விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், ElangoRamanujam!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 02:05, 4 சனவரி 2022 (UTC)Reply

மஞ்சளாக்குவதற்கு

தொகு

பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/13 என்ற பக்கத்தினை பார்த்தேன். உங்கள் பங்களிப்புகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் அதுவரை பக்கங்களை மஞ்சள் ஆக்க வேண்டாம். மேலடி என்ற இடத்தில் குறியீடுகளை இட்டுள்ளேன். அதுபோல, ஒரு பத்தியானது அச்சு அசலாக அச்சுப்பக்கம் போல உருவாக்க கூடாது. ஒரு வாக்கியத்தின் சொற்களை ஒரே வரியில் எழுத வேண்டும். அச்சுப்பக்கத்தில் இருப்பது போல, மடக்கி மடக்கி எழுதக் கூடாது. அச்சுபக்கம் போல பத்திகள் மட்டும் இருந்தால் போதும். அதுவரை நிறங்களை மாற்றாமல் பிழைகளை முழுமையாக களையுங்கள். பிறகு உங்களுக்கு படிப்படியாக்கற்றுத் தருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 12:41, 9 சனவரி 2022 (UTC)Reply

சரி ஐயா. ElangoRamanujam (பேச்சு) 14:07, 9 சனவரி 2022 (UTC)Reply

தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/93 என்ற சொல்லில் மேலடி எண்ணை எழுதிய பிறகு நடுப்பகுதியில் நீக்கியுள்ளேன். உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது விக்கிமூலம்:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1 என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள படப்பதிவுகளைக்காணுங்கள். வேறு ஏதேனும் வினா இருப்பின் வினவுக செய்தளிக்கிறேன். தகவலுழவன் (பேச்சு). 15:01, 11 சனவரி 2022 (UTC)Reply

நன்றி ஐயா. ElangoRamanujam (பேச்சு) 15:03, 11 சனவரி 2022 (UTC)Reply

பாடற்குறியீடுகள்

தொகு

பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/94 பாடல்களுக்கு எழுத்துபிழை செய்தமைக்கு நன்றி. நான் பாடல்களுக்கானகுறியீடுகளை மட்டும் இட்டுள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 04:54, 12 சனவரி 2022 (UTC)Reply

நன்றி ஐயா. ElangoRamanujam (பேச்சு) 05:03, 12 சனவரி 2022 (UTC)Reply

எண்ணமிடுக

தொகு

பக்கம் பேச்சு:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/5 என்ற பக்கத்தில் உங்களது எண்ணங்களையும் இடுக. அச்சுப்பக்கத்தில் இருந்து வேறுபடுவதால் பிற விக்கிமூல நண்பர்களிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்றே அதனை மஞ்சளாகக் குறிக்க வேண்டும். எனவே, நீங்களும் உங்கள் எண்ணமிடுக.--தகவலுழவன் (பேச்சு). 07:38, 30 ஏப்ரல் 2022 (UTC)

Tamil Wikisource Community skill-building workshop

தொகு

ElangoRamanujam

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ElangoRamanujam&oldid=1484695" இலிருந்து மீள்விக்கப்பட்டது