நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

பொதுத் தனியன்கள் தொகு

குருபரம்பரை தனியன் (கூரத்தாழ்வான் அருளிச்‌ செய்த)

லஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.

எம்பெருமானார் தனியன் (கூரதாழ்வான் அருளிச்‌ செய்த)

யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.

நம்மாழ்வார் தனியன் (ஆளவந்தார் அருளிச்‌ செய்த)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.

ஆழ்வார்கள் உடையவர் தனியன் (பராசர பட்டர் அருளிச்‌ செய்த)

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால- யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.

ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன் (பிரம்ம தந்திர ஸ்வதந்திர ஸ்வாமிகள் அருளிச்‌ செய்த)

ராமானுஜ தயாபாத்ரம்
ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம்
வந்தே வேதாந்ததேஸிகம்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன் (அழகிய மணவாளன் அருளிச்‌ செய்த)

ஸ்ரீஸைலேஸ தயாபாத்ரம்
தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப்ரவணம்
வந்தே ரம்யஜாமாதரம் முநிம்

பிரபந்தங்கள் தொகு

  1. திருப்பல்லாண்டு
  2. பெரியாழ்வார் திருமொழி
  3. திருப்பாவை
  4. நாச்சியார் திருமொழி
  5. பெருமாள் திருமொழி
  6. திருச்சந்தவிருத்தம்
  7. திருமாலை
  8. திருப்பள்ளி எழுச்சி
  9. அமலனாதிபிரான்
  10. கண்ணிநுண்சிறுத்தாம்பு
  11. பெரிய திருமொழி
  12. திருக்குறுந்தாண்டகம்
  13. திருநெடுந்தாண்டகம்
  14. முதல் திருவந்தாதி
  15. இரண்டாம் திருவந்தாதி
  16. மூன்றாம் திருவந்தாதி
  17. நான்முகன் திருவந்தாதி
  18. திருவிருத்தம்
  19. திருவாசிரியம்
  20. பெரிய திருவந்தாதி
  21. திருஎழுகூற்றிருக்கை
  22. சிறிய திருமடல்
  23. பெரிய திருமடல்
  24. இராமானுச நூற்றந்தாதி