூட்டர் பிரிண்டர்ஸ், சென்னை -17. அச்சகத்தார் : பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ்,சென்னை, நூல் கட்டு : சாதா அட்டை விலை : ரூ.100.00 பதிப்பாளர் : வள்ளுவர் பண்ணை
OVAI SU. DURAISAMY: PRICE RS. 100.00
உலக வாழ்வு வளம் பெறுதற்கு அதன் தொன்மை வரலாறு இன்றியமையாதது. முன்னோர் வாழ்வில் காணப்படும் உயர்ச்சியும் வீழ்ச்சியும், ஆக்கமும் கேடும், நிறையும் குறையும் பின்னோர்க்கு ஆக்கமும் அரணுமாம். நம் நாட்டில் சங்க இலக்கியங்கட்குப்பின் தோன்றியவை யாவும் விண்ணவர் தேவர் அசுரர் வாழ்வையும் பெருமைகளையும் கற்பனையால் விரித்துக் கூறி, மண்ணவர் வாழ்வையும் வரலாற்றையும் அறவே புறக்கணித்து விட்டன. அதனால் நாம் வாழும் வீட்டைச் சுற்றிலுமுள்ள புல் பூடுகள், மரஞ் செடிகள், புழு பூச்சிகள், புள்ளினங்கள் முதலிய பலவற்றின் பெயர் கூடத் தெரியாமல் இருக்கிறோம். நமது குடும்ப வரலாறு, நாம் வாழும் ஊர் வரலாறு, நாட்டு வரலாறு ஒன்றும் நமக்குத் தெரியாது. தேவாசுரர், முகமதிய ஆங்கிலர் வரலாறுகள் ஓரளவு தெரியுமே தவிர, நம் முன்னோரான குடும்பத் தலைவர், அரசர், செல்வர், பெரியோர் வரலாறும் செயல்வகையும் அறியாமைதான் நமது சமுதாய பொருளாதாரச் சமய வீழ்ச்சிக்குக் காரணம். இவ்வரலாறுகளை வெளியிடும் நோக்கத்தால் இவ்வரலாற்று நூலை வெளியிடுகிறோம். இதனை இதுகாறும் ஆதரித்த அறிஞர் உலகம் தொடர்ந்து ஊக்கம் உறுவிக்கும் என நம்புகின்றோம்.
பதிப்பகத்தார்.
பக்கம் |
6 |
10 |
12 |
16 |
19 |
44 |
67 |
86 |
104 |
132 |
155 |
189 |
207 |
222 |
257 |
280 |
307 |