இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சங்க இலக்கியத் தாவரங்கள் தாவர வகைப்பாட்டு (பெந்தம் & ஹுக்கர்) முறைப்படி
இருவித்திலைத் தாவரம்
அகவிதழ் பிரிந்தவை
I தாலமிபுளோரே
- 1. ரானேலீஸ்
குடும்பம் | டில்லினியேசி | பாங்கர் | டில்லினியா இன்டிகா |
" | " | ஒமை | டில்லினியா இன்டிகா |
" | மக்னோலியேசி | சண்பகம் | மைக்கீலியா சம்பகா |
" | " | பெருந்தண்சண்பகம் | மக்னோலியா கிராண்டிபுளோரா |
" | நிம்பயேசி | ஆம்பல் | நிம்பேயா பூபெசெனஸ் |
" | " | அல்லி | " " |
" | " | செவ்வல்லி | நிம்பேயா ரூப்ரா |
" | " | குவளை | நிம்பேயா நௌசாலியா |
" | " | காவி | நிம்பேயா நௌசாலியா |
" | " | நீலம் | நிம்பேயா நௌசாலியா |
" | " | செங்கழுநீர் | நிம்பேயா நௌசாலியா |
" | " | நெய்தல் | நிம்பேயா வயலேசியா |
" | " | கருங்குவளை | நிம்பேயா வயலேசியா |
" | " | தாமரை | நிலம்பியம் ஸ்பிசியோசம் |