ஸ்ரீ தமிழினி
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
பாடல்
தொகுவணக்கம், விக்கிமூலத்தில் பங்களிப்பதற்கு வாழ்த்துகள், பாடலினை மெய்ப்பு பார்க்கும் போது இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பாருங்கள் அது உங்களது வருங்காலப் பங்களிப்புகளை விரைவாகச் செய்ய உதவும். மேலும் காண்க:புதிய பயனர்கள் வழிகாட்டி Sridhar G (பேச்சு) 06:20, 24 மே 2021 (UTC)
மேலடி
தொகுவணக்கம், மேலடியில் {{rh|||}} எனும் வார்ப்புருவினை மட்டுமே பயன்படுத்துங்கள் கோடு இருந்தால் முன்னர் சொன்ன வார்ப்புருவிற்கு அடுத்து {{rule}} பயன்படுத்தவும். நன்றி Sridhar G (பேச்சு) 08:57, 24 மே 2021 (UTC)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
தொகுHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:35, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
தொகுLive interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
Indic Wikisource Proofreadthon August 2021
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Dear ஸ்ரீ தமிழினி,
Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021
தொகுகடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
வணக்கம். தாங்கள் விக்கிமூலம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது ஒரு பக்கத்தின் முடிவில் ஒரு பத்தி முடிந்துவிட்டால் அதன் கடைசியில் {{nop}} என்னும் வார்ப்புரு இடவேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது அடுத்தப்பக்கத்து பத்தி தனிப்பத்தியாக இருக்கும். இங்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கவும். இப்படி {{nop}} இட்டால்தான் மெய்ப்பு முழுமை பெரும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 07:44, 15 ஆகத்து 2021 (UTC)
குறிகள்
தொகு- எனும் குறிக்குப் பதிலாக நூலில் இடப்பட்டுள்ள — எனும் குறியினைப் பயன்படுத்தவும். நன்றி காண்க:பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/186 Sridhar G (பேச்சு) 02:54, 16 ஆகத்து 2021 (UTC)
வரியின் துவக்கத்தில் {{Gap}} பயன்படுத்த வேண்டாம். நன்றி Sridhar G (பேச்சு) 02:54, 16 ஆகத்து 2021 (UTC)
உப தலைப்புகள்
தொகுஉப தலைப்புகள் என்பதனை மேலடியில் இட வேண்டாம். அதனை நடுப்பகுதியில் இடவும். காண்க நன்றி Sridhar G (பேச்சு) 03:07, 23 ஆகத்து 2021 (UTC)
பொருளடக்கம் மெய்ப்புப் பார்த்தல்
தொகுவிக்கிமூலம்:விக்கி_நிரல்கள்#உள்ளடக்கம் இப்பக்கத்தில் பலவித பொருளடக்கப் பக்கங்கள் உள்ளன. நீங்கள் அது போல செய்ய, முதலில் எழுத்துப்பிழை திருத்தம் செய்தால்போதும். பிறகு அப்பக்கங்களில் காட்டியுள்ளபடி, நூற்த்தொகுப்பு வார்ப்புருக்களை இடலாம். ஆ்னால், பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/10 உள்ளது போன்று குறிகளை இடுதலை தவிர்க்கவும். ஏனெனில்அவை மாற்றப்பட்டுவிடும். எனவே, எழுத்துப்பிழை மட்டும் திருத்துக.--தகவலுழவன் (பேச்சு). 07:12, 26 ஆகத்து 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் ஸ்ரீ தமிழினி,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)
மேற்கோள்கள்
தொகுமேற்கோள்கள் உள்ள பக்கங்களை மேற்கோள்களை <ref></ref>
என்னும் குறிகளைப் பயன்படுத்தி மெய்ப்பு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு உதவி:மேற்கோள்கள் என்னும் பக்கத்தினைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். இப்படிச் செய்த பின்பே மஞ்சள் நிறத்தில் குறிக்க வேண்டும். தங்களுக்கு இது கடினமாக இருந்தால் பக்க நிலையை சிவப்பு நிறத்திலேயே விட்டு விடுங்கள். -- Balajijagadesh (பேச்சு) 06:54, 5 செப்டம்பர் 2021 (UTC)
footnote anchor for endnote
தொகுஇது போன்ற பக்கங்களை இங்கு உள்ளது போல் ஒவ்வொரு மேற்கோளுக்கு முன்னரும் {{anchor}} என்னும் வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது மேற்கோள்கள் சரியாக போய் உட்காரும். இம்மாதிரி செய்யாமல் பக்கங்களை மஞ்சளாக்க வேண்டாம். இது போன்று தாங்கள் செய்த பக்கங்களைத் திருத்திவிடுக. -- Balajijagadesh (பேச்சு) 12:31, 5 செப்டம்பர் 2021 (UTC)
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022
தொகுகடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K
Indic Wikisource proofread-a-thon November 2022
தொகுSorry for writing this message in English - feel free to help us translate it
Dear ஸ்ரீ தமிழினி,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this time.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
தொகுDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
தொகுDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
இலக்கண வரலாறு
தொகுஅட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்களை மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:27, 2 திசம்பர் 2022 (UTC)
Tamil Wikisource Community skill-building workshop
தொகுஸ்ரீ தமிழினி
I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.
We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:
For dates- https://wudele.toolforge.org/taws2023
For City venue- https://wudele.toolforge.org/citytaws2023
For more details, you can go through the project page:
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop
1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23
Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)
பயனர் பக்கத்தில் அறிமுகம் தருக
தொகுவணக்கம்.
உங்கள் பயனர் பக்கத்தில், (பயனர்:ஸ்ரீ_தமிழினி <--- அறிமுகம் தராமல் இருந்தால் சிவப்பாகத் தெரியும்) உங்களைப் பற்றிய அறிமுகம் தாருங்கள். அவ்விவரங்கள், பிறர் உங்களுடன் நட்புறவினை வளர்த்து, இத்திட்டம் வளர உதவும் என நம்புகிறேன். தகவலுழவன் (பேச்சு). 11:16, 7 மார்ச் 2023 (UTC)
பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக
தொகுவணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
- பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
- வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
- இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 17:11, 14 மார்ச் 2023 (UTC)
பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள்
தொகுவணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
- நீங்கள் இப்பயிலரங்கில் கலந்து கொள்வீர்கள் எனில், கீழுள்ள விண்ணப்பத்தினை உடன் நிரப்புங்கள்.
- விண்ணப்பம் : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScGkk0iaxg_HJz4BSSUYX9ABYZjBOloyB9CkScecgiJOzCDrg/viewform
--தகவலுழவன் (பேச்சு). 07:43, 2 ஏப்ரல் 2023 (UTC)
பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்
தொகுவணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
- வாக்கெடுப்பு உரலி : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.
--தகவலுழவன் (பேச்சு). 14:08, 12 ஏப்ரல் 2023 (UTC)
பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு
தொகுவணக்கம்.
- பயிலரங்கு நிகழ்விடம் குறித்த வாக்கெடுப்பு புள்ளி விவரம்: https://wudele.toolforge.org/taWS2023selectCity
- பயிலரங்கு நாள் குறித்த வாக்கெடுப்பு புள்ளி விவரம்: https://wudele.toolforge.org/selectTheDate
ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 04:32, 1 மே 2023 (UTC)